என் தேவதை – Part 2 115

ரூபா “புதுசா லவ் பண்ற இல்ல..?”
“புதுசா லவ் பண்ணா..? பேச தோணாதா?”
“ஆமா”
“உனக்கெப்படி தெரியும்? ”
“நாங்களும் லவ் பண்ணியிருக்கோம்..” என்று சிரித்தாள் ரூபா.
“எப்ப?”
“ஸ்கூல் படிக்கறப்ப..”
“என்கிட்ட கூட சொல்லவே இல்ல..?”
“அதெல்லாம் சொல்றதுக்கில்ல.. ஒன் சைடு லவ்.. பட் பெயிலியர்..”
“யாருடி அது.. எனக்கு தெரியாம..?”
“அது சொல்ல மாட்டேன். பட் அப்போ நான் டென்த் படிச்சிட்டிருந்தேன்”
“ஓஓஓ.. செம ஆளுதான்டி நீ..”
“நீ மட்டும் என்ன.. அப்பருந்தே இவரை கரெக்ட் பண்ணி வெச்சிருக்கே..”
“ஏய்ய்.. போடி.. நான்லாம் கரெகட் பண்ல.. எனக்கு இந்தண்ணாவை புடிக்கும்.. அவ்வளவுதான். இவருதான் என்னை லவ் பண்ணிட்டு இருந்துருக்காரு..”
“நீ புடிக்கும்னு சொன்னியே அதான் லவ். ஆனா நீ அதை அப்ப டீப்பா பீல் பண்ணல.. இன்னிக்கு அந்தண்ணாவா வந்து சொன்னதால.. உனக்கு லவ் புரிய ஆரம்பிச்சிருக்கு”
“அவரு இன்னிக்கு சொல்லல.. இதுக்கு முன்னயே சொல்லியாச்சு.. நான்தான்.. என்ன பண்றதுனு தெரியாம கொழம்பிட்டிருந்தேன்”

நிருதி குறுக்கிட்டான்.
“ரூபா.. இன்னிக்கும் நீ கூட இல்லேன்னா மேடம் என்னை டபாய்ச்சிட்டு போயிருப்பாங்க.”
“இவ என்ன பண்ணா?” தமிழ்.

ரூபா “இவரு என்னை படத்துக்கு போலாமானு கேட்டதுமே உனக்கு பொறாமை வந்துருச்சு. அப்பருந்துதான் உன் லவ் ஒர்க்கவுட் ஆகிருக்கு. நான் இல்லேன்னா.. அவரு சொன்ன மாதிரிதான்”
“ஓகே தேங்க்ஸ்..”
“நீயே வெச்சிக்கோ..”
“உனக்கு அப்படி யாராவது இருந்தா சொல்லு. நான் ஒர்க்கவுட் பண்ணி விடறேன்..”
“எனக்கு இப்படி ஒரு ஆள் இருந்தா நீ என்ன ஒர்க்கவுட் பண்ணி விடறது.? நானே ஒர்க்கவுட் பண்ணிப்பேன்..”
“அடிப் பாவி..”
“பின்ன என்ன..? உன்ன மாதிரி நான் ஓவர் சீன்லாம் போட்டுட்டிருக்க மாட்டேன்.” என்று நிருதியைப் பார்த்து சிரித்தபடி சொன்னாள் ரூபா.

அவளது பேச்சின் பொருள் அவனுக்கு புரிந்தும் புரியாததைப் போல இருந்தது.. !!

அமைதியாக இருந்த தமிழின் பருவம் மீண்டும் கண் விழித்தது. பிடறி சிலிர்த்து சோம்பல் முறித்தது. உடலின் ரத்த நாளங்களில் புத்துணர்ச்சி பரவ.. அவளின் பெண்ணுறுப்பும் முலைக் கண்களும் தன் இருப்பை அவளுக்கு உணர்த்தத் தொடங்கியது.

உடல் சோர்வு காரணமாக இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அவள் மனது திடுக்கிட்டு விழித்துக் கொண்டதை போல பரபரப்பானது. ஒரு ஆணின் மடியில் தலை வைத்து படுத்திருப்பதை நினைத்த மாத்திரம் அவள் மனசில் ஒரு கிறக்கம் உண்டானது.
‘என் தலைகிட்டத்தான் இப்ப அவன் ஆண்மை இருக்கும். ஆண்மைன்னா.. சு.. சுன்னி. ஹா.. நிருதி இனி என் காதலன். இவன் ஒரு ஆண்.. ஆமா.. ஆண். இவனுக்கும் எல்லா ஆண்களையும் போல ஒரு சுன்னி இருக்கும். ஆமா இருக்கும்.. இப்ப அது எப்படி இருக்கும்? என் தலை இப்போ அவன் சுன்னிகிட்டத்தான் நெருக்கமா இருக்கு. நெருக்கமாவா? இல்ல.. அவன் சுன்னி மேல என் தலை படக் கூட செஞ்சிருக்கும். நான்தான் அத நெனச்சே பாக்கல.. சே.. என்ன பொண்ணு நான் ? எனக்கு கொஞ்சம் கூட உலக அறிவே இல்ல. இவ்வளவு நேரமும் அவன ஒரு அண்ணனா நெனச்சு பழகிட்டிருக்கேன். அப்ப எனக்கு சின்ன வயசு அப்படி நெனச்சு பழகிட்டேன். ஆனா இப்ப…. காலேஜ் போறேன். இந்த வயசுக்கு ஒரு ஆண் மடில தல வெச்சு படுக்கறப்பவே இந்த நெனப்பெல்லாம் வந்திருக்க வேண்டாமா.. ? தமிழ்.. உனக்கு இன்னும் பத்தாதுடி. தெரிஞ்சிக்கணும். நெறைய தெரிஞ்சிக்கணும்.. ம்ம்… சரி.. இப்ப இவனோட சுன்னி எப்படி இருக்கும்? சுன்னி.. சுன்னி.. ச்சீ… என்ன நெனப்பு இது..? ‘

சிலிர்த்தெழுந்த தமிழின் மனசு தறிகெட்டு ஓடியது. அவளுக்குள் தாறுமாறான சிந்தனைகளை எழுப்பியது. அதோடு அவளின் பருவ வயதின் உணர்ச்சியும் விழித்துக் கொள்ள.. அவளின் காமம் மெல்ல தலை தூக்கியது. இருந்த இடம் தெரியாமல் அமைதியாக அடங்கிக் கிடந்த அவளின் பாலுணர்ச்சி கிளர்ந்தது. அவளின் தொடை இடுக்கில் லேசான சூடு பரவியது. சுய நினைவின்றி இருந்த பெண்ணுறுப்பு உடனே விழித்துக் கொண்டு அவளின் அந்தரங்க ஏரியாவில் உஷ்ணத்தை பரப்பி அங்கு ஒரு பரவச உணர்வை உருவாக்கியது. இடுப்பின் கீழ் ஒருவித சுக அவஸ்தை உண்டாவதைப் போலவே அவள் நெஞ்சில் திரண்டு நிற்கும் இரு முலைகளும் உணர்ச்சியால் தூண்டப் பட்டு குறுகுறுப்பையும்.. தன் காதலனின் கை தீண்டும் இன்பத்துக்கும் அவளை ஆளாக்கியது.

சில நிமிடங்களில் தமிழ் எதேதோ நினைத்தாள். என்னென்னவோ கற்பனை செய்தாள். ஆனால் அது அத்தனையும் அவளின் பாலுணர்ச்சியின் தூண்டலாகவே இருந்தது.

அதன்பின்னும் சும்மா அவன் மடியில் படுத்துக் கொண்டிருக்க அவளுக்கு பிடிக்கவில்லை. துருதுருப்பாக ஏதாவது செய்ய வேண்டும் போலிருந்தது . படுத்துக் கொண்டிருந்தவள் படக்கென எழுந்து உட்கார்ந்தாள்.

இவளை பெரிது படுத்திக் கொள்ளாமல் ஒருவரையொருவர் பார்வையால் விழுங்கியபடி பேசிக் கொண்டிருந்த நிருதியும் ரூபாவும் தமிழை வியப்புடன் பார்த்தார்கள்.

“ஏய்.. என்னாச்சு? ” என்று கேட்டாள் ரூபா.
“போரடிக்கது”
“போரா…?”

தமிழ் எழுந்து உட்கார்ந்தபோது அவளின் கழுத்து சரிவு விரிந்து அவளின் மெல்லிய சதைத் திரட்சியைக் காட்டியது. நிருதி அதை கண்டு ரசித்தான். அவள் கழுத்தை இழுத்து சரி செய்தாள்.