வாசமான ஜாதிமல்லி – பாகம் 2 104

“அது மேக் அப் போட்டதால். மேக் அப் இல்லாமலே நீ அவள் அளவுக்கு அழகு, மேக் அப் போட்டால் அவள் தோத்துவிடுவாள்.”

பிரபு வார்த்தைகள் மீராவின் இதயத்தில் உற்சாகம் எழுப்பியது ஆனாள் அதை காட்டி கொள்ள விரும்வில்லை.

“உன் கண்களில் கோளாறு இருக்கு, நீ நல்ல கண் டாக்டர் போய் பாரு.”

“என் கண் பார்வையில் எந்த க்ளாரும் இல்லை, உன் அழகை பற்றி உனக்கு தான் தெரியல.”

இப்போது வா போ என்று தாராளமாக பேசினார்கள். அவர்கள் இடையே இருந்த பேச்சி தானாகவே மெல்ல மெல்ல இப்படி மாறிவிட்டது.

“நிச்சயமாக சரவணன் இதை ஏற்கனவே உன்னிடம் சொல்லி இருப்பானே?”

கல்யாணம் ஆனா புதுதில் இந்த பாராட்டுகள் இருந்தன, அது நின்று ரொம்ப நாள் ஆகுது. அப்போது கூட அவள் அம்பிகா போல இருக்காள் என்று சொன்னதில்லை.

“அவருக்கு படத்தில் எல்லாம் அவ்வளவு ஆர்வம் கிடையாது. என்னை அழைத்து செல்வத்துக்கு தான் படத்துக்கே வருவாரு.”

பிரபு அம்பிகா படத்தையும் அவளை மாறி மாறி பார்த்தான். இதை கவனித்த மீரா,”என்ன அப்படி பார்க்கிற?’ என்றாள்.

“கோவிசிக்காதே, இந்த மாதிரி மாடர்ன் ஆடைகள் உனக்கு எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.”

“ச்சீ பிதற்றாதே, அவள் நடிகை அப்படி உடுத்தலாம், குடும்ப பெண் அப்படி உடுத்த முடியும்மா.”

“உண்மை தான், அப்படி உடுத்தின அப்புறம் நகரத்தில் உள்ள எல்லோரும் உன்னை பத்தி தான் பேசுவார்கள் ஆனாள் புடவையில் மட்டும் தான் உன்னை பார்த்திருக்கேன். சுரிதார் கூட இல்லை.”

“சின்ன வயதில் பாவாடை தாவணி போடுவேன், இப்போது புடவை மட்டும் தான். எங்க குடும்பத்தில் பெண்கள் வேற எந்த அடையும் அணிய மாட்டார்கள்.”

அது அவள் பழமை பண்புடன் வளர்க்க பட்டத்தை பிரதிபலித்தது. இப்படி பழமை பண்புள்ள பெண் கட்டுப்பாடற்ற காம விளையாட்டுகளில் ஈடு பட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்தான். அந்த போல அவள் நிச்சயமாக அவள் புருஷனுடன் செய்ய மாட்டாள். பண்புகளும், கட்டுப்பட்டு ஊட்டி ஒட்டி வளைக்கப்பட்ட பெண்ணுக்கு கவனிடம் அதை காப்பதே வேண்டும் என்று நினைப்பாள். ஆனாள் கள்ள காதலனுடன் அப்படி இருக்க தேவை இல்லையே. அதை தான் அவன் கூடிய சீக்கிரம் கண்டு உணர நினைத்தான்.

“மீரா நீ எந்த ஆடை அணிந்தாலும் அழகாக இருப்ப என்று எனக்கு தெரியும், ஆனாள் அழகுக்கு அழகு ஊட்ட புடவையை மிஞ்சியது எதுவும் கிடையாது, அதை சரியாக அணிந்தால்.”

அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்தது, லோ ஹிக்ஸ், கைகள் வயறு, முதுகை தெரிய கவர்ச்சியாக உடுத்தினால். பெரிய நகரங்களில் அது சகஜமாக இருக்கலாம், வால் வசிக்கும் சிறு நகரத்தில் அது சரி வரத்து. அது மட்டும் இல்லை அப்படி உடுத்துவது அவளுக்கே சங்கடமாக இருக்கும்.

“மீரா உன் முடியை லூசா விட்டு பாரேன், அதை வெட்ட கூட வேண்டாம், அப்புறம் சரவணன் எப்படி உன்னை பார்க்கிறான் என்று பாரேன். உன்னை சுற்றி சுற்றி வருவான்,” என்றான் சிரித்தபடி.

அவன் ரொம்ப தான் சலுகை எடுத்துகிறான், அவளும் அவனை அனுமதிக்கிறராலே. எப்போதும் ஜடி பின்னிதான் வைத்திருப்பாள். அவன் சொன்னது போல லூசா விடுவதில் என்ன தப்பு??

அவன் இம்முன் கொஞ்ச நேரம் பேசிவிட்டு கிளம்பினான். அவன் அவளை எப்படி ரசித்து பார்த்தான் என்று மீண்டும் நினைத்துப் பார்த்தாள். பாவம் பையன் ரொம்ப ஏங்குறான் என்று அவளுக்குள்ளே சிரித்துக்கொண்டாள். இந்த வியாதி அவனுக்கு கல்யாணம் ஆனாள் குணம் அடைந்திடும். அப்புறம் பூனை போல அவன் மனைவி கால்களை சுற்றி சுற்றி வருவான்.

அவன் வந்து பேசுவது சுவாரசியமாக, மகிழ்ச்சியாக இருந்தது, அவளுக்கு பேச்சு துணை இருந்து பொழுது போனது, அதற்க்கு மேலே எதுவும் இல்லை என்றும், அவளுக்கு வேற எந்த எண்ணமும் இல்லை என்றும் கருதினாள்.

4 Comments

  1. நண்பா கதை கோவித்து கொள்ளாதிர்கள் நான் சொல்வதில் கதை ஒன்றும் புறியவில்லை நண்பா, வேறு ஏதாவது இன்செஸ்ட் கதை எழுதுங்கள் நண்பா,plsss

    1. நல்லவிதமா உடனே முடிவுக்கு கொண்டு
      வாங்க சரவணன நிம்மதியா இருக்கவிடுங்க

  2. கதை புரியவில்லை நண்பரே

Comments are closed.