ஜோடி மாற்றிக் கொள்ளும் கதை 1 200

பாத் ரூமில் புடவையை அலசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

சிறிது நேரம் கழித்து, புடவை இல்லாமல் பாவாடை ஜாக்கெட்டோடு,… கவலையையும், என் மேல் இருந்த அக்கறையையும் முகத்தில் காட்டி சாதாரணமாக மீண்டும் நான் படுத்திருக்கும் அறைக்கு வந்தவள், என் மனைவியின் உடைகள் வைத்திருக்கும் செல்ஃபுக்கு சென்று, அவள் ஜாக்கெட்டுக்கு மேட்ச்சாக ஒரு புடவையை உரிமையோடு எடுத்து என் முன்னாலேயே கட்டிக் கொண்டு, மீண்டும் சமையலறைக்குள் சென்றாள்.

நான் இருந்த அந்த நிலையிலும், பூர்ணிமாவின் அழகு என்னை பிரமிக்க வைத்தது. ஆனாலும், ஒரு நோயாளிக்கு பணிவிடை செய்ய வந்த செவிலியாகத்தான் நான் பார்த்தேன்.

ஒரு பாத்திரத்தில் சுடு நீரை எடுத்துக் கொண்டு துண்டுடன் வந்தாள்.
வந்தவள் துண்டை சுடு நீரில் அமுக்கிப் பிழிந்து என் அருகில் உட்கார்ந்து, என் முகம், கை, கால், நெஞ்சு, முதுகு என்று பார்த்து பார்த்து துடைத்து விட்டு, ஹேங்கரில் மாட்டி இருந்த என் சட்டையை கொடுத்து அணிவிக்கச் சொல்லி, அதை அணிந்து கொள்ள முடியாமல் தினறிய எனக்கு உதவி செய்து, யாருக்கோ போன் செய்தாள்.
நான் சட்டை பட்டன்கள் போட சிரமப் படுவதைப் பார்த்து அதையும் போட்டு,
“லுங்கியே போதும்ண்ணா, பேண்ட் வேண்டாம். ஆட்டோ வரச் சொல்லி இருக்கேன். ஹஸ்பிட்டல் போய்ட்டு வந்திடலாம்.”

என்னைக் கண்டவுடன் பூர்ணிமாவின் முகத்தில் எப்போதும் பூக்கும், வெக்கம் கலந்த புன்னகை இப்போது இல்லை.

பெண்கள் குணம்தான் எத்தனை விதமாக மாறுகிறது.

வெளியே ஆட்டோ வந்து நின்ற சத்தம் கேட்டது.

பர பரவென அதையும் இதையும் எடுத்து ஒரு பையில் போட்டுக் கொண்டு, என்னை கைத்தாங்கலாகப் பிடித்து வீட்டைத் தாள் போட்டு, பூட்டி, என்னை ஆட்டோவில் ஏற்றி, பக்கத்தில் நெருக்கி உட்கார்ந்து, அருகே இருந்த ஒரு ஹாஸ்பிட்டல் பேரை ஆட்டோ ஓட்டுனரிடம் சொல்லி, அங்கு போகச் சொன்னாள்.

4 Comments

  1. Pages not open

  2. Next part plzzz

Comments are closed.