இடை அழகி மேடம் சங்கீதா 1 235

“ஒரு நிமிஷம் சார்” என்றால் சங்கீதா….

“ sir வேண்டாம் எனக்கு வயசு 23 தான்” என்று சொல்லி அதே வசீகர சிரிப்பை தந்தான் அந்த இளைஞன்.

“ நீங்க யாரு, உங்க பேரு என்ன?”–மிகவும் ஆர்வத்துடன் கேட்டால் சங்கீதா..

“ Mr.Raghav, CEO of India one fashion international” என்று புன்னகைத்தான்..

“ஒரு நிமிஷம் சார்” என்றால் சங்கீதா….

“ sir வேண்டாம் எனக்கு வயசு 23 தான்” என்று சொல்லி அதே வசீகர சிரிப்பை தந்தான் அந்த இலைஞன்.

“ நீங்க யாரு, உங்க பேரு என்ன?”–மிகவும் ஆர்வத்துடன் கேட்டல் சங்கீதா..

“ Mr.Raghav, CEO of India one fashion international” என்றான்….

(தொடர்கிறது)

அந்த இலைஞன் தான் யார் என்று கூறியதை கேட்ட பிறகு ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய் விட்டாள் சங்கீதா….

ஒரு நிமிடம், என்னோட கணவரும் அங்கே தான் வேலை பார்கிறார் என்று சொல்ல வந்தாள், பிறகு அங்கே தனது கணவர் என்னென்ன வேலையை வெட்டி முறிக்கிராரோ என்று தெரியாமல் எதற்கு அனாவசியமாக சொல்லி பிறகு தனது மானத்தை எதுக்கு தானே வாங்கிக்கொள்வானேன் என்று நினைத்து சொல்லாமல் மௌனமானாள்.

“ ஐ அம் ரியல்லி சுர்ப்ரைஸ்டு டு ஹியர் தட்”– என்றால் சங்கீதா அவனிடம்.

“ஏன்”