ஜோடி மாற்றிக் கொள்ளும் கதை 1 199

“இப்போ கொஞ்சம் பரவாயில்லைம்மா. இருந்தாலும் கொஞ்சம் சோர்வா இருக்கு.”

“ஒன்னும் கவலைப் படாதீங்கண்ணா, எல்லாம் சரியாய்டும். இப்ப உங்களுக்கு பால் வேணுமா, காபி குடிக்கறீங்களா?”

“காபி கொஞ்சம் போட்டுக் கொடேன்”.

அந்த நேரத்தில் பூர்ணிமா கையிலிருந்த செல் போன் அடித்தது. எடுத்துப் பார்த்து,

“அவர்தான்” என்று என்னிடம் மென்மையாக சொல்லி விட்டு, போனை ஆன் செய்து,…

,”சொல்லுங்க?”

“இப்ப எப்படி இருக்கார். ஹாஸ்பிட்டல் கூட்டிகிட்டு போனியா?”

“இப்ப கொஞ்சம் பரவாயில்லேங்க,…” என்று ஆரம்பித்து, அவள் காலையில் வந்தது முதல் இப்போது வரை நடந்த அத்தனையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள். அதன் பிறகும் அவள் கனவன் ராகவன் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க,….ம்,ம் என்று பதில் சொல்லி, பேச்சு முடிந்ததும் போனை ஆஃப் செய்து, சமையலறைக்கு காபி போட்டு எடுத்து வரச் சென்றாள்”

காபியைக் குடித்துக் கொண்டே,”என்னம்மா சொல்றார் உன் புருஷன்”

உங்களுக்கு ராத்திரிக்கு இட்லி செஞ்சு கொடுக்கணுமாம். மாத்திரையை ஞாபகமா எடுத்துக் கொடுக்கணுமாம். ராத்திரிக்கு உங்களுக்கு துணையா நான் உங்க வீட்லேயே படுத்துக்கணுமாம்.

“ஏம்மா, என் வீட்டுக்கு உன் புருஷன் இல்லாத நேரத்துல அடிக்கடி வந்துட்டு போனா பாக்கிறவங்க தப்பா எடுத்துகிட்டா என்ன பண்றது?”

“பாக்கிறவங்க ஆயிரம் சொல்வாங்க. நல்லதோ, கெட்டதோ, அனுபவிக்கறது நாமதானே. அதுவுமில்லாம இந்த ஹால்லே இருந்து கீழ் வீட்டுக்கு போற படிக்கட்டை நான் யூஸ் பண்ணினா யாருக்கும் ஒன்னும் தெரியாது.” சொல்லிச் சென்றவள், இரவு 7 மணி சுமாருக்கு, இட்லி செய்து அதற்கு தொட்டுக் கொள்ள காரச் சட்னி செய்து, அதை ஹாட் பாக்ஸில் போட்டு, ஹாலில் இருந்த படிக்கட்டு வழியாக மேலே வந்தாள்.

பூர்ணிமாவின் கனிவான கவனிப்பாலும், மாத்திரை மருந்துகள் சாப்பிட்டதாலும் உடம்பு ஓரளவுக்கு தேறி இப்போது நலமுடன் இருந்தேன்.

“அண்ணா எப்படி இருக்கீங்க?” குளித்து, ஃப்ரஷ்ஷாக, தலைக்கு மல்லிகைப் பூ சரம் வைத்து வேறு புடவை மாற்றி, பகலில் பார்த்ததை விட இன்னும் அழகாகத் தெரிந்தாள்.

4 Comments

  1. Pages not open

  2. Next part plzzz

Comments are closed.