கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 24 8

“ம்ம்ம் ..”

“என்னை ரிஜக்ட் பண்ணாளுங்களே, அவளுங்களுக்கு தெரியணுமில்லே, நமக்கு ஃபிகர் செட் ஆயிடுச்சின்னு, அதான் நம்ம பிகரை ஊருக்கெல்லாம் சுத்திக்காட்டறேங்கறான்..” சீனு வெண்மையாக சிரித்தான்.

“சீனு … உன் கிட்டேயிருந்து கத்துக்க வேண்டியது நெறய இருக்குடா மாப்பிளே …” செல்வா நெகிழ்ந்து அவன் கைகளை பிடித்துக்கொண்டான்.
சங்கர் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தான். கெட்டுப்போன தூக்கம், வருவேனா என்று சிறு குழந்தையைப் போல் முரண்டியது. பக்கத்தில் வேணி, தொடைகளுக்குள் தன் இரு கைகளையும் புதைத்துக்கொண்டு, உடலை ஒரு குழந்தையைப் போல் குறுக்கி, நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தாள். அணிந்திருந்த நைட்டி முழங்கால் வரை ஏறி பருத்த தொடைகளை வெளிச்சம் போட்டது. சங்கர் தன் தொடைகளுக்கிடையில் புடைத்தான். குளுருதா இவளுக்கு? போர்வையால் மனைவியின் உடலைப் போர்த்தினான்.

டூரிலிருந்து நேற்று இரவு பத்து மணிக்கு சங்கர் திரும்பி வந்தபோதும் வேணி அசந்து தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். பக்கத்தில் படுத்தவன், மனைவியின் இடுப்பில் ஆசையுடன் கையைப் போட்டு தன்னுடன் சேர்த்தணைத்ததும், அவள் திடுக்கிட்டு கண் விழித்தாள். புருஷனைப் பார்த்ததும், கண்கள் மின்ன, அவனை இறுகக் கட்டி தழுவி, உதட்டில் முத்தமிட்டவள், அடுத்த நிமிடம் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்து போனாள்.

சங்கருக்கு வயிற்றில் தன் குழந்தையை சுமப்பவளை, தூக்கத்தில் எழுப்பித் தொந்தரவு செய்ய மனசு வரவில்லை. தன் வாரிசு அவள் வயிற்றில் வளர்கிறது என்ற எண்ணத்தால், மகிழ்ச்சி மனதில் திகட்டியது.

லேடி டாக்டர் ஒரு வாரத்துக்கு முன் டெஸ்ட் எடுத்து கண்ஃபார்ம் செய்துவிட்டாள். வேணி குஷியில் சிட்டுக்குருவியாக ஆகாயத்தில் உயர உயரப் பறந்தாள். குட்டி சங்கர் வரப்போறானா, இல்லே குட்டி வேணியா? முதல் இரண்டு நாட்கள் மனதுக்குள் பட்டாம்பூச்சி சிறகடித்தது.

விஷயம் தெரிந்தவுடன், மாணிக்கம் தன் மகனின் தோளை தன் கையால் வளைத்து அன்புடன் அணைத்துக்கொண்டார். கண்களால் தன் மன மகிழ்ச்சியை அவனுக்கு உணர்த்தினார். மருமகளின் தலையை பாசத்துடன் வருடி,
“நல்லாயிரும்மா..” ஒரே சொல்லில் தன் மனசை அவளுக்கு புரிய வைத்துவிட்டு நகர்ந்துவிட்டார்.

மருமகள் கர்ப்பவதி என்று தெரிந்ததும், மாமியார் வசந்தியின் கால் தரையில் நிற்கவில்லை. டேய், சங்கர், வீட்டுல அடுக்கி வெச்சதை எடுத்து கலைச்சுப்போட ஒரு குழந்தை நேரத்துல வரணும். காதுல நல்ல சேதி எப்ப விழும்ன்னு இருந்தேன். குழந்தைங்கறது மேல இருக்கறவனாப் பாத்து குடுக்கறது. அது ஆணாயிருந்தா என்ன; பெண்ணாயிருந்தா என்ன? இனிமே வேணிகிட்ட கூச்சல் போடறது, அவகிட்ட முரட்டுத்தனமா உன் இஷ்டத்துக்கு ஆடற ஆட்டத்தையெல்லாம் வுட்டுடு. வசந்தி அவனுக்கு நோட்டீஸ் கொடுத்துவிட்டாள். வேணி, மாமியாருக்குத் தெரியாமல், தன் கணவனைப் பார்த்து கண்ணடித்து சிரித்தாள்.

வேணீ; மனசுல எந்த விஷயமா இருந்தாலும், கோவம், தாபம், அதீதமா விருப்பு வெறுப்புன்னு இல்லாம சந்தோஷமா இரும்மா. இப்போதைக்கு அதுதான் முக்கியம். காலையில எழுந்து உன் மாமானார் கூட தவறாம வாக்கிங் போய் வா. சுறுசுறுப்பா இரு. குனிஞ்சு நிமிர்ந்து எப்பவும் போல வீட்டு வேலைங்களைப் பாரு. ஒழுங்கா வலியெடுத்து சுகப்பிரசவம் ஆவும்.

அழுதாலும், புருஷன் கூட படுத்தவதான், புள்ளையை பெத்துக்கணும்…! எல்லாரையும் மாதிரி வயத்துல கத்தி வெச்சுக்காதே. சுகப்பிரசவம்ன்னா; உன் உடம்பும் பத்து நாள்ல சுத்தமா தெளிஞ்சு போவும். அடுத்ததுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன். மாமியார் அடுத்த குழந்தைக்கு இப்போதே வழி சொன்னாள்.

காலையில ஆஃபிசுக்கு போய் இன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட் கொடுத்துட்டு வந்தாச்சுன்னா, முழுசா இந்த வார கடைசி வரைக்கும், நிம்மதியா வீட்டுல இருக்கலாம். இன்னைக்கு பகல் சாப்பாட்டுக்கு அப்புறம் ஒரு சின்ன தூக்கம் போட்டுட்டு, வேணி கூட கட்டில்ல கபடி ஆடலாம். சாயந்திரமா வேணியை எங்கேயாவது வெளியில கூட்டிக்கிட்டு போவணும். அப்புறம் அவளுக்கு புடிச்ச ஆனியன் ரவா தோசை வாங்கிக் கொடுக்கணும். அவ கை நெறய மல்லிபப் பூ வாங்கிக் குடுக்கணும். சங்கர் மனதுக்குள் அன்றைய காரியங்களைப் பட்டியலிட்டான்.