செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 5 119

இதைக் கேட்ட நீங்க, மறுபடியும், என் முகம் எங்கும் ‘மொச்’, ‘மொச்’ என்று முத்தமிட்டு,”உன்னை மாதிரி பொண்டாட்டி கிடைக்க நான் ஏழு ஜென்மத்திலும் புண்ணியம் செஞ்சிருக்கணும்டி” என்று உணர்ச்சி மிகுதியால் கொஞ்ச,”உங்கள மாதிரி புருஷன் கிடைக்கவும் நான் கொடுத்து வச்சிருக்கணுங்க” என்று சொல்லி உங்கள் மடியில் சாய்ந்து, உங்கள் மார்பை வருடியபடியே, உங்கள் முகத்தைப் பார்க்க,….உங்கள் மடியில் படுத்திருந்த, என் பெருத்த முலைகள் வானத்தைப் பார்த்து நிமிர்ந்து குலுங்க, ஆசையாய் ஒரு முலையை அள்ளிப் பிசைந்த நேரம், அர்ச்சனா நம்ம அறைக்கு வர, பிசைந்து கொண்டிருந்த உங்க கையை தட்டிவிட்டு, பக்கத்திலிருந்த கம்பளியைப் போர்த்தியபடி நான் எழுந்தேன்.

உள்ளே வந்த அர்ச்சனா எங்களை நெருங்கி,“ நீ தான் அவருக்கு பெட் காபி கொடுக்கணுமாம். உன்னைதான் தேடுறார். நீ என்னடான்னா, என் அண்ணன் கிட்டே படுத்து ஜல்சா பண்ண பாக்கிறியா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லைடி. ரெண்டு பேரும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டோம். எங்கே ஜல்சா பண்றது? அதுக்குள்ளதான் சக்களத்தி மாதிரி நீ வந்துட்டியே?” என்று சொல்லி நான் சிரிக்க,…

”அவருக்கு நீ எதுவும் இதுவரைக்கும் செஞ்சு விடலையாமே? என்னையாவது அவசரத்துக்கு எதாவது செய்யச் சொன்னார். ‘நான் மாட்டேங்க. மீனாவுக்கு தெரிஞ்சா கோவிச்சுக்குவா. அவளையே வரச் சொல்றேன்’னு சொல்லிட்டு இங்கே வந்தேன். இங்க என்னடான்னா இந்த கூத்து நடக்குது. சரி,…சரி…. சீக்கிரம் போய் குளிச்சிட்டு ரெடியாகு மீனா. நாங்களும் குளிச்சிட்டு ரெடியாகிறோம்” என்று சொல்லி அவள் கணவரிடம் போகச் சொல்லி, என் முதுகில் கை வைத்து தள்ளிவிட்டாள் அர்ச்சனா.

என் உடமைகளை வைத்திருந்த என் மெகா ட்ராலி பேக்கை எடுக்கப் போன போது,” இதெல்லாம் உனக்கெதுக்கு. பவுடர், ஹேர்பின், ஸ்டிக்கர் பொட்டு, லிப்ஸ்டிக், சோப்பு, நகைங்க….எல்லாம் நான் எடுத்து வந்திருக்கேன். அதை யூஸ் பண்ணிக்க.”

“ஏய்…என்னோட ட்ரெஸ்சையாவது எடுத்துட்டு போய்ட்றேனே?”

“உனக்கு போட்டு நாங்க அழகு பாக்கத்தான் எல்லாம் புதுசு புதுசா வாங்கி வச்சிருக்கேன்டி.”

“ஆமாம்…நீ எல்லாம் மாடர்ன் ட்ரெஸ்தான் வச்சிருப்பே. அதைப் போட்டு எனக்கு பழக்கமில்லையே?”

1 Comment

Comments are closed.