கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 24 8

“உண்மைதாண்டா நீ சொல்றது! …”

“இப்ப அவன் என்ன சொல்றான் தெரியுமா? எனக்கு சின்னச் சின்ன ஆரஞ்சுங்களே போதும்! … சைஸ் டஸ் நாட் மேட்டர்ன்னு டீ ஷர்ட் போட்டுக்கிட்டு, கோமதியை பைக்ல, பின்னாடி உக்கார வெச்சுக்கிட்டு மேலும் கீழுமா அலையறான்…” சீனு ஹோவென பெருங்குரலில் சிரித்தான்.

“என்னடா மாப்ளே, வேலாயுதம் அதுக்குள்ளே கோமதி சைஸையும் பாத்துட்டானாமா?” செல்வாவும் அவனுடன் சேர்ந்து உற்சாகமாக சிரித்தான்.

“வேலாயுதத்தோட வீட்டுக்காரன்தான் இல்லயே! ஞாயித்து கிழமை மதியானம் சோறு எடுத்துக்கிட்டு வந்தவளை,
“நீ ரொம்ப ரொம்ப நல்லவ … உன்னை நான் புரிஞ்சிக்கவேயில்லே! … நீ என் கிட்ட நெருங்கி நெருங்கி வந்தப்ப … நான் ஒரு மடையன் விலகி விலகி போனேன்! என்னை ஏன்னு கேக்க யாருமே இல்லேன்னு மூக்கை உறிஞ்சினானாம்…”

“ம்ம்ம்”

“என்னை மன்னிச்சுடு கோமதீ” ன்னு அவளை கட்டிபுடிச்சிக்கிட்டு ஓன்னு ஒப்பாரி வெச்சானாம். அவளும் அவன் போட்ட சீன்ல மொத்தமா கவுந்துட்டா … அழாதேடா என் ராஜான்னு … அவனை கட்டிப்புடிச்சி கன்னத்துல கிஸ் அடிச்சாளாம்…”

“உன் கிட்ட எப்படிடா எல்லாக் கதையையும் ஓப்பனா சொல்லிடறானுங்க?”

“நான்தான் பழகிட்டா உசுரையே குடுப்பேன்ல்லா .. அதான் ..” சீனு தன் கண்ணை சிமிட்டினான்.

“அப்புறம்”

“அப்புறம் என்னா … எல்லாம் வழக்கமான கதைதான் … சந்தடி சாக்குல, கோமதி போட்டுக்கிட்டிருந்த ரவிக்கையோட அவளைத் தடவிப் பாத்து இருக்கான் நம்ப வெல்லாயுதம்… நான் நெனைச்ச மாதிரி இல்லேடா … ஆரஞ்சு சைஸ்ல அவளுக்கு இருக்குதுடான்னு … இப்ப நம்ப பையன் சந்தோஷமா சிரிக்கிறான்..”

“ஹூக்கும் ஹா … ஹா …ஹா
“ என செல்வா சிரித்தான்.

“மொதல்லே கோமதியை, வேலு பாத்த கோணமே வேற … தேவைப்பட்ட நேரத்துல அந்த பொண்ணு இவன் மேல காமிச்ச பாசத்தைப் பாத்ததும் … நம்ம வேலாயுதம் அவளை வேற கோணத்துலேருந்து பாக்க ஆரம்பிச்சுட்டான் …”

“புரியுதுடா ….”

“இப்ப நம்ம வேலு என்ன சொல்றான் தெரியுமா? கோமு; நீ கட்டின புடவையோட வாடி; .. எனக்கு நீ மட்டும்தான் வேணும்… நான் உனக்கு தாலிகட்டறேண்டி செல்லம்… நீ என் கூட இருந்தா அதுவே போதும்ன்னு உருகறான்..”

“மாப்ளே… நிஜமாவே மனுஷங்களைப் புரிஞ்சுக்கறது சுலபமில்லே.. அவங்க எப்ப எந்த மாதிரி பிஹேவ் பண்ணுவாங்கன்னு ப்ரிடிக்ட் பண்றதே கஷ்டம்தாண்டா..!

“உண்மைதான் … அதான் கோம்ஸ்தான் செட் ஆயிட்டாளே! எதுக்குடா காத்தாலையும், சாயங்காலமும், அவ ஆஃபீஸ் வாசல்லே போய் தேவுடு காக்கறேன்னு நம்ம பசங்க கேட்டானுங்க..”