இடை அழகி மேடம் சங்கீதா 14 83

இப்போது சங்கீதாவின் கண்கள் பார்க்கும் பார்வையை அவளாள் நம்ப முடியவில்லை.. மிகவும் அகலமான அதே சமயம் நல்ல உயரமான ரூஃப் கொண்ட அந்த அறையின் மேலே ஒரு மாபெரும் கண்ணாடி டூம் வைக்கப்பட்டிருந்தது.. அதன் வழியே நிலாவின் வெளிச்சம் மிக அழகாக வெள்ளை நிற சில்க் துணியால் போர்த்திய அந்த கிங் சைஸ் படுக்கையின் மீது விழுந்துகொண்டிருந்தது.. அந்த அறையில் நான்கு பக்க சுவர்களிலும் மிகவும் நீளமான ஆர்ச் வைத்த கண்ணாடி ஜன்னல்களும் அதன் மீது ஃபிரில்.. ஃபிரில்லாக வெள்ளை நிறத்திலும் சிகப்பு நிறத்திலும் ஸ்கிரீன் துணிகள் வெல்வட் மற்றும் சில்க்கில் செய்யப்பட்டு ரூஃப் முதல் தரை வறை உள்ள உயரத்துக்கு தொங்கவிடப் பட்டிருந்தது.. சுவரின் நான்கு மூலையிலும் பாதியாய் ஆடை அணிந்து சற்று அந்தரங்கமாய் நின்று வெட்கத்தில் புன்னகைக்கும் வெள்ளை நிற சிறகு முளைத்த தேவதைகள் யாவும் சிலையா?.. அல்லது நிஜமா என்று சந்தேகிக்கும் வண்ணம் அவற்றின் சிரிப்பில் உயிர் இருந்தது. நான்கு பக்க சுவர்களிலும் பத்தடி நீளத்துக்கு ஓவல் வடிவில் பெல்ஜியம் கண்ணாடிகள் யாவும் பிராஸ் மெட்டல் கார்விங் டிசைன்களால் ஃப்ரேம் செய்யப்பட்டு இருந்தது.. இவை அனைத்தையும் அப்படியே ஒரு சில நொடிகள் உறைந்து நின்று பார்த்தாள் சங்கீதா.. இருக்கும் அழகை இன்னும் அழகாய் மேலே டூம் வழியே வந்து விழுந்துகொண்டிருக்கும் நிலாவின் வெளிச்சம் காட்டியது…

“ஏய் ராகவ் இது நிஜமா ரூமா டா..” ஆச்சர்யத்தில் சங்கீதா கேட்க.. அவளது கழுத்தில் மீண்டும் மென்மையாக ப்ச் ப்ச் ப்ச்.. என்று முத்தம் குடுத்துக்கொண்டே மெதுவாக அவளது காதில் “நமக்காகவே ஸ்பெஷலி டிசைன்டு ரூம்.. ஹனிமூன் சூட்.. ஸ்ஹா..ப்ச் ப்ச் ப்ச்….” பேசும்போது ராகவின் இதழ்கள் அவனையும் அறியாது சங்கீதாவின் கழுத்தழகில் சொக்கி தானாகவே முத்தம் குடுத்துக்கொண்டிருந்தது…அந்த நேரம் சங்கீதா தன கட்டுப்பாட்டை இழந்துகொண்டிருந்தாள்… “உலகத்துலேயே ரொம்பவும் பேரழகியான என் பொண்டாட்டிக்காக நான் ரெக்வஸ்ட் பண்ணி வாங்கின ரூம்….ப்ச் ப்ச் ப்ச்…” – இதற்கும் மேல் தாங்க முடியாமல் சரா அவன் பக்கம் திரும்பி அவனை இறுக்கி கட்டி அணைத்தாள்… அவள் கண்கள் சந்தோஷத்தில் லேசாக கலங்கி இருந்தது”ஐ லவ் யூ சோ மச்.. ப்ச் ப்ச்….” அவன் கன்னத்தில் வழக்கத்துக்கும் மேலாக அழுத்தி முத்தம் பதித்தாள் சரா.. பின் ஒரு நொடி அவன் கன்னங்களை இரு கைகளில் பிடித்து நேருக்கு நேர் பார்த்து “ஐ லவ் யூ…. ப்ச்.. ஐ லவ் யூ….ப்ச் ப்ச் ப்ச்…. ஸ்ஸ்ஹ்ஹா….. ஐ லவ் யூ டா பொருக்கி புருஷா….. ஐ அம் சோ லக்கி டா… ஐ லவ் யூ… ப்ச் ப்ச் ப்ச் ப்ச்.. ஸ்ஹா.. ப்ச் ப்ச்…” – அவன் கண்களை நேராக பார்த்தபடி அவன் உதடுகளை முத்தம் என்கிற பெயரில் சற்று கடித்து விழுங்கினாள் என்று சொன்னாள் அது மிகையாகாது.. “அவுச்.. என்னடி இப்படி கடிக்குற?.. ஹாஹ்ஹா…” பட்ட்… என்று ராகவ் பேசுகையில் அவன் கன்னத்தில் லேசாக, அதே சமயம் கொஞ்சம் அழுத்தமாக அடித்தாள் சங்கீதா.. “ஒன்னும் பேசாத… ப்ச் ப்ச் ப்ச்.. ஸ்ஸ்ஹ்ஹா.. ப்ச் ப்ச் ப்ச்…” என்று அவன் தலை முடியின் பின் பக்கத்தை கொத்தாக பிடித்து அவளது உதடுகளின் மேல் அவன் இதழ்களை அழுத்தி மீண்டும் சாப்பிட தொடங்கினாள்…ராகவ்க்கும் சொல்ல முடியாத புதிய உணர்வு..அந்த உணர்வு அவனை தரையில் இருந்து ஒரு அடி உயர்த்தியது போல இருந்தது இருவரும் அப்படியே இறுக்கமாக கட்டி அணைத்தபடி முத்த யுத்தம் நடத்திக்கொண்டிருக்கையில் அவர்கள் இருக்குமிடத்தில் இருந்து மெதுவாய் நகர்வதை கூட கவனிக்கவில்லை.. அப்படியே அருகேயுள்ள கட்டிலின் விளிம்பில் சங்கீதாவின் பின்புற கால் லேசாக இடிக்க ராகவை அணைத்தபடியே கட்டிலில் நடுவில் விழுந்தாள்… அப்போது இருவரும் சற்று மேலும் கீழும் காட்டியபடியே பவுன்ஸ் ஆனார்கள்..

2 Comments

  1. Next post please. Very superb…

  2. Next please 15

Comments are closed.