செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 5 119

“இது இல்லை. இன்னும் கொஞ்ச தூரம் மேலே மலைப் பாதையில மேலே நடந்து போகணும்.”

லேன்ட்ஸென்ட் நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

“இது, நைனிடால் டவுனிலிருந்து ஒரு அஞ்சு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குமாண்ணா?”

“ஆமாம் மீனா, இது பர்பதாரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலும், நைனிடாலிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்திலும் இருக்கு. இது கடல் மட்டத்திலேர்ந்து 2118 மீட்டர் உயரத்தில் இருக்கு.

பேசியபடியே நடந்து லேன்ட்ஸ் என்ட் என்று சொல்லப்படும் பகுதிக்கு வந்ததும், தென்றல் காற்று இதமாகத் தழுவ, …கைதொடும் உயரத்தில் மேகங்கள் மெதுவாகப் பயணிக்க…..இயற்கை அழகைப் பார்த்து, கண்கள் விரிய ஆச்சரியப்பட்ட அர்ச்சனா,….

“ஆஹா….சூப்பர்ண்ணா.!!!… இங்க வந்து பாருங்களேன்! நீல நிறமும், அடர் பச்சை நிறமும் கலந்து,… அங்கங்கே பெரிய அளவில் சிறிதும், பெரிதுமாய் குவித்து வைத்ததைப் போல….. மலைப் பிரதேசம் சுத்தி இருக்க, நடுவிலே, லைட் கிரீன்ல அழகா தெரியுது பாருங்களேன் ஒரு ஏரி.

அர்ச்சனா கை காட்டிய திசையில் பார்த்த ரமேஷ்,…“அதுதான், குர்பதால் ஏரி.”

“ஏங்க,…இங்கிருந்து பார்த்தா குர்பதால் ஏரிலே நிறைஞ்சிருக்கிற தண்ணி பாக்கிறதுக்கு அழகா, ரம்மியமாக இருக்குங்க.”

அப்புறம் அங்கே பாருங்களேன்!. பச்சை கம்பளம் விரிச்ச மாதிரி, ரெண்டு மலைத் தொடருக்கும் நடுவிலே,….அடர் நீல நிறத்திலே தொடங்கி….அடர் பச்சை நிறத்துக்கு மாறி…..கிளிப் பச்சை நிறமும் கலந்து….தூரத்து வானம்….. நீர்த்த நீல நிறத்தில் ….பாக்க பாக்க அழகா இருக்குங்க!. இதை பாத்துகிட்டே இருக்கலாமுன்னு ஆசையா இருக்குதுங்க.

ஓரிடத்தில் உட்கார்ந்து, அடித்த குளிர் தென்றல் காற்றில் உடைகள் பட படக்க, சுற்றிலும் தெரிந்த இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்க,…. இரமேஷின் கண்கள் அவ்வப்போது என் மேனி அழகையும் பார்த்து ரசிக்க,… பார்த்து ரசிக்கட்டும் என்று விட்டு விட்டேன்.

ஏங்க இங்கேயே கொஞ்ச நேரம் இருக்கலாமா? இதமான காத்து, சுகமான உணர்வு… மனசே லேசான மாதிரி, சந்தோஷமா இருக்குங்க.”

“இருக்கலாம் அர்ச்சனா. ஆனா, கொஞ்ச நேரத்துல இருட்டிடும். அப்புறம் கீழே இறங்க முடியாது. எதுவுமே அளவோட இருந்தாதான் சுவைக்கும்.”

நால்வரும் பேசியபடியே கீழே இறங்கி, காரில் ஏறி மல் ரோடு வந்தோம். மல் ரோட்டில் காரை ஓரிடத்தில் பார்க்கிங்க் செய்ய, இரமேஷ் மட்டும் கடை வீதிக்குள் நுழைந்து, திரும்பும் போது கையில் ஒரு பையோடு வந்தார். பையை அர்ச்சனா வாங்கிக்கொள்ள, மீண்டும் மலை வளைவுப் பாதையில் பயணப்பட்டு ஹோட்டலுக்கு வந்தோம்.

ஹோட்டல் மெயின் என்ட்ரன்ஸில் நுழையும் போது கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்,… மணி 7 ஆனது.

1 Comment

Comments are closed.