இடை அழகி மேடம் சங்கீதா 14 83

“ஹலோ…” John: “john here….” ஜான்: கணீர் குரலில் “ஜான் பேசுறேன்” என்று குரல் ஒலித்தது.. Raghav: found anything fishy with him?.. ராகவ்: அவன் கிட்ட இருந்து ஏதாவது சந்தேகப்படுறா மாதிரி கண்டுபுடிச்சியா?.. John: “hacked his laptop and got a video…. u could check if that could help u….” ஜான்: அவன் கம்ப்யூட்டர்ல இருந்து ஒரு வீடியோ கிடைச்சி இருக்கு… ஒரு வேல அது உனக்கு உதவலாம்… Raghav: please send that as mms to me… lemme check it.. ராகவ்: எனக்கு அந்த வீடியோவை ஃபோன்ல மெசேஜ் அனுப்பி வெய், நான் பார்க்குறேன்…. john: sent, I’ll catch you tomorrow morning… ஜான்: அனுப்பிட்டேன், நான் நாளைக்கு உன் கிட்ட பேசுறேன்…. Raghav: Thanks…sure.. ராகவ்: நன்றி…. ஃபோன் கட் செய்தவுடன், பீப் பீப் என்று மெசேஜ் சத்தம் ஒலிக்க அந்த வீடியோவை தனது செல்ஃபோனில் ப்ளே செய்தான் ராகவ்.. அதில்: ஆஸ்பெத்திரியின் வார்டு கதவைத் திறந்துகொண்டு உள்ளே ஒரு உருவம் கருப்பு நிற கோட், பான்ட், மற்றும் கண்ணில் ஒரு பெரிய கருப்பு கண்ணாடி அணிந்து முகத்துக்கு வெள்ளை நிற மாஸ்க் போட்டு நுழைய…. அந்த உருவத்தைப் பார்த்து படுக்கையில் தலையில் கட்டுடன் இருக்கும் குமார் “வா துரை….” என்று சிரித்து உற்சாகமாய் வரவேற்கிறான்….சிவப்பு நிற டபுள் டெக்கர் பஸ்சில், மேலே அமர்ந்து இருபுறமும் தெரியும் லண்டன் வீதிகளை பார்த்தபடியே விக்டோரியா ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹம் அரண்மனையை நோக்கி சென்றுகொண்டிருந்தார்கள் சங்கீதாவும் ராகவும்.. ராகவின் கைகளை இறுக கட்டி அனைத்து அவன் தோள் மீது சாய்ந்திருந்தாள் சங்கீதா.. “ஹேய் பொற்கி.. நேத்து ராத்திரி நீ குடுத்த சர்ப்ரைஸ் என்னாலா என்னிக்கும் மறக்கவே முடியாது டா.. நீ செஞ்சதெல்லாம் நினைச்சி நினைச்சி மனசுல ஓட்டி பார்த்துட்டே இருக்கேன்.. “பிடிச்சி இருந்துதா?..” – சங்கீதாவின் தோள்களை பிடித்து அழுத்தமாய் அணைத்தபடி அமர்ந்திருந்தான் ராகவ். “என்னடா கேள்வி இது.. மக்கு?…. இட் வாஸ் கிரேட் டா.. நான் என் லைஃப்ல ரெண்டு புள்ளைங்க பெத்திருந்தாலும், அந்த சுகத்தை நேத்து உன் கிட்ட அனுபவெச்சதுபோல இதுக்கு முன்னாடி ஒரு தடவ கூட அனுபவெச்சதில்ல.. அந்த பெரிய ரூம், அதுக்கு மேல ஒரு டூம், அங்க ஒரு கண்ணாடி.. ஹஹா..கடைசியா அந்த கண்ணாடிய மேல பார்க்கும்போது நீ ஒன்னும் இல்லாம.. ஹஹ்ஹா…ஹீஹி- மேற்கொண்டு சொல்வதற்கு வெட்கப்பட்டாள் சங்கீதா.. “சரி சரி.. ஒரு தடவ நடந்தத மட்டுமே எத்தினி தடவ நினைச்சி பார்த்துட்டே இருப்ப?..” இன்னும் நிறைய வாட்டி புது புது தினுசா ட்ரை பண்ண வேணாமா?..” அவளின் மென்மையான கன்னங்களின் மீது தன் உதடுகள் உரச சொன்னான் ராகவ்.. “ஆத்தி.. நீ ரொம்ப ஆச படுறன்னு சொல்லிதான் உனக்காக இன்னொன்னு பெத்துக்க நான் ஒத்துகிட்டேன்.. அதுக்கும் மேல இன்னொன்னு எல்லாம் எனக்கு தாங்காதுப்பா சாமி..” “ஊஹும்.. அதெல்லாம் முடியாது..இன்னும் ஒன்னு.. ப்ச்…ப்ச்…”- என்று ராகவ் சங்கீதாவை கொஞ்சும்போது அவன் செல் ஃபோன் சிணுங்கியது.. அதில் உள்ள ரிமைன்டர் “IOFI இன்டெர்வியூ, கால் சஞ்சனா” என்று காண்பித்தது.. “ஹைய்யோ.. இன்னிக்கி சஞ்சனாவுக்கு சில வேலைகள் முக்கியமா சொல்லியாகனும்.. ஒரு நிமிஷம் டா..” என்று சொல்லிவிட்டு அவளுக்கு கால் செய்தான் ராகவ்.. “ஹலோ” “ஹ்ம்ம்.. ராகவ்.. சொல்லுடா.. என்ன ஆச்சர்யமா திடீர்னு போன் பண்ணி இருக்க?.. லண்டன்ல நடந்த ஃபேஷன் ஷோல நம்ம பிராண்ட் பத்தியெல்லாம் நல்லா பேசினாங்களா?” – அதிகாலை தூக்கத்தில் மெதுவான குரலில் கேட்டாள் சஞ்சனா.. “ஹ்ம்ம்.. அதெல்லாம் நல்ல படியா முடிஞ்சிது.. கூடவே ஏகப்பட்ட அட்வெஞ்ச்சர்ஸோட முடிஞ்சிது..” “நீ இருக்குற இடத்துல உன்ன சுத்தி அட்வென்ச்சர்ஸ் நடக்கலன்னா தான் ஆச்சர்யம்.. அது சரி.. அக்காவ பத்திரமா பார்த்துக்கோடா..” “ஹ்ம்ம்.. அத நீ சொல்லனுமாக்கும்.. அதை விட லண்டன்ல எனகென்ன வேல.. இன்னைக்கி கம்பெனில இன்டெர்வியூ இருக்கு.. அதோட கூட அந்த குரூப் டிஸ்கஷன் மறந்துடாத..” “இல்ல இல்ல மறக்க மாட்டேன்.. நீ அதெல்லாம் மறந்துட்டு நிம்மதியா அக்கா கூட இருந்துட்டு வாடா..” “ஹஹா.. தேங்க்ஸ் டா.. சரி அந்த வாத்து உனக்கு உதவியா இருக்குறானா?..:” “ஹ்ம்ம்.. தேவைப்பட்டா வந்து ஹெல்ப் பண்ணுவான் டா.. பட் மீட் பண்ணிக்குறதே ரொம்ப அபூர்வமா இருக்கு..

2 Comments

  1. Next post please. Very superb…

  2. Next please 15

Comments are closed.