கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 9 11

“ஏண்டா இப்படி அலையறே; உனக்கு உடம்பு பூரா வலிக்குதுங்கறே; நிம்மதியா சித்த நேரம் படுத்துகிட்டு இரேன்!” சுகன்யா அறைக்கதைவைப் பார்த்தவாறே அவனை நெருங்கினாள். செல்வா அவள் இடுப்பில் தன் கையைத் தவழவிட்டு தன் புறம் அவளை மனதில் ஆசை பொங்க வலுவாக இழுத்தான். தன் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு சுகன்யா அவன் முகத்தில் குனிந்து, அவன் வாயைக் கவ்வினாள். அவன் கீழுதட்டை மென்மையாக உறிஞ்சியவளின் கை அவன் மார்பை இதமாக தடவியது. வினாடிகள் நகர்ந்து கொண்டிருக்க அவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தையும் காலத்தையும் மறந்தனர். செல்வா தன் உடல் காற்றில் பறப்பது போல் உணர்ந்தான். அவன் அப்பொழுதுதான் காஃபி குடித்திருந்ததால் அவன் உதடுகள் சுகன்யாவுக்கு இனித்தது. பெண் மனம் எந்த சூழ்நிலையிலும் சற்று எச்சரிக்கையாகத்தான் இருக்கிறது. யாரோ கதவை நெருங்கி வரும் ஓசை சுகன்யாவின் காதில் விழ, ஆசையுடன் அவனை முத்தமிட்டுக் கொண்டிருந்தவள், சட்டென அவனிடமிருந்து விலகி நின்று தன் உதடுகளை துடைத்துக் கொண்டாள். செல்வா தன் கண்களை மூடிக்கொண்டான். அடுத்த நொடி கதவை வேகமாக திறந்து கொண்டு டாக்டர் மாதவனும், சிஸ்டரும் உள்ளே நுழைந்தனர். அவர்கள் பின் மல்லிகாவும், நடராஜனும் வந்தனர். சுகன்யா அவர்கள் பின் நின்று கொண்டு செல்வாவைப் பார்த்து முகத்தில் கள்ளத்தனத்துடன் கண்களில் உல்லாசம் பொங்க சிரித்தாள்.
“மாமா, நீங்க மீனா, அத்தையோட மேல ஒரு நிமிஷம் வீட்டுக்கு வந்து போங்களேன்.” காரிலிருந்து இறங்கிய சுகன்யா அவர்களை அழைத்த போது மணி எட்டாகியிருந்தது.
“சுகன்யா, டயமாயிடுச்சில்லே, இன்னொரு நாள் கண்டிப்பா வர்றோம்மா” … நடராஜன் வினயத்துடன் பேச, மல்லிகா மறுபுறம் கார் கண்ணாடியின் வழியே வெளியில் பார்த்துக் கொண்டிருக்க, மீனா தன் கையை ஆட்டி விடை பெற்றாள்.
“வாம்மா சுகன்யா, நான் கிளம்பறேன்; உனக்காகத்தான் காத்துகிட்டிருந்தேன், எப்படி இருக்கான் செல்வா” மாடியில் தன் அறையில் நுழைந்த போது வேணி சுந்தரியுடன் பேசிக்கொண்டிருக்க, ரகு தன் பெட்டி கைப்பையுடன் கிளம்பிக் கொண்டிருந்தார்.
“உடம்புல வலி குறைஞ்சிருக்குன்னு சொல்றார். நாளைக்கு காலையில ஹிப்லேயும், இடது கால் வீங்கியிருக்கறதுக்கும், எக்ஸ்ரே எடுக்கப் போறாங்க … நீங்க ஜாக்கிரதையா போயிட்டு வாங்க மாமா; அம்மா இங்கேருந்து கிளம்பும் போது நானும் ஊருக்கு வர்றேன். செல்வா இப்படி இருக்கும் போது நான் டெல்லி ட்ரெய்னிங்கு போகப் போறது இல்லை. அடுத்த க்வார்ட்ட்ர்ல போலாம்ன்னு இருக்கேன். நான் வேணா ஸ்டேஷன் வரைக்கும் வரட்டுமா?”
“வேண்டாம்ம்மா, நீ காலையிலேருந்து சாப்பிடக்கூட இல்லே … நிம்மதியா சாப்பிட்டு தூங்கு … இந்தா, இதை பத்திரமா வெச்சுக்க; இது காலையில 50,000/- பணம் கட்டினதுக்கான ஹாஸ்பெட்டல் ரெசீப்ட், செல்வா டிஸ்சார்ச் ஆகும் போது தேவைப்படும். நான் வர்றேன் சொல்லிக்கொண்டு அவர் கிளம்பினார்.
“எப்ப வந்தே வேணி, உங்கப்பா எப்படி இருக்கார் … ஜீன்ஸ்ல டக்கரா தூள் கிளப்பறேடி …
“ அவள் வேணியைக் கட்டிக்கொண்டாள்.

Updated: March 26, 2021 — 9:17 am