இடை அழகி மேடம் சங்கீதா 1 232

சரி சரி, அவருடைய company ரொம்பவும் பெரியது, இதற்க்கு முன்பாக கூட நிறைய பேர் ஆலோசனை என்ற பெயரில் நிறைய சொல்லி இருப்பாங்க. அனால் நாம் சொல்லுவதில் ஒரு வித்யாசம் இருக்க வேண்டும், கூடவே அதற்க்கு நல்லா மதிப்பு இருக்க வேண்டும். அதற்காகத்தான் நான் உங்களை தேர்வு செய்தேன். நிச்சயம் நம்ம Branch க்கு உங்களால பெருமை சேரும் னு நம்பிக்கை இருக்கு. நம்ம Branch க்கு Mr.Raghav is one of our Elite customer. All the best. – என்று சொல்லி அங்கிருந்து விடை பெற்றார்.

“நீங்க என் மேல வெச்சி இருக்குற நம்பிக்கை கண்டிப்பா வீண் போகாது Sir”– என்று Mr.Vasanthan னிடம் மிகவும் திடமாக கூறினாள் சங்கீதா.

மிகவும் ஆர்வமாக IOFI Prospectus ஐ பிரித்துப்பார்த்தாள் சங்கீதா.
அதில் அதி நவீன பெண்களுக்குரிய அழகு சாதனங்கள், டிரஸ் வகைகள், நகைகள் மற்றும் பலதரப்பட்ட அத்யாவசிய பொருட்கள் பற்றிய விவரங்களும். அவைகள் எங்கெங்கு அதிகம் ஏற்றுமதி ஆகின்றது என்றும். அதனால் கம்பெனிக்கு கிடைக்கும் வருவாய் என்ன என்றும் குறிப்பிட்டு இருப்பதைப்பார்த்தாள்.

அந்த prospectus ல் இருக்கும் லாப கணக்குகளை சில நிமிடங்கள் தனது official diary ல் எழுதிக்கொண்டாள். அதன் பிறகு, அவள் மேஜையில் இருக்கும் file கள் அனைத்தையும் review செய்து முடிப்பதற்கு சாயங்காலம் வரை ஆனது. அனைத்து வேலைகளையும் முடித்து விட்ட பிறகு வேறெந்த வேலையும் இல்லை என்றறிந்தப்பின் மணி என்னவென்று பார்த்தாள், இன்னும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இருக்கிறது வங்கியின் நேரம் முடிய, எனவே நேரத்தை போக்க மீண்டும் அந்த prospectus ஐ எடுத்தாள் சங்கீதா.

அதில் குறிப்பிட்டு இருக்கும் பெண்களுக்கான அழகு சாதனங்கள், துணி மணிகள் பற்றிய விவரங்கள் இருக்கும் page ஐ மிகுந்த ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தாள். அவளும் பெண்தானே….

அதில் ஒரு பக்கத்தில் வயதுக்கு தடையில்லா உடைகள் என்று இருந்தது…. ( Dresses with no age restriction). அதில் நிறைய விதமான புடவைகள் பெயர் குறிப்பிட்டு இருந்தது. kalaniketan, Shiffan, Rajasthaani, Melange, Khushi, silk, Banaras, diva என்று ஏகத்துக்கும் varities இருந்தது. அதில் ஒன்று அவளுக்கு விநோதமாக இருந்தது, அந்த சேலையின் பெயர் “IOFI Exclusive Honeymoon sarees” என்று இருந்தது. இப்படி அவள் ஏதும் வித்யாசமாக பெயர் வைத்த சேலையை எந்த கடைகளிலும் பார்த்ததில்லை…. அனால் prospectus ல் அது இருந்தது, இந்த ஒரு வகையான புடவைக்கு மட்டும் picture ஏதும் போடா வில்லை, மற்ற சேலைகளுக்கு இருந்தது. – “ஹ்ம்ம், இன்னிக்கி தேதிக்கு என்னனமோ புதுசு புதுசா sarees design பண்ணுறாங்க, என் கல்யாண காலத்துல எதுவும் இப்படியெல்லாம் இல்லையே” என்று தன் மனதுக்குள் ஒரு நிமிடம் யோசித்த பிறகு “அப்படியே இருந்துட்டலும் அந்த ஆள் கூட இருக்கும் போது இதெல்லாம் தேவயாக்கும்” என்று லேசாக கன்னத்தில் கை வைத்து அலுத்துக்கொண்டு, புருவத்தை ஒரு முறை ஏற்றி இறக்கினாள், பிறகு மனதை சமாதானம் செய்துகொண்டு மேலும் தொடர்ந்தால்.

இந்த வகை புடவைகள் மிகவும் அதிக விலைக்கு விற்க படுவதாகவும், அது கம்பெனிக்கு மிகுந்த வருவாய் தருவதாகவும் குறிப்பிட்டு இருந்தது. இதற்க்கு மேட்ச்சிங் ஆக ஒரு வித்யாசமான blouse ம் அதிக விலைக்கு விற்கப்படுவதாக படித்தாள் சங்கீதா. அதன் பெயர் நிப்போஸ் என்று எழுதி இருந்தது. prospectus ல் நிப்போஸ் என்று பெயர் இருந்தது அனால் pictureஇல்லை. – நிப்போஸ் blouse என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆசை இருந்தது அவளிடம். “மிகவும் வித்யாசமாக ட்ரை பண்ணுகிறார்களே” என்று மனதில் நினைத்துக்கொண்டாள் சங்கீதா.

Jewels section page பக்கத்துக்கு அந்த prospectus ஐ புரட்டினாள் சங்கீதா. அதில் மிக மிக thin ஆக செய்யப்பட்ட பிளாட்டினம் வகை necklace, வித்யாசமான டிசைன்களில் நெத்திச்சுட்டி, கைகளுக்கு வம்கி, வித விதமான மோதிரம், அந்த மோதிரத்தில் சிறிய அளவில் மணிகள் தொங்கி இருந்ததை ஆச்சர்யமாக பார்த்தாள், பிறகு வளையல்கள் அதிலும் north indian மற்றும் south indian வகைகளில் எக்கச்சக்க வளையல்கள் இருந்தன, அனைத்தையும் ரசித்து அதனில் இருக்கும் வேலைப்பாடுகளை கவனித்துப்பார்த்து வியப்படைந்தாள் சங்கீதா.அதிலும் ஒரு வகையான செயின் எங்கு அணிவது என்று அவளுக்கு தெரியவில்லை, அது கழுத்திலும் போடா முடியாது, கை கால்களிலும் கூட போடா முடியாது.அதன் ஒரு புறத்தில் ஒரே ஒரு சிறிய அளவிலான வழுவழுப்பான முத்து ஒன்று தொங்கியது. அது என்னவென்று தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருந்தாள். அதே ஆர்வத்துடன் அடுத்த பக்கத்தை த் திருப்பினாள் சங்கீதா.

அடுத்த பக்கத்தில் ஒரு பெரிய முத்து மாலை U வடிவில் இருந்தது, அது ஏன் எதற்கு என்றெல்லாம் அவளுக்கு தெரிய வில்லை. அனால் அதையும் தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தால். பிறகு நிறைய வகையான கொலுசுகளை பார்த்தாள், அதில் ஒன்று அவளுடைய கொலுசை போலவே இருந்தது அனால் அதில் விலை, பத்தாயிரத்துக்கும் மேல் குறிப்பிட்டு இருந்தது…. அதைப் பார்த்து ஒரு நிமிடம் “எம்மாடி…. நம்ம வாங்கின GRT jewellers கொலுசே நமக்கு காஸ்ட்லி, இதென்னடானா பத்தாயிரத்துக்கு மேல இருக்கே” என்று மனதில் நினைத்துக்கொண்டாள். அதிலும் சில கொலுசு வகைகள் காலில் இருந்து கால் கட்டை விரல் வரைக்கும் முத்து மணியால் கோத்து இருந்ததை பார்த்து “நல்ல டிசைன் imagination”என்று நினைத்துக்கொண்டாள்.