உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Climax 139

ம்கூம்…

சரி பாக்க வேணாம், எனக்கு ஒரு சந்தேகம்!

ம்ம். இப்பொழுதும், அவள் கண்களைத் திறக்கவில்லை.

அன்னிக்கு, ப்ரியா மைதிலி முன்னாடி முத்தம் கொடுத்தீல்ல? அது ப்ரியாவைப் பழி வாங்கக் கொடுத்தியா, இல்லை, எனக்கு முத்தம் கொடுக்கனுங்கிற உன் ஆசையை தீத்துக்க, அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திகிட்டியா???

ப்ரியா என்று சொன்ன உடன் சற்றே கடுப்பானவள், அடுத்து நான் கேட்ட கேள்வியின் குறும்பில் திகைத்தாள். பதில் பேச முடியாததால், என்னை முறைத்தாள்!

கேள்வி கேட்டா பதில் சொல்லனும் மைதிலி, முறைக்கக் கூடாது! நீ வேணா என்னைக் கேள்வி கேளேன்! எதுக்காக, நான் ப்ரேம் முன்னாடி முத்தம் கொடுத்தேன்னு? நான் பதில் சொல்றேன்…

டேய்… கேடிடா நீ! எப்படிடா இப்படில்லாம் யோசிக்க முடியுது உன்னால?

அது இருக்கட்டும், கண்ணைத் தொறக்க மாட்டேன்னு சொன்ன? இப்பப் பாக்குற? மாமா மேல அவ்ளோ ஆசையா?

எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவள் திகைத்து இருக்க, மெல்ல அவள் காதருகே சொன்னான். ஆசையில்லாமியா, எந்த அழகை காமிக்க மாட்டேன்னு கையை வெச்சு மறைச்சியோ, அந்த அழகை இப்ப எனக்கு காமிச்சிகிட்டு இருக்க? ம்ம்ம்?

திடீரென்று விழித்தவள் போல், தன் கையைக் கொண்டு மீண்டும் மறைக்க முயன்றவளின் கையை பிடித்துக் கொண்டேன். சிறிது நேரம் போராடியவள், அழுத்தமான என் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் தவித்தவள், போராட்டத்தை நிறுத்தி, முகத்தைத் திருப்பி கண்ணை மூடிக் கொண்டாள்.

அவள் காதில், கிசுகிசுத்தேன். மைதிலி!

—–

ரொம்ப புத்திசாலியா? நீ கண்ணை மூடிகிட்டா, நான் பார்க்கலைன்னு அர்த்தமா? ம்ம்!

—–

இப்பக் கூட உன் அழகை ரசிச்சிகிட்டுதான் இருக்கேன் மைதிலி!

—– (ரசிச்சா ரசிச்சுக்கோடா, ஏண்டா சொல்லி என்னைத் தூண்டுற?!)

பேசு மைதிலி! சரி, உனக்குப் புடிக்கலைன்னா, நான் பாக்கலை! ரசிக்கலை! ஓகேவா?

என்ன சொல்வாள் அவள்? மெல்லக் கண் திறந்தாள். விஷமமாக சிரித்துக் கொண்டிருந்த என் கன்னத்தில் செல்லமாக ஒரு அடியினை வைத்தாள்.

பாக்க மாட்டேன், உன்னை ரசிக்க மாட்டேன்னு சொன்னதுக்கு அடிக்கிறியா மைதிலி?

நான் தூண்டுவதில் கிளர்ச்சி அடைந்தவள், சில நொடி கழித்து, மீண்டும் பழைய படி, முகத்தைத் திருப்பி கண்ணை மூடிக் கொண்டாள். இப்போது அவள் உதடுகளில் விஷமப் புன்னகை!

நான், என்னைத் தந்துவிட்டேன். என்ன செய்வது என்பது உன் விருப்பம் என்பது போல் இருந்தது அவள் செயல்!

பின் ஆரம்பித்தது, என் முத்தப் பயணம்.

முன் நெற்றியில் ஆரம்பித்த முத்தம், கண்களை அடைந்தது. காது மடல்களை அடைந்த போது கூசினாள். கன்னக் கதுப்புகளில் சிவந்தாள். உதடுகளில் இனித்தாள். கழுத்து வளைவினை அடைந்த பொழுது, இன்னும் தலையைச் சாய்த்து என் பயணத்தை தோதாக்கினாள்.

தோள்களில் இருந்து அவள் மார்புகளை அடைந்த போது பரபரப்பானாள். அவளது பிராவின் மேலேயே, அவள் காம்பினை விட்டுவிட்டு, அதைச் சுற்றி கொடுத்த தொடர் முத்தங்களிலேயே கிளர்ச்சியுற்றாள். அந்த வேட்கை தாங்காமல், தலையில் கையை வைத்து கீழே தள்ளினாள். பின் முத்தங்கள், அவள் இடுப்பின் வனப்பை அளந்தன. முத்தங்கள் அவளது தொப்புளை அடைந்த போது, அவளுக்கு கூசியது போலும். மீண்டும் கீழே தள்ளினாள். தள்ளிய பின்தான், என்ன செய்தோம் என்று அதிர்ந்தாள்.

மெல்ல முத்தங்கள், அவள் பெண்மையை நெருங்கும் சமயத்தில் உடல் விறைத்தாள். இதுவரை கீழே தள்ளியவள், இப்பொழுது மேலே இழுக்க முயற்சித்தாள். அவளுக்கு போக்கு காட்டியவன், ஒரு ஜம்ப் அடித்து முட்டிக்கு அருகில் முத்தம் கொடுத்து இன்னும் கீழே செல்ல ஆரம்பித்தேன். இது அவளுக்கு கூசினாலும், அவளுடைய அந்தரங்க பாகங்களை விட்டு வைத்ததில், ஆசுவாசம் அடைந்து, என் போக்கில் விட்டாள். அவள் கையை எடுத்து கண்களை மூடினாற் போல் வைத்துக் கொண்டாள்.

3 Comments

  1. இந்த எழுதியவரின் அனுபவமாக இருக்கலாம் அனுபவிச்சி எழுதிய கதை போல இப்படி ஒரு அருமையான கதை தந்தற்க்கு நன்றிகள் வேறும் காமம் அல்லாமல் சமூக சிந்தனை இன்றைய இளம் பெண்கள் ஆண்கள் நாகரீகம் என்ற பெயரி ஐடி கம்பெனியில் நடப்பதை
    எழுதி இருக்கிறார் கதாசிரியர்

  2. Excellent!

Comments are closed.