கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 9 12

“நீங்க அடுத்தவன் பொண்டாட்டி அழகை ரசிக்கற விஷயத்தையும், அந்த அழகை ரசிச்சுட்டு பேசற பேச்சையும் உங்களோட வெச்சுக்குங்க; உங்க ஆபீசுல உங்க ஃப்ரெண்ட்ஸோட வெச்சுக்குங்க; அவன் பேரு என்னா? மோகனா உங்க புது ஃப்ரெண்ட், அவனை இன்னொரு தரம் வீட்டுக்கெல்லாம் கூப்பிட்டுகிட்டு வராதீங்க; அவன் கண்ணா அது, கொள்ளிக்கண்ணு; வாயால அண்ணி அண்ணின்னு என்னை கூப்பிடறதுல மட்டும் குறைச்சலில்லை; எப்ப வந்தாலும் என் மார்லேயேதான் அவனுக்கு கண்ணு; அவன் சொந்த அண்ணியை இப்படித்தான் பாக்கிறானா? நம்ம பொண்டாட்டியை கண்ணாலேயே எக்ஸ்ரே எடுக்கறான்னு கூட புரிஞ்சிக்காம நீங்க அவன் பின்னால சுத்திகிட்டு இருக்கீங்க;”
“அடுத்த விஷயம், இதை நல்லா கேட்டுக்குங்க; இப்ப பேசின மாதிரி என் ரிலேடிவ்ஸ் பத்தி இனிமே எப்பவும் முறை கெட்டத்தனமா, அவமரியாதையா எங்கிட்ட பேசாதீங்க; எனக்கு பிடிக்கலை இந்த பேச்சு; உங்க மூடைப்பத்தி நீங்க பேசறீங்களே; கூடப் படுத்துக்க போறவ மூடைப் பத்தி ஒரு நிமிஷம் கவலைப்பட்டிருந்தீங்கன்னா, இப்படி பேசி இருக்க மாட்டீங்க?”
“சரிடி … நீ இப்ப என்னப் பண்ணணும்ன்னு சொல்றே? சும்மா நீ பாட்டுல பேசிக்கிட்டே போறே? அவன் பேச்சு சற்று காட்டமாக வந்தது.
“இப்ப என்னை விடுங்க … என் மூடும் தான் கெட்டுப் போச்சு; சித்த நேரம் நான் தூங்கணும் நிம்மதியா; என் உடம்பெல்லாம் வலிக்குது …
“ அவள் குரலில் ஏமாற்றமும், சலிப்பும் கலந்து வந்தது. தன் மார்பில் படர்ந்திருந்த சங்கரின் கைகளை வெடுக்கென பிரித்து எறிந்த வேணி, தன் உடலில் பாதி அவிழ்ந்து கிடந்த ஜீன்ஸைத் தானே முழுவதுமாக கழட்டினாள். பிராவையும், பாண்டீசையும் ஒரே வீச்சில் கழட்டி எறிந்தவள், கொடியில் கிடந்த ஒரு நைட்டியை உருவி, அதில் தன்னை நுழைத்துக் கொண்டாள். கட்டிலில் விழுந்து சுவரை நோக்கி ஒருக்களித்து படுத்து ஒரு போர்வையை எடுத்து தன்னைப் போர்த்திக்கொண்டாள். அவள் உடலில் ஏறத்தொடங்கியிருந்த சூடு தணிந்து கொண்டிருந்தது. சங்கர் அவளை மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தான். வேணியின் செய்கை அவன் ஆண்மையை அவமதித்தது போல் அவன் மனதை வாட்டத் தொடங்கியது. இப்ப என்ன ஆயிடுச்சு இவளுக்கு? இந்த முறுக்கு முறுக்கிக்கறா? அப்படி நான் என்ன சொல்லிட்டேன்? இவ அண்ணிக்கு எல்லாமே கொஞ்சம் பெரிசுன்னுத்தானே வெளையாட்டா சொன்னேன். அவ அண்ணியை ஒரு நாளைக்கு என் கூட படுக்க சொல்லுடின்னா சொன்னேன்?
“ச்சை”, நானும் இவ வீட்டுக்கு வந்ததுலேருந்தே பாக்கிறேன்; இன்னைக்கு ரொம்பத்தான் ஆடி நிக்கிறா? நான் இவளுக்கு ரொம்பத்தான் இடம் குடுத்துட்டேனா? என் தலையில ஏறி உக்காந்துகிட்டு என்னை ரொம்பத்தான் ரப்சர் பண்றா? பொம்பளையை வெக்கிற எடத்துல வெக்கணும்ன்னு நம்ம ஃப்ரெண்ட்ஸ்ங்க சொல்றானுங்களே அது சரிதானா? இவளுக்கு மோகனை ஏன் பிடிக்கலை; அவன் கொஞ்சம் வெளிப்படையா பேசறவன்; அவன் எதாவது எக்குத்தப்பா இவகிட்ட பேசிட்டானா? ச்சீ … ச்சீ … என் மனசு ஏன் இப்படியெல்லாம் நினைக்குது. வேணி நல்லவதான்; நம்ம பொண்டாட்டியை நாமே தப்பா நினைக்கலாமா? இன்னைக்கு வரைக்கும் எப்பவும் எங்கிட்ட யாரைப்பத்தியும் இகழ்ச்சியா பேசினது கிடையாது. என் ஃப்ரெண்ட்ஸ் யார்கிட்டவும் மரியாதையில்லாம நடந்துகிட்டது கிடையாது. ஆனா இன்னைக்கு ஏன் கொஞ்சம் வித்தியாசமா பேசறா? நடந்துக்கறா? சங்கரின் மனசு சலிக்கத்தொடங்கி அவன் உடல் சூடு குறையத் தொடங்கியதால், தடித்திருந்த அவன் தம்பியும் வலுவிழந்து மெதுவாக தரையைப் பார்க்க ஆரம்பித்தான். லுங்கியை ஒரு முறை உதறி சரியாக கட்டிக்கொண்டவன், என் மனசுல இருக்கறதை வெளிப்படையா பேசினதால என்னை என்னா இவ பொம்பளை பொறுக்கின்னு நெனைச்சுக்கிட்டாளா? கட்டில்ல ஏறிப்படுத்துகிட்டு எனக்கு அவ பின்பக்கத்தை வேற திருப்பி காட்டறா? நான் இவளை திரும்பவும் கொஞ்சுவேன்னு நினைக்கிறாளா? இல்லை இவ முகவாயை புடிச்சுக்கிட்டு கெஞ்சுவேன்னு நினைக்கிறாளா? அஞ்சு நிமிஷம் முன்னாடி வரை ஜீன்சுக்குள் மிக அழகாகத் தோன்றிய வேணியின் இடுப்பும் பிருஷ்டமும் இப்போது அவனுக்கு ஆத்திரத்தை கிளப்பியது. ஒரு நிமிடம் அவன் மனதுக்குள் சிந்தித்தான்.

Updated: March 26, 2021 — 9:17 am