அசுரன் Part 4 67

காத்தவராயன் குதிரையில் இருந்து இறங்கி அரண்மனை உள்ளே செல்ல,மதிவதனி பின் தொடர்ந்தாள்.

அந்தப்புரம் செல்ல சில அழகிகள் ஓடி வந்து அவனை கட்டி தழுவி கொண்டனர்.ஆனால் காத்தவராயன் அவர்களை அணைப்பதில் சுவாரசியம் இல்லாமல் விலக்கினான்.

அவன் தன் மகன் தேவசந்தனின் மனைவி ஜெயமாலினியை நோக்கி “இங்கே பார் ஜெயமாலினி இவள் பெயர் மதிவதனி,இவளை நான் கவர்ந்து வந்து உள்ளேன்.இவள் விருப்பத்துடன் தான் இவளுடன் உடலுறவு கொள்ள நான் ஆசைப்படுகிறேன்.நாம் இருவரும் உடலுறவு கொள்ளும் போது என் ஆண்மையின் சுகத்தை அறிந்தவள் நீ..!.நீ என்ன செய்வாயோ,எப்படி செய்வாயோ எனக்கு தெரியாது,இவள் என்னுடன் வந்து மஞ்சத்தில் உறவாட வேண்டும்.அதை செய்ய வேண்டியது உன் பொறுப்பு”என்று கூறி விட்டு அகன்றான்.

“வா மதிவதனி”என அவள் அன்புடன் அழைக்க

என் அறை எது ? என மதிவதனி வீராப்பாக கேட்டாள்.

ஜெயமாலினி கலகலவென சிரித்தாள்.

எதற்கு சிரிக்கிறாய்? மதிவதனி உறுமினாள்.

“நானும் இங்கு வரும் பொழுது உன்னை போல தான் முரட்டு குதிரையாக தான் இருந்தேன்.ஆனால் நம்மை போன்ற முரட்டு குதிரைகளை கையாள தெரிந்தவன் இந்த காத்தவராயன்.அவனுடன் ஒருமுறை உடலுறவு வைத்து விட்டால் போதும்,பிறகு காலம் முழுக்க அவன் காலடியில் கிடக்க வேண்டியது தான்.நீயும் அதே போல தான் விழ போகிறாய்”என நகைத்தாள்.

“உன்னை போல் அவன் வலையில் விழ நான் ஒன்றும் பலவீனமானவள் அல்ல” என்று மதிவதனி சொல்ல “அதையும் பார்க்க தானே போகிறோம்” என்று மீண்டும் ஜெயமாலினி சிரித்தாள்.

சூரியன் மறைந்து நிலவு உதயம் ஆனது. மாயமலை யாவும் நிசப்தமாக இருந்தது.மக்கள் யாவரும் கோட்டையில் இருந்து வெளியேறி இருந்தனர்.

மதிவதனி உடை மாற்றி கொண்டு தன் உப்பரிகையில் வந்து மாயமலையின் அழகை ரசித்து கொண்டு இருக்க,அப்பொழுது காத்தவராயன் முனங்கும் சத்தம் அவளுக்கு கேட்டது.

உடனே சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தாள்.காத்தவராயன் அறை திறந்து இருந்தது.அதில் பூனை போல் சத்தம் வராமல் நுழைந்தாள்.ஒரு திரை மறைவில் ஒளிந்து கொண்டு, நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

காத்தவராயன் ஆடைகளை களைந்து இடுப்பில் மட்டும் ஒரு துண்டை கட்டி இருந்தான்.ஒரு நாற்காலியில் அமர்ந்து இருந்தான்.

அவன் திறந்து இருந்த மார்பு பாறங்கல்லை போன்று திடமாக இருந்தது.கருத்து பருத்து இரு தொடைகளும் பார்ப்பதற்கு அங்கு இருந்த கோட்டை தூண்களை போன்று இருந்தன.இதை பார்த்து மதிவதனி சற்று கவரப்பட்டாள்.இதுவரை முக்கால் நிர்வாணமாக ஒரு ஆணை அவள் பார்த்தது இல்லை.

அப்ப்ப்ப்ப்பா….என்ன பரந்து விரிந்த மார்பு என்று அவள் வேல் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.

அவன் மார்பில் காலையில் மதிவதனி ஏற்படுத்திய காயம் இருந்தது.

கொஞ்ச நேரத்தில் ஜன்னல் வழியே தேனீக்களின் கூட்டம் சாரை சாரையாக அந்த அறையில் நுழைந்தது.

ஏன் இவ்வளவு நேரம்?என காத்தவராயன் அந்த தேனீக்களை பார்த்து கேட்க,

மன்னிக்க வேண்டும் பிரபு,தாங்கள் அறிந்த விசயம் தான்.இந்த மூலிகைகள் சந்திரன் வரும் பொழுது மட்டுமே இலைகளை விரிக்கும்.அதை கண்டு கொண்டு தங்கள் காயத்திற்கான மருந்தை கொண்டு வர தாமதம் ஆகி விட்டது.

“சரி சரி உடனே வந்து என் காயத்திற்கு மருந்து போடுங்கள்”

மதிவதனி வியப்பின் உச்சிக்கே சென்று விட்டாள்.”என்ன இது தேனீக்கள் பேசுகிறதே,இன்னும் இங்கே என்னென்ன ஆச்சரியங்கள் ஒளிந்து உள்ளனவோ”என்று நினைத்தாள்.

“என்ன பிரபு இந்த முறை காயம் சற்று பலமாக இறங்கி உள்ளதே.எதிரி பலம் வாய்ந்தவனோ.எந்த நாட்டின் மன்னன்” என்று தேனீக்கள் கேள்வி கேட்டது.

ஆம்,எதிரி மிக பலம் வாய்ந்தவன் தான்.ஆனால் நீங்கள் நினைப்பது போல் மன்னன் அல்ல,ஒரு அழகான இளவரசி”

என்னது பெண்ணா? தேனீக்கள் அதிர்ச்சியுடன் கேட்டன.

“ஆமாம்,அவள் தான் இந்த நாட்டின் ராணியாக போகிறவள்.நீங்கள் செல்லுங்கள்,இன்று இரவு எனக்கு முக்கிய வேலை இருக்கிறது.”காத்தவராயன் கட்டளை இட்ட உடன் மருந்து போட்ட தேனீக்கள் உடனே வந்த வழியாக பறந்து சென்றன.

காத்தவராயன் மதிவதனி இருக்கும் திசையை நோக்கி நடந்து வர மதிவதனிக்கு உள்ளங்கால் நடுங்க தொடங்கியது.காத்தவராயன் ஒளிந்து இருந்த மதிவதனி கையை பிடித்து இழுக்க,அவள் திரை மறைவில் இருந்து வெளிப்பட்டு அவன் வெற்று மார்பில் மோதி கொண்டாள்.

2022

ஒரு முன்னணி பத்திரிக்கை அலுவலகம்.அந்த பத்திரிக்கையின் சீப் எடிட்டர் ராம கோபாலன்.முன் நெற்றியில் வழுக்கை,நெற்றியில் சந்தனம்,கஞ்சி போடப்பட்ட சட்டை.வயது ஏறக்குறைய 55 க்கு குறையாமல் இருக்கும். இன்டர்காமை எடுத்து ரிப்போர்டர் ஆராதானாவை உடனே என் கேபினுக்கு வர சொல் என்றான்.