என் தேவதை – Part 2 115

“சீ.. இல்ல.. சும்மா”
“பொய் சொல்லாத ரூப்ஸ்.. நீ பாக்கற பார்வைலயே நான் சொக்கிட்டேன். அதவிட உன் ட்ரக்ஸர்லாம்… செம்ம… கலக்குற..”
“அய்யோ… இதெல்லாம் என் கிட்ட பேசுங்க. ஆனா பேச வேண்டிய ஆள்கிட்ட பேசாதிங்க.. மக்கு மக்கு…”
“ஏய்…. நான் மக்கா.. ?”
“பின்ன.. மக்கு இல்லாம என்னவாம்?”
“ஏன்.. எப்படி சொல்ற?”
“இங்க வந்து எவ்வளவு நேரம் ஆச்சு.. இப்பவரை அவளை ஒரு கிஸ்ஸு கூட அடிக்கல.. என்ன ஆளு நீங்க? ”
“கிஸ்ஸா….?”
“என்ன கிஸ்ஸா?”
“ஏய்.. நீ இருக்கப்ப.. நான் எப்படிப்பா… உன் முன்னால.. ?”
“அவனவன் பிரெண்ட்ஸ்களை கூட வெச்சிட்டே எவ்வளவோ பண்றான். நீங்க என்னடான்னா ஒரு கிஸ்ஸடிக்க இப்படி யோசிக்கறீங்க..”
“அப்ப கிஸ்ஸடிக்கலாங்குற?”
“ம்ம்”
“உன் முன்னால..”
“நான் வேணா திரும்பிக்கறேன்”
“பரவால.. பாத்துக்கோ..”
“அது நல்லாருக்காது”
“ஏன் நல்லாருக்காது. நான் அவள கிஸ்ஸடிக்கறப்ப உன்னை பாத்துட்டே.. உன்னை கிஸ்ஸடிக்கற மாதிரி அடிக்கறேன். நேச்சுரல் அவளுது. மனசுக்குள்ள உன்னுது..”
“ஐய்ய.. ச்சீ.. ” என்று வெட்கப் பட்டுச் சிணுங்கி அவனை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு வந்தாள் ரூபா. “உங்கள…”
“அப்படி கிஸ்ஸடிச்சா சூப்பரா இருக்கும்” அவன் சிரிக்க.. அவள் கை அவனை தோளை பட்டென அடித்தது. சட்டென்று அவளின் கையைப் பிடித்தான் நிருதி.. !!

ரூபாவின் கையைப் பிடித்து வளைத்து மெல்ல தன் பக்கமாக இழுத்தான் நிருதி. அவள் சிணுங்கியபடி கையை பின்னால் இழுத்தாள்.