கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 24 8

“ம்ம்ம்ம்… என்ன பண்றீங்க … செத்த நேரம் என்னை அப்படியே கட்டிப்புடிச்சுக்குங்க” வேணி கிசுகிசுத்தாள்.

“ம்ம்ம் .. வேணி, என்னமோ தெரியலைடி… எனக்கும் குளுருது… இந்த நைட்டியை கழட்டிடேன்..”

“ம்ம்ம் வேண்டாம்ம்… எனக்கு குளுருதுங்கறேன் … நைட்டியை கழட்ட சொல்றீயே?… அப்படியே உள்ள விட்டுக்கயேன்!”

“இல்லம்மா … நைட்டியை நீ கழட்டிட்டா; என் உடம்பு சூடு உனக்கு முழுசா கிடைக்கும்ல்ல்லா…?”சங்கர் உதடுகள் அவள் கழுத்திலும், கன்னத்திலும் மாறி மாறி முத்த முத்திரையை பதித்துக்கொண்டிருந்தன. அவன் அவள் நைட்டியை வேகமாக கழற்ற முயற்சித்தான். வேணியின் முகத்தை தன் இருகரங்களாலும் பற்றி, அவள் உதடுகளை கவ்வ முயற்சித்தான்.

“ஒரு நிமிஷம் என்னை விடேன்….” வேணி திமிற ஆரம்பித்தாள்.

வேணி அவன் பிடியிலிருந்து திமிறி எழுந்தாள்.. நாலு நாள் வெளியில போய் வந்தான்னா; படுத்தி எடுக்கிறான்! என்ன சொன்னாலும் இவன் கேக்கப் போறது இல்லே! இன்னைக்கு என்னை மொத்தமா அவுக்காம விடப்போறதில்லை!! என்னை அவுக்கறதுக்கு ஆயிரம் சாக்கு சொல்லுவான்! சட்டுன்னு சூடா ஒரு சொம்பு தண்ணியை உடம்புல ஊத்திக்கிட்டா, சுத்தமா குளிர் போயிடும்… என் உடம்பும் சுத்தமாயிடும்; அதுக்கப்புறம் இவன் இஷ்டப்படி என்னை என்ன வேணா பண்ணிக்கட்டும்!

“பண்ணலாம்ன்னு சொன்னே! அப்புறம் எங்கடி போறே இப்போ?”