ராத்திரி முழுவதும் அக்காவை கண் கொட்டாமல் பார்த்து கொண்டதன் விளைவாய் தூக்கம் கண்ணைகட்ட நானும் படுத்து தூங்கி போனேன்… ஆனால் அத்தனோ அவரது காதல் மனைவியை நன்றாய் கவனித்து விட்டு மதியம் 2 மணிவாக்கில் டியூட்டிக்கு போய்விட்டார்… நான் எழுந்து அக்காவிடம் சென்று அவள் நிலையை கேட்டபோது அவள் தான் இதை கூறினாள்… பின் மெல்ல பேச்சை ஆர ம் இத்தாள்
‘டா….’
‘ம்ம்….’
‘நீ ஏன் இப்போ சிந்துவ போய் பாக்க கூடாது….??’ என்றாள்
‘ஐயோ அக்கா… இப்போ அந்த பேச்ச விடு…. உன்ன பாத்துக்குரது தான் என்னோட முத வேலை…’
‘ஒன்னும் தேவல்ல நீ இப்போ அவ வீட்டுக்கு போ… எனக்கு வலி இப்போ கொறைஞ்சிடுச்சி…. இனி மெல்ல மெல்ல நார்மல் ஆகிடும்…’
‘அ..க்கா….’
‘நான் சொன்னா செய்வியா மாட்டியா…???’
‘செய்வேன்ன்….’
‘அப்போ எழுந்து போ டா…’
‘சரிக்கா….’
வேண்டாவெறுப்பாய் எழுந்து சென்று இந்த வீட்டு மாடியிலிருந்து அந்த வீட்டு மாடிக்கு தவ்வினான் க்ரிஷ்…. அங்கே சென்று மாடிப்படி வழியாய் கீழிறங்கி வீட்டுக்குள் சென்றான்…. கீழ் போர்ஷன் போனதும் எந்த அரவமும் இல்லாமலிருக்க ஒரு பக்கம் இருந்து லேசாய் பாடல் முனுமுனுக்கும் சத்தம் கேட்க்க அந்த திசை நோக்கி சென்றானவன்…
அங்கே சிந்து பாடல் ஒன்றை ஹம்மிங்க் செய்தவாறு புடவை அணிந்து கொண்டிருந்தாள்…நான் அங்கு சென்று வாசலில் நின்று எட்டி பார்க்கும் போது புடவை முந்தானையை எடுந்த்து தன் தோளில் போட்டு கொண்டு திரும்ப ஒரு நிமிடம் இவனை கண்டு பயந்து போனாள்… பின் சுதாரித்தவள் என்னை கண்டு ஒரு காமாந்தக புன்னகையை உதிர்த்தாள்…
‘டேய் திருடா…. எப்போ வந்த…’ என்றாள்
‘இப்போ தான்….’ என்றேன் திக்கலாய்
‘என்ன சார் திடீர்னு இந்த பக்கம்???’
