இடை அழகி மேடம் சங்கீதா 1 235

நான் 4 மாசம் கர்ப்பம் அப்போ, ஆனாலும் நானே paper ல வீடு வாடகைக்கு தேடி கண்டு புடிச்சி அட்வான்ஸ் காசும் என் சம்பளத்துல நானே குடுத்து வீட்டுக்கு தேவையான பொருள் எல்லாத்தையும் நானே வாங்கி, ஒரு வழியா செட்டில் ஆனேன்.” சொல்லி முடிக்கும்போது ஒரு பேரு மூச்சு விட்டால் சங்கீதா..

“எப்படி மேடம் திரும்பி வேலைக்கு போனாரு”

“ஹ்ம்ம்…. எல்லா காரியத்தையும் நானே செயுறதை பார்த்து ஏதோ இறக்க பட்டு ஒரு நாள் ராத்திரி என் கிட்ட வந்து நான் ஒரு உதவி கூட செய்யல ஆனா நீயே எல்லாத்தையும் செஞ்சிட்ட னு சொல்லி என் கூட ரொம்பவே கனிவா பேசினாரு அப்புறம் ஒரு வழியா ஏதோ Ramco சிமெண்ட் ல supervisor வேலைய நானே paper ல ad பார்த்து இவருக்காக போயி பேசி வாங்கி குடுத்தேன், ஒரு 4 வருஷமா எப்படியோ போச்சு, நானும் நம்ப ஆரம்பிச்சிட்டேன், அதுக்கு அப்புறம் திரும்பி அங்கே இருக்குரவங்கலோட தகராறு, வாய் வார்த்தை ஏதோ அதிகம் ஆகி இவரை டிஸ்மிஸ் பண்ணிடாங்க, அதுக்கு அப்புறம் திரும்பவும் ஏதோ India one fashion international ல இவருக்கு paper ல பார்த்து application போட்டு வேலை வாங்கி குடுத்தேன்…. இப்போ அதுல தான் வண்டி ஓடிட்டு இருக்கு”

“ வாவ் India one fashion international ஆ…. சூப்பர் மேடம், உங்க கிட்ட முடியாதது ஏதும் இல்லைன்னு நிருபிக்குறீங்க”

“மனசுக்கு வேண்டிய நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கலையே ரம்யா..”

“பசங்க இருக்காங்க இல்லையா மேடம், அவங்க முகத்தை பார்த்தாவது சந்தோஷத்தை தேடுங்க, அவங்க வாழ்கையை மனசுல வெச்சி வாழுங்க, இருக்குற கஷ்டங்களை மறக்க ஒரே வழி அது ஒண்ணுதான். என்னையும் உட்பட இங்கே இருக்குற பலருக்கு நீங்க தான் மேடம் ரோல் மாடல். எவளவோ புரட்சிகரமான books படிக்குறீங்க, practical ஆ நடந்துகுறீங்க. தெருவுலயும், office லயும் ஒரு பையன் உங்க கிட்ட வால் ஆட்ட மாட்டான். யாரும் அனாவசியமா நெருங்கினாலும் நீங்க குடுக்குற பதிலடியில அடுத்த தடவ உங்க கிட்ட அவசியம் இல்லேன்னா வர க் கூடாதுன்னு மனசுல பயப்புடற அளவுக்கு ஒரு பொம்பளைய இருந்துகுட்டு எப்படி உங்களால இப்படியெல்லாம் முடியுதுன்னு வங்கி முழுக்க இருக்குற நாங்க அசை போடாத நாளே இல்லை. கிட்ட தட்ட உங்க குடும்பத்துக்கு நீங்கதான் ஆம்பளை சங்கீதா மேடம். காலம் போக போக எல்லாம் சரி ஆகும் கவலை படாதீங்க.

“அப்படித்தானே நானும் நினைக்குறேன் ஆனா குடி பழக்கம் இன்னும் நிக்கலை, நீ பசங்க முகத்தை பார்த்து சந்தோஷ பட சொல்லுற ரம்யா, ஆனா இந்த ஆளு குடிச்சிட்டு வந்த பிறகு பேசுற பேச்செல்லாம் கேட்டுட்டு அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்மா னு என்னை பாவமா கேட்க்குதுங்க, ஏன் நான் அழுவுறேன்னு கேட்க்குதுங்க, இதுக்கெல்லாம் நான் அதுங்க முன்னாடி நடிச்சி சமாளிச்சி தூங்க வெச்சி அடுத்த நாள் காலைல ஸ்கூல் கு பத்திரமா அனுப்பி வெச்சாதான் அதுங்க எதிர்காலம் நல்லபடிய வரும் ரம்யா. சில நேரத்துல இந்த ஆளை divorce பண்ணிடலாமா னு கூடதோணும், அந்த அளவுக்கு அருவெறுப்பாக இருக்கு ஆனா அதனால குழந்தைகளுக்கு எதிர்காலம் பாதிச்சிட கூடாதுன்னு வாழுறேன்.”

“எல்லாம் சரி ஆகும் மேடம் நான் கடவுள் கிட்ட வேண்டிக்குறேன் உங்களுக்காக” என்று ரம்யா சொல்ல, சங்கீதா தனது lunch box மூடி வைத்து தனது cabin க்கு சென்றாள், அங்கே ஒரு 6 feet 2 inches கு ஒரு வசீகரமான இளைஞன் இருந்தான், சங்கீதாவின் கவனம் யார் மீதும் அவ்வளவு சீக்கிரத்தில் பட்டு விடாது, ஆனாலும் அவளே ஒரு முறை அவனை ஏறெடுத்து பார்த்தாள் என்பது அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது..