என் தேவதை – Part 2 115

“தேங்க்ஸ் ரூபா..”

“இது.. உங்களுக்கே ரொம்ப ஓவரா படலையா ?” ரூபா.

“ஓவர்தான்… பட்.. உனக்கு புடிக்கலேன்னா சொல்லு. நாங்க எங்காவது வெளிய போயிடுறோம்.?”

‘புடிக்கலதான். ஆனா அதை சொன்னா இந்த தமிழ் கோவிச்சிறுவாளே? அப்பறம் நம்ம கூட பேசக் கூட மாட்டாளே?’

“பு.. புடிக்கறது.. புடிக்காதது பிரச்சினை இல்ல.. பட்… என் முன்னால..”

“ஓகே.. அப்ப நீ ஒரு ஆபன் அவன் எங்காவது போயிட்டு வா” என்று உடனே சிரித்தபடி சொன்னாள் தமிழ். “நீ வரதுக்குள்ள நாங்க எங்க வேலையை முடிச்சிக்குவோம்”

“உங்க வேலையன்னா? மேட்டர் பண்ண போறிங்களா?”

“சீ….” பதறினாள் தமிழ் “ஒன்லி மில்க்”

“ஏ..நீயாடி இது?”

“யா..”

“என்னால நம்பவே முடியல”

“ஏய்.. என்னைப் பத்திதான் தெரியும் இல்ல? நான் ஒண்ணு முடிவு பண்ணிட்டா அதை செஞ்சிருவேன்னு? இன்னிக்கு என் டார்லிங் எனக்கு வேற ஒரு உலகத்தை காட்டிருச்சு. ஸோ….”

“ஸோ..?”
“நான் முடிவு பண்ணிட்டேன்”
“என்ன முடிவு?”
“இத்தனை நாளா என்னை சின்சியரா லவ் பண்ண என் டார்லிங் ஆசையை நிறைவேத்தி வெச்சிடலாம்னு”
“என்னால நம்பவே முடியலடி இது நீதானானு”
“நானேதான்டி. சரி. நீ என்ன சொல்ற?”
“என்ன சொல்றது?”
“இங்க ஓகேவா இல்ல.. அவுட்டிங் போயிடவா?”
“என்னமோ பண்ணித் தொலை. ஆனா என்னை எதுவும் மாட்டி விட்றாத”
“சே.. சே..”