என் தேவதை – Part 2 114

“தேங்க் யூ” என்று மட்டும் சொன்னான்.

தமிழின் தோழி என்கிற முறையில் என்றாவது ஒரு நாள் உபயோகப் படலாம்.. !!

தமிழ் வந்தாள். அவள் முகம் பளபளப்பாகியிருந்தது. ரூபா விலகிப் போய் கண்ணாடி முன் நின்றிருந்தாள். முன் நெற்றியில் கலைந்த முடியை சரி செய்து கொண்டிருந்தாள். அவள் மனசை நிருதி முழுசாக ஆக்ரமித்திருந்தான். கண்ணாடியில் இருந்து திரும்பி தமிழை பொறாமையுடன் பார்த்தாள்.

“சொல்லு என்ன வாங்கறது?”
“கூல்ட்ரிங்க்ஸ்”
“அது ஓகே. ஆனா என்ன கூல் ட்ரிங்க்ஸ்?”
“சில்லுனு கூலிங்கா எது இருக்கோ அதுவே வாங்கிட்டு வா.”
“எதுன்னாலும் பரவால்லியா?”
“ஓ எதுன்னாலும் பரவால்ல”
“இத மொதவே சொல்லிட்டு போயிருக்கலாம்” என்றவள் நிருதியை ஒரு பார்வை பார்த்து சிரித்து விட்டு வெளியே போனாள்.

ரூபா அந்தப் பக்கம் வெளியே போக.. இந்த பக்கம் சட்டென வந்து அவன் மடியில் உட்கார்ந்தாள் தமிழ். அவன் திகைத்தான். ஆனால் உடனே அவளை அணைத்தான். தமிழ் பச்சக் என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“ஏய்.. என்னப்பா இது?”
“என்னப்பா?”
“நீ என்னை கிஸ் பண்ற?”
“ஏன் புடிக்கலியா?”
“சே சே.. என் தமிழோட முத்தம். புடிக்காம போகுமா?”
“அது ” மீண்டும் அவன் கன்னத்தை கொத்தினாள் .
“ஐயோ” அவளை இறுக்கினான்.
“என்ன?”
“என் செல்லம் என்னை பாஞ்சு பாஞ்சு கிஸ்ஸடிக்குதே”

சிரித்தாள். அவன் தோளில் தலை சாய்த்தாள். அவள் கை அவனைச் சுற்றி வளைத்தது. அவள் இடையை இறுக்கி அவளை நெருக்கமாக இழுத்தான். அவளின் ஒரு பக்க குண்டி அவன் உறுப்பின் மேல் அமர்ந்து அழுத்தியது. கையை மேலே கொண்டு போய் அவப் காயை பிடித்தான். பேசாமல் இருந்தாள். வியப்புடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

“என்னாச்சு என் செல்லக் குட்டிக்கு?”
“ஒன்னும் ஆகல”
“மூடாகிருச்சா?”
“அதெல்லாம் இல்ல”
“வேற என்னவாம்?”
“லவ்வு வந்துருச்சு”
“அதான் மூடு”
“ஒன்னும் கெடையாது. இது லவ்”
“ஓகே லவ்” உடனே ஒத்துக் கொண்டான்.

அவள் காயை பிடித்து மெதுவாக அமுக்கினான். அவள் அவனை இறுக்கி அவன் கழுத்தில் முகம் புதைத்தாள். அவள் நெற்றியில் கன்னத்தில் மூக்கில் எல்லாம் முத்தமிட்டான். அவள் சிலிர்த்தபடி அவனைக் கட்டிக் கொண்டிருந்தாள்.