இடை அழகி மேடம் சங்கீதா 1 232

“ஏய் ச்சி, சம்மந்தமே இல்லாம முடிச்சி போடாதடி லூசு, கல்யாணம் ஆகி 2 குழந்தை இருக்கு, கூடவே 37 வயசாகுது, என்னை போயி 15 வயசு கம்மிய இருக்குற ஒருத்தனோட compare பண்ணி கிண்டல் பன்னுறியே, விவஸ்த கேட்டவ டி நீ. அவன் கூட பேசினால் பெசுரவங்களுக்கு நேரம் போகுறதே தெரியாது, கூடவே அறிவு சம்மந்தமா நிறைய knowledge வளர்துக்கலம் னு சொல்ல வந்தேன். அதை உன் கிட்ட சொன்னேன் பாரு என்னை உதைக்கணும். – லேசாக தலையில் அடித்துக்கொண்டாள்.

“சரி சரி விடுங்க, சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன். Mr.Vasanthan இன்னிக்கி காலை ல, என் கிட்ட ஏதோ நாளைல இருந்து சங்கீதா மேடம் consultation க்கு போகப்போராங்கனுசொன்னார், என்னது மேடம் அது?”

“ஒஹ் அதுவா?, ஒன்னும் இல்லடி, 2 கோடி நம்ம bank க்கு deposit பன்னதால, Mr.Raghav கு அவரோட பிசினஸ் ல லாபம் அதிகரிக்க பீஸ் இல்லாம consultation குடுக்க போகுறதா complimentary service agreement sign பண்ணி இருக்கோம். அதுக்குத்தான் நாளைல இருந்து அவரோட factory க்கு போகணும்.” – என்று புன்னகைத்தாள்.

“அவரோட factory ஆ..ஹ்ம்ம் நடக்கட்டும். அவர் கூட பேசிக்குட்டே இருந்தால் knowledge நன்றாக வளரும்.”–“அவரோட” என்ற வார்த்தையை சற்று அழுத்தமாக அவள் சிரித்துக்கொண்டே சொன்னதை கேட்டு சந்கீதவுக்குள் உண்மையில் கொஞ்சம் கோவம் எட்டியது.

“stop it ரம்யா, there is a limit”– என்று கொஞ்சம் அவளை பார்த்து முறைத்து சொன்னாள் சங்கீதா.

ரம்யா வின் முகம் ஒரு நிமிடம் லேசாக தொங்கியதை கவனித்த சங்கீதா, ரம்யாவின் முதுகில் லேசாக தட்டிவிட்டு “வா லூசு time ஆச்சு நிறைய வேலை இருக்கு, இந்த bank ல உன்னை விட்ட எனக்கு வேற யாரு இருக்கா மனசு விட்டு பேச…., உன் கிட்ட என்னால கோவத்தை காமிக்க முடியல டி, உன் முகத்தை பார்த்தாள் சிரிப்புதான் வருது.” என்று சங்கீதா சொல்ல, இருவரும் ஒரு நிமிடம் ஒருவருக்கு ஒருவர் பார்த்து சிரித்து கொண்டு குடித்து முடித்த coffee கப்பை கான்டீன் wash area வில் வைத்து விட்டு இருவரும் அவரவர் இருக்கைக்கு சென்று அமர்ந்தார்கள்.

சங்கீதா தனது cabin க்கு வந்தபோது அவள் மேஜையின் மீது ஒரு விஷயம் அவளின் கவனத்தை ஈர்த்தது. பார்பதற்கு ஒரு சதுரமான maroon colour velvette துணியால் செய்யப்பட்ட ஒரு Box (Jewel box போல) இருந்தது. அந்த Box மேல் “IOFI Welcomes You” என்று எழுதி இருந்தது. கோல்ட் நிறத்தில் சாட்டின் ரிப்பனால் அதன் மேல் கட்டப்பட்டிருந்தது. ஆச்சர்யமாக அதைப்பர்த்து விட்டு, அந்த Box ஐ திறந்து பார்த்தாள் சங்கீதா….

சங்கீதா ஆர்வமாய் அந்த Box ஐ திறந்தாள், அதனுள் அவள் Consultation னுக்காக “India One Fashion International” சென்னை பிரிவை சேர்ந்த factory ல் பார்க்கப்போவது என்னென்னஎன்றும், அங்கிருக்கும் departments என்னென்னஎன்றும், சென்ற 6 மாதங்களாக எவ்வளவு வருமாணம் வந்தது என்கிற பதிவுகள் இருந்தன. கூடவே “India One Fashion International” உருவான கதை என்று ஒரு mini prospectus அதனுள் இருந்தது. அதனுடன் கூடவே அவள் ஆலோசனை வழங்க வேண்டிய பகுதிகள் என்னென்ன என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தது.

ஒவ்வொன்றாக படிதுகொண்டிருக்கும்போது Mr.Vasanthan வந்தார்.

சங்கீதா, நாளைக்கு நீங்கள் Consultation க்கு போக வசதியா இருக்கும்னு Raghav கிட்ட சொல்லி ஒரு prospectus அனுப்ப சொல்லி இருந்தேன். வந்துடுச்சி இல்ல?

அதைத்தான் Sir பார்துகுட்டு இருக்கேன். – என்றால் சிரித்தவாறு..