உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Climax 139

வர்ற மாதிரி இருக்கு! வெறும் ஸ்டார்ட்டரோட, ட்ரீட்டை முடிச்சுக்க விரும்பலை என்று நான் கண்ணடித்தேன்.

ச்சீ! மோசம் மாமா நீங்க! என்று என்னைப் பார்த்து சிரித்தாள்.

யாரு நான் மோசமா? சும்மா கிடந்தவனை உசுப்பேத்தி விட்டுட்டு, ட்ரீட்டு அது இதுன்னு பேசிட்டு, கடைசில நான் மோசமா?

ஆமா, நாந்தான் அறியாப் பொண்ணு, ஏதோ ஒரு வேகத்துல ஒண்ணு சொன்னா, நீங்க என்ன சொல்லனும்? இல்லை மைதிலி, இது தப்புன்னு எடுத்து சொல்லி புரிய வைச்சிருக்க வேணாமா? அதை உட்டுட்டு பண்றதெல்லாம் பண்ணிட்டு, ச்சீ, மோசம் மாமா நீங்க!

யாரு அறியாப் பொண்ணு? நீ? இதை என்னை நம்பச் சொல்ற? உன்னை என்று அவளை கீழே தள்ளியவன், அவள் மேல் படர்ந்தேன்.

அவளையே பார்த்தேன்! மெல்ல அவளது உதடுகளைச் சுவைக்க ஆரம்பித்தேன். மெதுவாக, மிக மிக மெதுவாக, அவள் உதடுகளை சுவைக்க ஆரம்பித்தேன். நாக்கின் நுனியால், அவளது உதடுகளில் கோலம் போட்டேன். மெல்ல நாக்கை அவளது உதடுகளுக்கு இடையே செலுத்தினேன். மீண்டும் அவளிடத்தில் காமத்தை துளிர்க்க வைக்க ஆரம்பித்தேன்!

என் முத்தங்களை கண் மூடி அனுபவித்தவள், ஓரளவு எனது போக்கிற்கு திருப்பித் தர ஆரம்பித்தவள், ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்!

இப்பொழுது அவளை சீண்டிப் பாக்க எண்ணினேன். மெல்ல அவளை விட்டு விலகி அவளைப் பார்வையால் ரசிக்க ஆரம்பித்தேன். கண் திறந்து பார்த்தவள், நான் அவளை ரசிப்பதை உணர்ந்து வெட்கமடைந்தாள்.

என் பார்வையின் தீவிரம் பெண்ணுக்கே உரிய உணர்ச்சிகளை கொண்டு வந்தது. கால்கள் உடனடியாகக் குறுகிக் கொண்டது! ஒரு கை மேலேயும், இன்னொரு கை மேலேயும் அணைத்துக் கொண்டது!

பெண்ணின் வெட்கத்தைப் போல் ஆணை கிளர்ச்சியடையச் செய்யும் விஷயம் வேறேதேனும் இருக்கிறதா என்ன?

இவ்வளவு நேரமும் இருந்த அதே நிர்வாண நிலைதான். ஆனால், இவ்வளவு நேரமும் இல்லாத வெட்கமும், தயக்கமும், நான் வேண்டுமென்றே அவளைப் பார்க்கவும் விழித்துக்கொண்டது அவளுக்கு.

மாமா, இங்க வா மாமா என்று இழுக்க முயன்றாள்.

ஒரு கையால் அதனைப் பற்றியவன், இன்னொரு கையால் கீழே மறைக்க முயன்ற கையைப் பிடித்து விலக்கினேன். அவள் காலை இன்னும் முறுக்கிக் கொண்டாள்.

மறைத்த அவளது முன் அழகுகள் இரண்டும் கண் முன் தெரியவும், இன்னும் தீவிரமாக அதனை ரசிக்க ஆரம்பித்தேன்!

மாமா, ப்ளீஸ்!

நீதான், அறியாப் பொண்ணாச்சே மைதிலி, நான் பாத்தா உனக்கென்ன? ம்ம்? கம்முன்னு இரு என்று சொல்லி, இன்னும் தீவிரமாக அவளை ரசிக்க ஆரம்பித்தேன். இப்போது அவளது இரு கைகளையும் எனது ஒரு கையால் பிடித்து அழுத்திப்பிடித்துக் கொண்டு, மெல்ல அவளது முலைகளை தடவ ஆரம்பித்தேன்.

3 Comments

  1. இந்த எழுதியவரின் அனுபவமாக இருக்கலாம் அனுபவிச்சி எழுதிய கதை போல இப்படி ஒரு அருமையான கதை தந்தற்க்கு நன்றிகள் வேறும் காமம் அல்லாமல் சமூக சிந்தனை இன்றைய இளம் பெண்கள் ஆண்கள் நாகரீகம் என்ற பெயரி ஐடி கம்பெனியில் நடப்பதை
    எழுதி இருக்கிறார் கதாசிரியர்

  2. Excellent!

Comments are closed.