வாசமான ஜாதிமல்லி – பாகம் 2 104

இப்போது இருந்த மூட் உடைப்பதும்,” அது என்ன கையில,” என்று கேட்டாள்.

“இதுவா, இது சினிமா இதழ், இன்றைக்கு தான் வாங்கினேன்,” என்றான் பிரபு.

இதை கேட்டு மீரா ஆர்வம் ஆனாள்,” அப்படியா, எங்கே காட்டு,” என்றாள் உற்சாகமா.

அவள் அதை திறந்து பார்த்துக்கொண்டு இருக்கும் போது அவள் திடிரென்று உணர்ந்தாள் அவனும் அவள் பக்கத்தில் வந்துவிட்டு ஆவலுடன் சேர்ந்த அந்த இதழை பார்க்கிறான் என்று. இங்கே இருந்து நகரலாம் வேண்டாமா என்று யோசித்தாள். அவன் பக்கத்தில் இருப்பது ஒரு மாதிரியாக இருந்தது. ஆனாள் எதோ ஒரு மகிழ்வளிக்கிற உணர்வாக தான் இருந்தது. அவன் திடிரென்று கையை நீட்டி சில பக்கங்களை திருப்பி ஒரு பேஜ் வந்தவுடன் நிறுத்தினான்.

“இதை பார்த்தாள் யாரு மாறி இருக்கு,” என்றான்.

அந்த பக்கத்தில் நடிகை அம்பிகாவின் பெரிய புகைப்படம் இருந்தது. அவளுக்கு நினைவு வந்தது முன்பு ஒரு முறை அவளுக்கும் அம்பிகாவுக்கும் ஒப்பனை இருக்கு என்று அவன் சொன்னது. அது மட்டும் இல்லை நடிகையை அவனுக்கு அம்பிகா தான் பிடிக்கும் என்று சொன்னான்.

மீரா ஒன்றும் தெரியாதது போல,” யாரு, தெரியலையா.”

பிரபுவுக்கு தெரியும் அவள் அவனை வேண்டுமென்றே சீண்டுகிறாள். அது மட்டும் இல்லை இயல்பாகவே பெண்களுக்கு மற்றவர்கள் அவர்கள் எவ்வளவு அழகாக இருக்குறீங்கள் என்று சொல்லி கேட்ப்பது தான் பிடிக்கும். சரி நீ சீண்டினால், நானும் சீண்டுகிறேன் என்று பிரபு நினைத்தான்.

“இது கவிதா மாதிரியே இருக்கு,” என்றான்.

“என்னது, கவிதா?? யார் அது?” மீரா முகத்தில் அப்போது ஊக்கமிழப்பு தெளிவாக தெரிந்தது.

“என் வீட்டுக்கும் இரண்டு வீடு தள்ளி இருக்கும் வீட்டின் பெண்.”

“ஓ அந்த பெண் ரொம்ப அழகா?” பிரபுவுக்கு அவள் முகத்தில் உள்ள ஏமாற்றத்தை (கொஞ்சம் பொறாமை கூட தெரிந்தது) பார்க்கும் போது வெடிக்கியாக இருந்தது.

அவள் மேல் அவனுக்கு ஈர்ப்பு இருப்பது அவளுக்கு தெரியும் என்பதை அவனுக்கும் தெரியும். அதை அவள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அது அவளை எந்த விதத்திலும் பாதிக்காது என்று நினைத்தாள். மற்ற ஆண்கள் அவளை ரசிக்கிறார்கள் என்ற ஒரு அகங்காரம் கூட இருக்கலாம், யார் கண்டா. பெண்களுக்கு பொதுவாவே அழகு என்று வந்துவிட்டால் ஓர் போட்டி உணர்வு வரும். இது வரைக்கும் பிரபு அவள் அழகில் மயங்கி இருக்கான் என்று அலச்சியமாக இருந்தாள். ஆனாள் அவளை விட அவனுக்கு இன்னொரு பெண் அழகாக தோன்றுகிறாள் என்றவுடன் அவள் அறியாமல் பொறாமை உணர்வு வந்துவிட்டது.

“ஆமாம் ஒரு 11 வயதுக்கு ரொம்ப அழகான சிறுமி, அம்பிகா அந்த வயதில் அப்படி தான் இருந்திருப்பாள்.”

“என்னது, பதினோரு வயது சிறுமியா?” மீரா முகத்தில் இருந்த சந்தோசம் தெளிவாக தெரிந்தது. அவள் உணர்ச்சிகளை இப்படி வெளிக்காட்டுகிறாள் என்று அவள் உணரவில்லை.

“ஆமாம், ஆனாள் எனக்கு இன்னொரு நபர் தெரியும், என்னை பொறுத்தவரை அவர் அம்பிகாவை விட இன்னும் அழகு,” என்றான். அவள் குரலில் மருட்சித்திறம் இருந்தது.

“யார்,” என்றாள் மீரா மெதுவாக.

“என் அருகில் உட்கார்ந்து இருக்கும் பெண்”

மீராவுக்கு பிரபுவை திரும்பி பார்க்க பயம். “நீ இப்போ என்னை கிண்டல் செய்யுற, அவளை பாரு, ” அம்பிகா படத்தை காண்பித்து சொன்னாள்,” எவ்வளவு அழகாக இருக்கிறாள்.”

4 Comments

  1. நண்பா கதை கோவித்து கொள்ளாதிர்கள் நான் சொல்வதில் கதை ஒன்றும் புறியவில்லை நண்பா, வேறு ஏதாவது இன்செஸ்ட் கதை எழுதுங்கள் நண்பா,plsss

    1. நல்லவிதமா உடனே முடிவுக்கு கொண்டு
      வாங்க சரவணன நிம்மதியா இருக்கவிடுங்க

  2. கதை புரியவில்லை நண்பரே

Comments are closed.