இடை அழகி மேடம் சங்கீதா 1 232

“வாங்க என்ன விஷயம்?”

“Cheque Deposit போடா வந்தேன் “ என்று சொல்லி ஒரு 2 கோடி க்கு cheque எழுதியவனை ஒரு முறை புருவத்தை உயர்த்தி பார்த்தாள் சங்கீதா.. அவனுடைய உடலில் ஒரு துறுதுறு பாவனை இருந்தது அவனுடைய கையெழுத்து போலவே..

“இந்தாங்க” என்று அவன் அவளிடம் cheque நீட்டியபோது cheque மட்டும் அல்லாது அவனையும் ஒரு முறை பார்த்தாள். நல்ல நிறம், தலையில் நிறைய முடி கருமையான நிறத்தில், 4 நாட்கள் shave செய்யாத தாடி. தொந்தி இல்லாத கச்சிதமான முகத்துக்கு ஏத்த பொருத்தமான உடல் அவனுக்கு. இவனை பார்க்கும் எந்த பெண்ணும் ஒரு முறையாவது இவனை மறுபடியும் திரும்பி பார்க்காமல் இருக்கா மாட்டாள். அதில் சங்கீதா மட்டும் விதிவிலக்கல்ல..

“ மேடம், உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லலாம?”– ரொம்பவும் சாதாரனமாக பேச ஆரம்பித்தான்.

“சொல்லுங்க..” மென்மையாக சிரித்தாள்…

“ உங்களுக்கு dark colour புடவைகள் நன்றாக இருக்கும், கூடவே western style ல் tights போட்டாலும் நன்றாக இருக்கும்…. ஏன் சொல்கிறேன் என்றால் உங்களுக்கு ஹிப்ஸ் ரொம்ப wide.. அதனால்தான் உங்களுக்கு tights நல்லா இருக்கும் னு சொல்லுறேன்”– பட பட வென அவன் பேசி முடித்ததும் ஒரு நிமிடம் லேசாக சிரித்து விட்டு “ நான் சொல்லுறது சரிதானே”என்றான் சங்கீதா வை பற்றி செரியாக புரியாமல்….

“ sir, if you dont mind எனக்கு அட்வைஸ் தேவை இல்லை, எனக்கு என்ன தேவை என்று எனக்கு தெரியும், இருந்தாலும் உங்க suggesstion க்கு நன்றி” என்று மென்மையாக சிரித்தே சொன்னாள், பெரிய customer கள் யாரையும் கடுமையாக பேசி விட கூடாது என்பது அவளுக்கு நன்றாக தெரியும்.

“ மேடம், தப்பா நினைக்காதீங்க, இது அட்வைஸ் இல்ல, ஜஸ்ட் சிம்பிள் dress suggesstion, நீங்க சொல்லுறதை பார்த்தா நான் என்னமோ உங்க கிட்ட flirt பண்ண நினைக்குற மாதிரி தெரியுது, ஒருத்தர் கிட்ட எதாவது ஒன்னு நல்லா இருந்தால் அதை நல்லா இருக்குன்னு சொல்லுறது என் பழக்கம், அதே சமயம் சிலது சரி இல்லேன்னா அதை ஓபன் ஆ சொல்லுறது கேட்க்குரவங்களுக்கு நன்மை சேரத்தான். எப்போதும் நாமே correct னு நினைசிகாதீங்க, மத்தவங்க எதாவது ஒரு விஷயம் சொன்னா உடனே அதை புறக்கணிக்குரதால உங்களுக்குத்தான் நஷ்டம், ஆனா அதுவே வேற angle ல யோசிச்சா, உங்களுக்கு பெனிபிட் இருக்கா னு பார்த்த அதுல நிறைய positive திங்க்ஸ் இருக்கும்”

யாரும் இது வரை இவளவு தைரியமாக சங்கீதாவிடம் open statement குடுததில்லை. மிகவும் வசீகரமான குரலில், பயம் இல்லாமல் எனக்கு எந்த உடை நன்றாக இருக்கும் என்று இவ்வளவு frank ஆக பேசுகிறான், அதே சமயம் flirt பண்ணுவது போலவும் தெரியவில்லை அவன் கண்களில், யார் அந்த இலைஞன் என்று ஒரு நிமிஷம் ஆச்சர்யமாக பார்த்தாள் சங்கீதா….

“சரி நான் கிளம்புறேன் thanks” என்று சொல்லி அவன் கிளம்பினான்.