தீரா தாகம் – Part 2 162

மொபைல் அலவ்ட் கிடையாதுன்னு அத கார்லே வச்சிருந்தோம் ….

ஷாம் என்னாச்சி ஷாம் …

இருடி அதான் கன்னக்கொத்தி பாம்பு மாதிரி பாக்குரோமே வருவாரு புடிச்சிக்லாம் ….

போயி மொபைல எடுத்துட்டு வரலாம் ….

வெளில போனா திரும்ப இப்டி வரமுடியாது …

ஓஹோ ! அப்ப என்ன பண்றது ?

வெயிட் பண்ணு …

காத்திருந்தும் என் புருஷன் வரல …

ஷாம் ….

கொஞ்சம் இரு …

சரி நாம ஒன்னு பண்ணுவோம் … நேரா காருக்கு போயி அங்க வெயிட் பண்ணுவோம்
எப்டியும் அங்க வருவாருதான …

அமாம் ஷாம் அப்ப வா போலாம் ….

சுத்திமுத்தி பாத்துகிட்டே காருக்கு சென்றோம் …

எனக்கு வேர்வையில் உடம்பே குளிச்ச மாதிரி ஆனது ….

காருக்குள் ஏசிய போட்டு உக்காந்தோம் …

நான் முன்னாடி சீட்ல ஷாம் டிரைவர் சீட்ல ….

சில்லென்ற காற்றில் செல் எடுத்து ராகவ் போன் வரும்னு காத்திருந்தோம் ….

அப்டியே கண் அசந்து ரெண்டு பேருமே தூங்கிட்டோம் …

ராகவ் வந்து எங்களை எழுப்ப …

எங்க போனீங்க ?

நான் இப்பத்தான் தரிசனம் முடிச்சேன் …

எவளோ நேரமா வெயிட் பண்ணோம் … என்கூடவே தான வந்தீங்க …

ஆமாம் ரம்யா ஆனா அந்த ஸ்பெஷல் சாதா ரெண்டும் ஒன்னா மாத்துனாங்கள்ள அந்த
இடம் வந்தப்ப தான் மிஸ் ஆகிடிச்சி …

நல்லவேளை ஷாம கூட்டி வந்தோம் இல்லைன்னா கஷ்டம்தான் ….

“ஆமாம் இனிமே அவன் இல்லாம கஷ்டம்தான்னு மனசுக்குள் அப்பத்தான் அந்த எண்ணம்
வலுவானது ….”

பிறகு ஷாம எழுப்பி மதிய சாப்பாடு சாப்பிட்டு சென்றோம் …

என் புருஷன் அவரு வீட்டுக்கு போன் பண்ணி விஷயத்த சொல்ல ….

அவங்க எங்களை காலஹஸ்தி கோவிலுக்கு போக சொன்னாங்க …

குழந்தை பாக்கியத்திற்கே உள்ள கோவில் ஏதாவது தடை இருந்தா விளகும்னு
போக சொன்னாங்க ….

அவரு என்னிடம் சொல்ல நான் ஷாமிடம் சொல்ல ….

காலஹஸ்தியா ? எதுக்கு ???

அம்மா போக சொன்னாங்க …

சரி போகணும்னா போலாம் …

இல்லை வேணா இன்னொரு முறை போயிக்கலாம்னு நான் சொல்ல …

இல்லை இல்லை முக்கியமான விஷயம்னா போயித்தான ஆகணும் …

நாளைக்கு சண்டே லீவ்தான் வேணா போலாம்னு ஷாம் சொல்ல

மணி இப்பவே 5 ஆயிடிச்சி … இப்ப கிளம்புனா எப்ப போலாம் …? ராகவ்

ஷாமிடம் கேட்க ….