என் தேவதை – Part 2 114

“உன் வீட்டுக்கு ஜோடியா வந்துருக்கோம்” ரூபாவிடம் சொன்னாள் தமிழ் .
“ஆமா” புரியாமல் விழித்தாள் ரூபா.
“எங்களுக்கு நீ ஒண்ணுமே வாங்கி தரல”
“அடிப் பாவி…”
“அட்லீஸ்ட் ஒரு கூல்ட்ரிங்க்ஸாச்சும் வாங்கி தரலாம் இல்ல?”
“இப்ப வாங்கி தரதா..?”
“ம்ம்.. போ. வாங்கிட்டு வா..” என்று விட்டு எழுந்து நின்றாள் தமிழ் . சுடிதார் டாப்ஸை மேலே தூக்கி உதறினாள். அவள் டாப்ஸ் தொப்புள் வரை உயர்ந்தது. அதில் அவளின் அடி வயிறும் தொடை இடுக்கும் பளிச்சிட்டு மின்னி மறைந்தது..!!

“என்ன வாங்கறது?” ரூபா கேட்டாள்.

நிருதியைப் பார்த்தாள் தமிழ் .
“என்ன வேணும் ?”
“உனக்கு என்ன வேணுமோ அதை சொல்லு”
“இரு.. ஒன் பாத் போயிட்டு வந்து சொல்றேன்” என்று ரூபாவைப் பார்த்து சொல்லி விட்டு பாத்ரூமை நோக்கி நடந்தாள் தமிழ்.

குழப்பமான மன நிலையுடன் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர் நிருதியும் ரூபாவும்.. !!

“சரியான லூசுதான் உங்காளு” தமிழ் வெளியே போனதும் நிருதியைப் பார்த்து சிரித்தபடி சொன்னாள் ரூபா.
“லூஸா.. ?”
“பின்ன என்ன.. பாவம் நீங்க? ”
“ஏன் ரூபா இப்படி சொல்ற?”
“ஆமா.. அவ என்ன ஒரு லவ்வர் மாதிரியா நடந்துக்கறா? என்னமோ ஜஸ்ட் ஒரு பிரெண்டுகிட்ட நடந்துக்கற மாதிரி.. அது கூட பாய் பிரெண்ட்ஸா இருந்தாலும்.. கெட இப்படி இருக்க மாட்டாங்க”
“என்ன சொல்ல வரே நீ?”
“ஐயோ.. நீங்க அவளுக்கு மேல இருக்கீங்க போல ”
“நெஜமா நீ என்ன சொல்றேனே புரியல ரூப்ஸ்..”
“லவ்வர்ஸ்னா எப்படி நடந்துப்பாங்க..?”

ரூபா உடலை அசைத்து கைகளை ஆட்டிப் பேசினாள். அதில் அவளின் வலது தோளில் இருந்த துப்பட்டா சரிந்து கீழே நழுவியது. அவன் பார்வை அவளின் கழுத்துக்கு கீழே போனது..அவளின் பருவக் காய் புடைப்பாய் விம்மியிருப்பதைப் பார்த்து உள்ளுக்குள் இன்னும் உஷ்ணமானான் நிருதி.

“எ.. எப்படி நடந்துப்பாங்க?”
“போங்க உங்களுக்கு ஒண்ணுமே தெரியல”
“ஆமா.. தெரியல. சொல்லேன்”
“நான் என்ன உங்க லவ்வரா?”
“நீ என் லவ்வரா இருந்தா.. இன்னும் சூப்பராத்தான் இருக்கும்”
“ஆஹா…” உதட்டைச் சுழித்தாள “ஆளைப் பாருங்க ”
“நெஜம்மா ரூபா.. பேசாம இவளுக்கு முன்ன நான் உன்னை பாத்துருக்கலாம்..”
“நானும் நெனச்சேன்..” எனச் சொன்னவள் சட்டென்று நாக்கை கடித்துக் கொண்டாள்.
“ஏய்.. நெஜமாவா?”