செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 5 119

“அடி அறிவு கெட்டவளே,…என்னோட புருஷனுக்கு,….சாரி….உன்னோட அஞ்சு நாள் புருஷனுக்கு மாடர்ன் ட்ரெஸ் போட்டாதான் புடிக்கும். நீ தான் சிக்குன்னு வயிறு எல்லாம் ஒட்டிப் போய் 20 வயசு காலேஜ் போற பொண்ணாட்டம் இருக்கியே. அவ அவளுக பூசனிக்காய் மாதிரி இருந்துகிட்டு, யாரைப் பத்தியும் கவலைப் படாமே, எதைப் பத்தியும் கவலைப் படாமே பொருத்தமில்லாத மாடர்ன் ட்ரெஸ் போட்டு பாக்கிற ஆம்பிளைகளை சாகடிக்கிறாளுக. உனக்கு என்னடி? அப்சரஸ் மாதிரி இருக்கே. நீ அஞ்சு நாளைக்கு மாடர்ன் ட்ரெஸ் போட்டுதான் ஆகணும். நீ போடணும்கிறதுக்காகவே வகை வகையா,…. டிஸைன் டிஸைனா வாங்கி வச்சிருக்கேன். நைனிடால்ல உன்னைப் பாத்து எத்தனை பேர் ஜொள் விடறாங்களோ?! எத்தனை பேர் தூக்கத்தை நீ கெடுக்கப் போறியோ? போட்டுப் பழகுடி…

இந்தக் காலத்துல மாடர்ன் ட்ரெஸ்ல இருந்தாதான் மதிப்பே கொடுக்கிறாங்க. இந்த அஞ்சு நாளைக்கும் நீ என்னோட பேன்டீஸ், ப்ரா இன்னும்,…. எனக்காக கொண்டு வந்த எல்லா ட்ரெஸ்ஸையும் நீதான் போடணும்” என்று அன்புக் கட்டளை இட்டாள் அர்ச்சனா.

“உன்னோட சைஸ் எனக்கு எப்படிடீ சூட் ஆகும்?”

“எல்லாம் சூட் ஆகும். உங்க வீட்டுக்கு வந்தப்ப, உன்னோட ட்ரெஸ்ஸைத்தானே நான் போட்டிருந்தேன்? நல்லாத்தானே இருந்துச்சு. என்ன,….என்னோடதை விட உனக்கு எல்லாத்திலேயும் சைஸ் கொஞ்சம் பெருசு. கொஞ்சம் டைட்டாதான் இருக்கும்.அட்ஜஸ்ட் பண்ணிக்கடி”

“சரிடி” என்று சொல்லி,அர்ச்சனா அறைக்கு சென்றேன்.

கம்பளியைப் போர்த்தியபடி பெட்டில் உட்கார்ந்து கொண்டிருந்த அவரைப் பார்த்து, “ என்னண்ணா தூக்கம் வரலையா? அர்ச்சனா பெட் காபி தந்தாளா?”

“நீதான் தரணும்னு, அவளை போகச் சொல்லிட்டேன்”.

புன்னகைத்தபடியே, டீபாயிலிருந்த ஃப்ளாஸ்கில் இருந்து கப்பில் காபியை அவருக்கு ஊற்றிக் கொடுத்து, நானும் ஒரு கப்பில் காபியை ஊற்றி எடுத்துக் கொண்டு பெட்டில் உட்கார்ந்தேன்

நான் குடித்து முடித்ததும், அவர் குடித்து முடிக்கும் வரை பக்கத்தில் உட்கார்ந்து பார்த்திருந்து, அவர் குடித்து முடித்ததும், அவர் கையில் ஒரு ஜெயன்ட் சைஸ் டர்க்கி டவலை கொடுத்து “இதைக் கட்டிகிட்டு,…அர்ச்சனா என்னவோ உங்களைக் கூப்பிட்டா. போய்ட்டு, ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வாங்க.”

“போகணுமா மீனா?”

கேள்வி கேட்டு கெஞ்சியவரை, “ஆமாம்” என்று உறுதியாகச் சொல்லி, அவர் முதுகில் கை வைத்துத் தள்ளி, அறைக் கதவை ஒப்புக்கு சாத்தினேன்.

1 Comment

Comments are closed.