வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் பத்து 49

சுருக்கமாகச் சொல்வதானால், ஆண், இன்பத்தை பெரும்பாலும் உடலளவிலும், கொஞ்சம் உணர்வுகளிலும் அனுபவிக்கிறான். பெண்ணோ, பெரும்பாலும் உணர்வுகளிலும், கொஞ்சம் உடலளவிலும் அனுபவிக்கிறாள்.

தொடர்ச்சியாக அவன் செய்த செயல்கள் இன்பத்தை அள்ளி வழங்கினாலும், வலுக்கட்டாயமாக அதனை மறைத்த எனது செய்கை அவனது கோபத்தை இன்னும் அதிகமாக்கியாது.

ஆனாலும், அவனுக்குத் தெரியும், நான் ரசிக்காமல் இல்லை என்று. இருந்தும் ஏன் நான் காட்டுவதில்லை என்பதுதான் அவன் குழப்பமே! என்னுடைய நடவடிக்கைகளுக்கு காரணம் புரியாத அவன், அவன் மேல் நான் வைத்திருக்கும் என் அன்பைக் காட்டாத கோபத்தில் இன்னும் வேகமாக என் உடலை எடுத்துக் கொண்டான்.

என்னிடம் தோற்றுக் கொண்டிருக்கும் கோபத்தில், என் முலைகளை பாய்ந்து வேகமாகச் சப்பினான். பின், கொஞ்சம் அழுத்தமாகவே என் முலைகளைக் கடித்தான். கடித்து விட்டு கோபமாக என்னைப் பார்த்தான். அழுத்தமாக கடித்ததில், அவன் பற்களே ஓரளவு பதிந்திருந்தது.

வலியில் எனக்கும் கொஞ்சம் கண்கள் கூடக் கலங்கி விட்டது. வலியைப் பொறுத்துக் கொண்டு, அவனைப் பார்த்தேன். ஏளனமாய் ஒரு சிறு புன்னகை செய்தேன். அது சொல்லியது செய்தியை…

வேண்டுமென்றே செய்கிறாயா? நீ, எனக்கு என்றும் வலியைத் தர விரும்பமாட்டாய். அது எனக்குத் தெரியும்.

வலியையும் பொறுத்துக் கொண்டு, அவனை எதுவும் சொல்லாமல் நான் அவனுக்கு சொன்ன செய்தி, அவனை ஆட்டியிருந்தது. மிக முக்கியமாக, எனக்கு கண்ணீரை வரவைக்கும் அளவிற்கு கடித்ததை நினைத்து அவன் வருந்தினான். அந்த வருத்தத்தில், மீண்டும் ஆவேசமாக, அவன் கடித்த இடத்திலேயே தொடர்ந்து முத்தங்களை வழங்கினான். மென்மையாக வருடினான். நீண்ட நேரம் முத்தங்களை வழங்கியவன், பின் இரைஞ்சும் கண்களால் என்னைப் பார்த்தான்.

சாரிடி!

நான் மீண்டும் அவனைப் பார்த்து ஏளனமாக ஒரு சிரிப்பு சிரித்தேன்.

எனக்கு தெரியாதா உன்னைப் பற்றி?! ஏன் அப்படி கோபத்தில் நடந்து கொண்டாய்?

என் சிரிப்பு மீண்டும் அவனை கோபமூட்டியது. அப்படியும் நீ உன் காதலைச் சொல்ல மாட்டாயா என்று?

அந்தக் கோபத்தில் வேகமாக எனது கையைப் பற்றியவன், அதே கையால், ஓங்கி அவனது கன்னத்தில் ஒரு அறை விட்டுக் கொண்டான்.

என்னை வருத்தப்பட வைக்க வேண்டும் என்றுதானே இப்படி நடந்து கொள்கிறாய்? நீயே உன் கைகளால் அந்தத் தண்டனையைக் கொடு!

திடீரென்று அவன் செய்த அந்த செயல் என்னை அதிர்ச்சியடைய வைத்தது.

திகைப்புடன் அவனைப் பார்த்தேன். மீண்டும் எனது கையால், இன்னொரு அறை கொடுக்கப் போனவனின் கையில் இருந்து வலுக்கட்டாயமாக எனது கையை பிடுங்கினேன்.

எனக்கும் பயங்கர கோபம் வந்தது. அதே கோபத்தில், அவனது கோபத்தில் நானே இரண்டு மூன்று முறை அவனை கன்னத்தில் அறைந்தேன்.

அவனும் அதைத்தான் செய்ய முயன்றான். ஆனால், அவன் கொடுத்துக் கொண்ட அடியை விட, எனது அடிகள் மிக மெதுவாகவும், வலி மிகக் குறைவாகவும் இருந்தது.

அவனது அடியின் நோக்கம் வலியைச் சொல்வது. எனது அடியின் நோக்கம் கோபத்தைச் சொல்வது. கூடவே அந்த அடியும் எனது கோபமும் இன்னொரு செய்தியைச் சொல்லியது அவனுக்கு.

அது,

உன்னிடம், நான் எந்த உணர்வுகளை வேண்டுமானாலும் காட்டுவேன். வலியினைக் கூடத் தருவேன். ஆனால், நீ உட்பட, வேறு யாரும், உனக்கு வலியைத் தர நான் அனுமதிக்க முடியாது! அதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க முடியாது! புரிஞ்சுதா?

அதைப் புரிந்த அவனும், முன்பு நான் சிரித்த அதே ஏளனப் புன்னகையை அவன் என்னைப் பார்த்து செய்தான்.

பெண்ணால் காமத்தை வேண்டுமானால் மறைத்து வைக்க முடியும். ஆனால், காதலை மறைத்து விட முடியுமா?

அவன், நான் காமத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றா நினைத்தான்? காதலைத்தானே வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தான்? அப்படிப் பார்த்தால், அதில் அவன் வெற்றியடைந்து விட்டானே?

என்னைத் தோற்கடித்து விட்டானே? ஆனால், தோல்வியடைந்த நான், ஏன் உள்ளுக்குள் வெட்கமடைந்து, அவனது வெற்றியை ரசிக்க வேண்டும்? மேலும் மேலும் தோற்க வேண்டும் என்று உள்ளுக்குள் எதிர்பார்க்க வேண்டும்?