செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 5 120

“நீ வெளியே போடி. நான் ட்ரெஸ் செஞ்சுட்டு வந்துட்றேன்.”

“அதான் ஒன்னும் செய்ய மாட்டேன்னு சொல்றேன்ல?” என்று சொல்லி என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க,…

லக்கேஜ் பேக்கில் அர்ச்சனா வாங்கி வைத்திருந்த, பூ போட்ட, பேன்டீஸை எடுத்துப் போட்டு, அவள் ப்ராவை கையிலெடுக்க, …..அதைப் பிடுங்கி கையில் வைத்துக்கொண்டவள்,…. “டீ சர்ட், ஜீன்ஸ் போடப் போறவளுக்கு, ப்ரா எதுக்குடி? முதல்ல ஜீன்ஸைப் போடு”.என்று கட்டளை இட்டாள்.

“இதை எப்படிடீ போடறது. முன்னே பின்னே போட்டு பழக்கமில்லையே?”

“நான் சொல்ற மாதிரி போடுடி,” என்று சொல்லி, எனக்கு அவளே ஜீன்ஸ் பேன்ட் போட்டு விட்டு, HUGE HHHHUGE MOUNTAINS WITH NARROW VALLEY ENஎன்ற வாசகம் பொறிக்கப்பட்ட பனியன் கிளாத் டீசர்டை என் கையில் தினிக்க, அதன் கைகளுக்குள் என் கைகளை நுழைத்து கழுத்து வழியாக அணிந்தேன்.

இரண்டையும் அணிந்தவள் அங்கிருந்த ஆளுயர நிலைக் கண்ணாடி முன் நின்று பார்த்து,…

“ச்சீய்!!!,….என்னடி இது?,… ரொம்ப டைட்டா இருக்குடி!. முன்னாடி வேற பெருசா முட்டிகிட்டு இருக்கிறாப்பல இருக்கு!!. இறக்கம் வேற இல்லாம, என் இடுப்பு தெரியுது. கீழே….பேன்டடும் டைட். என்னோட தொடை சைஸெல்லாம் அப்பட்டமா அப்படியே தெரியுதுடி. இதைப் போட்டேதான் ஆகணுமா? எனக்கு என்னவோ போல இருக்கு. நான் புடவையே கட்டிகிறேனே….ப்ளீஸ்”

“அதெல்லாம் நடக்காது. புடிக்குதோ, இல்லையோ, இந்த அஞ்சு நாளைக்கும் இதைத்தான் நீ போடணும்” என்று கட்டளை இட, மேலே ஏறி இருந்த பனியனை, இடுப்பு பக்கம் இழுத்து விட்டேன். அப்படியும் எனக்கு திருப்தி இல்லை. சைடில் என் வழ வழத்துப் பிதுங்கிய இடுப்பு தெரிய, முன் பக்கம் என் அகலமான ஆழமான தொப்புள் தெரிந்தது.

வெக்கத்தில் குறுகி, கூன் போட்டு நின்றேன்.

“ நல்லா நிமிந்து நில்லுடி. தலையை குனியவே கூடாது” என்று சொல்லி, நிமிர்ந்து நின்ற என்னைப் பார்த்தவள், சிரித்து, “ ஒரு ரெண்டு நாளைக்கு அப்படிதான்டி இருக்கும். அப்புறம் எல்லாம் சரியாய்டும்.”என்று சொல்லி சீப்பை எடுத்து, ஒரு மாதிரியான ஹேர்ஸ்டைலில் என் தலை முடியை என் தோளின் இரு பக்கமும் படர விட்டு, முன்னே வந்து பார்த்து,” வாவ்!!…சூப்பர்டி!!!. இந்தக் கால நடிகைங்க உங்கிட்டே பிச்ச வாங்கணும். மாடர்ன் ட்ரெஸ் என்னை விட, உனக்குதான்டி நல்லா சூட் ஆகுது. அண்ணன் உன்னை இந்தக் கோலத்துல பாத்தா,’ என் பொண்டாட்டியா இவ !!’ன்னு அசந்து போகப் போறார் பாறேன்.

1 Comment

Comments are closed.