ஜோடி மாற்றிக் கொள்ளும் கதை 1 200

“ரொம்பத்தான் அக்கறை. அக்கா எது செஞ்சு கொடுத்தாலும் உங்களுக்கு டேஸ்ட்டாதான் இருக்கும். பேசாம அவங்க வீட்டுக்கே போய் டிபன் சாப்பிட வேண்டியதுதானே. இங்கே அதையும் இதையும் செய்யச் சொல்லி என்னை எதுக்கு தொல்லை பண்றீங்க?” – பூர்ணிமா.

“ஆமாம்டி. உங்கக்கா நிர்மலாவோட கை பக்குவமே தனிதான்டி. ம்,… கொஞ்ச நாள் போகட்டும் அவங்க வீட்டுக்கே போய், உங்க அக்கா கையாலே டேஸ்ட்டா டிபன் சாப்பிட வேண்டியதுதான்.”- ராகவன்.

“ம்,…சாப்பிடுவீங்க, சாப்பிடுவீங்க,… நல்லா, மொத்துதான் வாங்குவீங்க. எப்ப பாரு,… நிர்மலா புராணம் பாடிகிட்டு. விளையாட்டுக்கு கூட அக்கா மேலே அசிங்கமான நெனைப்பு வச்சிருக்காதீங்க. வேற ஊர்லேர்ந்து வந்திருக்கிறவங்களோட விவகாரமாயிடப் போகுது” என்று தனக்குதானே பேசியபடி பூர்ணிமா இடத்தை விட்டு நகர்ந்ததை, அவள் குரல் ஒலி, குறைந்து கொண்டே போவதை வைத்து புரிந்துகொள்ள முடிந்தது..

ராகவனும், பூர்ணிமாவும் பேசிக் கொண்டது. அப்போதைக்கு நின்று போனது.

“துணிகளை வாஷிங்க் மெஷின்ல போடுங்கன்னா, கீழ் வீட்டுல என்ன பேசிக்கிறாங்க’ன்றதை ஒட்டா கேக்குறீங்க. சீக்கிரம் முடிச்சிட்டு உள்ளே வாங்க” என்று சொல்லி என் தலையில் செல்லமாக ஒரு கொட்டு வைத்து சென்றுவிட்டாள் நிர்மலா.

இப்படி ஒருவர் மனைவியை, ஒருவர் பார்த்து ரசித்து, காம ஆசையோடு கனா கண்டதில், ஆறு மாத காலம் ஓடி விட்ட்து.

ஒரு ஞாயிற்றுக் கிழமை.

என் மனைவி சென்னைக்கு புறப்பட, அவளை பஸ்ஸ்டேன்டில் பஸ் ஏற்றி விட்டு வர நானும் புறப்பட்டு கீழே இறங்கினோம்.

அப்போது நிர்மலாவைப் பார்த்த பூர்ணிமா, “அக்கா, நீங்களும் சென்னைக்குதான் போறீங்க, இவரும் சென்னைக்குதான் போறார். இவர் கூடவே போங்களேன். பேச்சுத் துணையா இருக்கும். உங்களுக்கு பாதுகாப்பாவும் இருக்கும்.”

4 Comments

  1. Pages not open

  2. Next part plzzz

Comments are closed.