வாசமான ஜாதிமல்லி – பாகம் 2 103

சரவணன் யோசித்தான், பிரபு செயல்கள் என்னை மட்டும் பாதிக்கவில்லை, அவன் குடபத்தையும் மோசமாக பாதித்தது. அவர் இயல்பாக இருக்க வேண்டிய காலத்துக்கு முன்பே அவன் தந்தையை அவர் மரணத்துக்கு தள்ளிவிட்டது.

“சரவணா தம்பி இதை ஏன் இப்போ சொல்லுறேன்னா, அவன் தந்தை வரக்கூடாது என்று அவனை தடுத்து இருந்தாலும், இப்போது சித்த பேதலிப்பில் அவன் பெயரை புலம்பிக்கொண்டு இருக்கார். அவர் உள்மனதில் அவனை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கு. டார்கள் அவன் வந்தால் நல்லது என்று அபிப்ராயம் சொன்னார்கள்.”

இன்னும் சற்று அதிக நேரம் அங்கேயே இருந்துவிட்டு விடு திரும்பினான்.

சரவணன் அன்று மத்திய உணவை சாப்பிட்டுவிட்டு கடைக்கு போன பிறகு அவன் சொந்த சிந்தனைகளில் மூழ்கி இருந்தான். பிரபு மறுபடியும் இங்கே வந்தால் என்ன தான் நடக்க போகுது. அவன் சத்தியம் செய்தது போல அவன் மீராவை சந்திக்க முயற்சிக்க மாட்டான் என்று நம்பினான். முன்பு எனக்கு அவனுக்கும் என் மனைவிக்கும் இருக்கும் கள்ள தொடர்பு எனக்கு தெரியாது என்று கவலை இல்லாமல் அவளை சந்தித்தான் அனால் இப்போது அந்த நிலை இல்லை. எனக்கும் அவன் குடும்பத்துக்கும் அவன் செய்கை உண்டுபண்ணிய நாசத்தை நினைத்து உண்மையில் வருந்தினான் என்று தான் தோன்றியது அதனால் அவன் சத்தியத்தை மீரா மாட்டான். அவன் குடும்பத்துக்கு இருக்கும் இந்த இக்கட்டான நிலைமையின்,அதுவும் அவன் மனைவி அவனுடன் இருக்கும் போது, செக்ஸ் பத்திய சிந்தனை எங்கே வர போகுது.

என் நிலைமை என்ன என்று யோசித்தான் சரவணன், நான் என்ன செய்ய போகிறேன்? அதில் அவனுக்கு தெளிவில்லை. மீரா அவள் கள்ள உறவை மறக்க முடியாமல் படும் கஷ்டங்களை அவன் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான். நான் நினைத்தது தவறு, பிரபு இங்கே இல்லை என்றால் என் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்ற என் அனுமானம் தவறு என்று ஒப்புக்கொண்டான். சந்தோசம் இல்லாத நிலையை வற்புறுத்தி மீரா மேல் திணிக்க விரும்பவில்லை.

இப்போ கேள்வி என்னவென்றால் மீராவுக்கு என்ன தான், விருப்பம், என்ன தான் வேண்டும். அதற்கும் மிக முக்கியமாக அதை நான் தெரிந்துகொண்டால் நான் என்ன செய்ய போகிறேன். என் முடிவு தான் என்ன? ஏதோ சில தெளிவற்ற யோசனைகள் இல்லை அதை எப்படி மனதில் நிலையான உருப்பெறு இன்னும் முயற்சிக்கவில்லை.

அவள் கணவன் வேலைக்கு சென்ற பிறகு முகந்து யோசனையுடன் மத்திய உணவை சாப்பிட்டாள். அவள் வாழ்க்கை மறுபடியும் ஒரு குழப்பமான நிலைக்கு விரைவாக போய்க்கொண்டு இருந்தது. அவளுக்குள் என்னை எதிர்த்தனை ஏற்படும் அவள் எப்படி அதை மேற்கொள்ளுவாள் என்ற குழப்பத்தில் இருந்தாள். அவள் சோபாவில் அமர்ந்து டிவி போடலாம் என்று முடிவெடுத்தாள். அப்போதாவது அவள் சிந்தனைகள் கொஞ்ச நேரம் வேற எதோ ஒரு விஷயத்தில் இருக்கும் என்று தீர்மானித்தாள். அப்போது தான் அவள் முன் இருக்கும் மேஜையில் அந்த சினிமா பருவ இதழ் அவள் கண்களில் பட்டது.

(2 ½ ஆண்டுகளுக்கு முன்பு சற்று மேல்)

பிரபு கவலையற்றவனாக போல அவள் வீட்டு உள்ளே வந்தான். அவன் நடக்கும் போது நொண்டுதல் எதுவும் இல்லை.

“என்ன ஆச்சி, சாரை இரண்டு நாளாக காணும்,” இதை கேட்ட மீரா முகத்தில் ஒரு பிரகாசமான புன்னகை இருந்தது. அவனை கன்னடத்தும் அவள் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறாள் என்று அது காட்டியது.

அவள் முகத்தில் இருந்த அவள் புன்னகையை கண்டு பிரபு உள்ளுக்குள் மகிழ்ந்தான். அவன் வேணுமென்று தான் இரண்டு நாளாக வரவில்லை. அவள் இல்லை என்று அவள் அவன் இல்லாக்குறை உணரணும். கலைகளில் அவள் இல்லாத போது நேரம் போகாமல் அவளுக்கு போர் அடிக்கணும்.

“நான் எங்கும் போக கூடாது என்று என் அம்மா தடை செய்திட்டாங்க. அந்த சின்ன விபத்துக்கே ரொம்ப பைந்துட்டாங்க,” அவன் புன்னகையும் மீரா புன்னகை போல சம அளவு இருந்தது.

“அப்போ எப்படி தப்பித்து வந்தே, வீட்டுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக வந்திட்டியா?”

“நான் நல்ல பையன், திருட்டுத்தனம் எதுவும் தெரியாது,” அவன் எல்லா பற்களும் அவன் பெரிய புன்னகையில் தெரிந்தது. அம்மாவை கெஞ்சி கூத்தாடி வெளியே வந்தேன். இனிமேல் ரொம்ப பத்திரமாக பைக் ஓட்டுவேன் என்று சத்தியம் எல்லாம் செய்ய வேண்டியதாக இருந்தது.”

“ஆமாம் ஆமாம், ரொம்ப நல்ல பையன்,” அவள் சொல்லுவது என்னமோ நீயா நல்ல பையன் என்பது போல இருந்தது.

அவன் நேராக வந்து அவள் அமர்ந்து இருக்கும் நீட்டு சோபாவில் அமர்ந்தான். அவன் கவனித்தால் அவன் எப்போதும் உட்காரும் சிங்கள் சோபாவில் உட்காரவில்லை.

“காலு நல்ல ஆயிருச்சு போல, நீ நடக்கும் போது நோண்டலா.”

“வலி ஒரு நாளில் மறஞ்சி போச்சி. வீட்டில ரொம்ப போர் அடித்தது. அது வேற நேரத்தை போக்க புகை பிடிக்க கூட முடியாதே.”

அவன் சும்மா சத்தியம் பண்ணுறவன் இல்லை, அவளிடம் சொன்னது போல அவன் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டான் என்று அவளுக்கு நினவுடிகிறான் என்று மீரா முடிவு செய்தாள். இன்னும் அவனை சீண்டணும் என்று நினைத்தாள்.

“ஏன் வீட்டுக்கு பின் புறம் திருட்டுத்தனமாக போய் புகை பிடிக்க வேண்டியது தானே,” அவள் முகத்தில் ஒரு குறும்புத்தனமான புன்னகை இருந்தது.

“என்ன விலையுதிரிய. உன்னிடம் நான் சத்தியம் செய்தேன் அல்லவா. உன்னிடம் செய்த சத்தியத்தை நான் மீரா முடியும்மா?” அவன் அவளை அப்போது பார்க்கும் பார்வைக்கு அவளால் அர்த்தம் கண்டுபிடிக்க முடியவில்லை. அது என்ன, நாற்ப, பாசமா அல்லது அதற்க்கு மேலேயா? அந்த பார்வை அவள் உள்ளே ஒரு சலனத்தை ஏற்படுத்தியது.

4 Comments

  1. நண்பா கதை கோவித்து கொள்ளாதிர்கள் நான் சொல்வதில் கதை ஒன்றும் புறியவில்லை நண்பா, வேறு ஏதாவது இன்செஸ்ட் கதை எழுதுங்கள் நண்பா,plsss

    1. நல்லவிதமா உடனே முடிவுக்கு கொண்டு
      வாங்க சரவணன நிம்மதியா இருக்கவிடுங்க

  2. கதை புரியவில்லை நண்பரே

Comments are closed.