வாசமான ஜாதிமல்லி – பாகம் 2 104

“என்னங்க ஆச்சி, ஏன் லேட்டு, நான் பயந்தே போய்விட்டேன்.”

அவள் பயம் கலக்கம் அவள் குரலில் தெரிந்தது. சரவணன் அவளை அன்போடு பார்த்தான்.

“சாரி மீரா, அவசரத்தில் நான் உன்னை கூப்பிட்டு சொல்ல மறந்துட்டேன்.”

“சரிங்க, என்ன ஆச்சி, எங்கே போனீங்க?”

“நான் பக்கத்து பெரிய டவுன் மருத்துமனைக்கு போயிட்டு வரேன்.”

“ஏன், ஏன் அங்கே போனீங்க? என்ன ஆச்சு?”

“பிரபு அப்பாவுக்கு ரொம்ப முடியமா போய்விட்டது, அங்கே அட்மிட் பண்ணி இருக்காங்க. தகவல் வந்ததும், கார் எடுத்து அவசரமாக போய்ட்டேன். உன்னிடம் கூட சொல்ல மறந்துட்டேன்.”

விஷயம் கேட்டு திடுக்கிட்டாள். “அவர் எப்படி இருக்கார்?”

“நிலைமை மோசம் தான், டாக்டர் அவர் உறவினர்களை வந்து பார்க்க சொல்லிட்டார்.”

மீராவுக்கு இதை கேட்டவுடன் அதிர்ச்சி ஏற்பட்டது.

சரவணன் தொடர்ந்தான்,” அம்மா (பிரபு அம்மா) ப்ரபுவையும் அவன் மனைவியும் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுறாங்க.”

மீராவுக்கு ஒரு நிமிடம் அவள் இதயம் அப்படியே நின்னுபோனது போல இருந்தது. பிரபு மறுபடியும் இங்கே வருவானா!!

மீராவின் மனதில் உணர்ச்சி புயல் உருவாகியது. இதற்கு முன்பு அவள் மனதில் ஏற்பட்ட குழப்பம் இப்போது அவளைப் பாதிக்கும் கொந்தளிப்பான உணர்ச்சிகளுடன் ஒப்பிடும்போது அது ஒன்றுமில்லை. பயமும் உற்சாகமும் அவளை சம அளவில் பாதித்தன. அவளை நெறிதவறச் செய்தவன், அவள் வாழ்க்கையில் ஒரு புயலை உருவாக்கியவன் மீண்டும் இங்கே வர போகிறானா?

இதுவரைக்கும் அவன் இங்கே இல்லாத போது அவன் நினைவில் ஏங்கி இருந்தாள். இப்போது அவன் வர போகிறான் என்ற போது கிளிர்ச்சியுடன் அச்சம் ஏன் வருது என்று மீராவுக்கு புரியவில்லை. ஒரு வேலை, முதல் முறை அவர்கள் கள்ள உறவு அம்பலம் ஆகாமல் தப்பித்திவிட்டோம் அனால் இப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் மறுபடியும் சோரப் புணர்ச்சியில் ஈடுபட்டால் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு மீண்டும் உருவாகும் என்ற அச்சமமோ. முதல் முறை அவள் மட்டும் தான் அவள் வாழ்கை துணைக்கு துரோகம் செய்தாள், அனால் இம்முறை பிரபுவும் அவள் வாழ்க்கையில் பங்கு கொள்ளும் நபருக்கு துரோகம் செய்வான்.

நான் ஏன் இந்த அளவிற்கு யோசிக்கிறேன், ஏன்னெனில் பிரபுவுக்கு இந்த கள்ள உறவை புதுப்பிக்கும் எண்ணம் இருக்கும் என்று எப்படி சொல்வது. ஒரு வேலை அவன் தன் மனைவியை அதிகமாக நேசிக்கலாம். அப்படி என்றால் எனது கணவர் மேல் எனக்கு அந்த அளவு அன்பு இல்லை என்று அர்த்தமா? மேலும் முக்கியமாக, இந்த மோசமான உறவு தொடர நான் விரும்புகிறேன்னா? இப்போது அவர் லேட்டாக வீட்டுக்கு வந்த போது என் மனம் எப்படி தவித்தது. அவருக்கு எதோ ஒன்று ஆகிவிட்டது என்று பதறி போய்விட்டேன். அப்போது பிரபு என்றவன் ஒருவன் இருக்கானா என்ற நினைவு ஒரு துளியும் வரவில்லை. அவன் எனக்கு எந்த விதமும் முக்கியம் இல்லாதவனாக இருந்தான். என் கணவரும், அவரின் நலனும் மட்டுமே எனக்கு முக்கியமாக இருந்தது.

மீராவுக்கு அவளுள் இருந்த இந்த முரண்படு மெய்ம்மை புரியவில்லை. அவள் யோசிக்க ஒருவித புரியுதால் அவளுக்கு மெல்ல வந்தது. வேற எல்லோரையும் விட அவளுக்கு அவள் கணவன் தான் முக்கியம். அவர் நலனுடன் மற்றும் பாதிக்கப்படாமல் இருக்கும் வரைக்கும் அவள் தன் பலவீனத்தால் தனது இன்பங்களுக்கு அடிமை ஆகிறாள். அவள் கணவனுக்கு அவள் கள்ள உறவு தெரியாதவரைக்கும் தான் இது சாதியையும் அனால் அந்த கள்ள உறவு தொடரும் போது, அல்லது மீண்டும் தொடர்ந்தால் அவருக்கு இது தெரியவரும் வாய்ப்பு இருக்கு அல்லவா. அவள் பலவீனத்தை அவளே சபித்தாள். அவள் கணவனுக்கு இரவு உணவு பரிமாறிக்கொண்டு இருக்கும் போது இந்த யோசனைகள் அவள் மனதை தொல்லை செய்தது.

அன்று அவர்கள் படுக்க போகும் போது சரவணன் மீராவை பார்த்தான். அவள் இன்னும் கவலையாக இருப்பது தெரிந்தது. நான் தாமதமாக வந்ததுக்கு இந்த கவலையா இல்லை பிரபு இங்கே மீண்டும் வர போகிறான் இன்பத்துக்காக இந்த எதிர்வினையா. நான் அவளுக்கு சொல்லி இருக்க வேண்டும், அவளை அனாவிசியமாக கவலைப்பட விட்டிருக்க கூடாது என்று சரவணன் யோசித்தான். விஷயம் அறிந்து அவசரத்தில் கிளம்பியதால் அவளுக்கு சொல்ல முடியவில்லை. அங்கே சென்ற பிறகு சொல்லிக்கலாம் என்று இருந்தான் அனால் அங்கே இருந்த துன்பகரமான நிலைமை எல்லாவற்றையும் மறக்க செய்தது. அவன் வீடு திரும்பும் போது, பிரபுவின் அம்மா அவனையும் அவன் மனைவியும் தொடர்பு கொள்ள முயற்சிப்பதை சொல்லும் முன்பே மீரா ரொம்ப பதற்றத்துடன் இருந்தாள். அதனால் இந்த கவலை அவன் நலன் கருதி தான் இருக்க வேண்டும் என்று யூகித்தான்.

4 Comments

  1. நண்பா கதை கோவித்து கொள்ளாதிர்கள் நான் சொல்வதில் கதை ஒன்றும் புறியவில்லை நண்பா, வேறு ஏதாவது இன்செஸ்ட் கதை எழுதுங்கள் நண்பா,plsss

    1. நல்லவிதமா உடனே முடிவுக்கு கொண்டு
      வாங்க சரவணன நிம்மதியா இருக்கவிடுங்க

  2. கதை புரியவில்லை நண்பரே

Comments are closed.