அதிர்ஷ்டகாரண் – Part 3 51

சாப்பிடும்போது வேண்டுமென்றே என் கால் மீது அவளுடைய காலை போட்டுக்கொண்டாள். பொது இடத்தில் அவள் இந்த மாதிரி உட்கார்ந்தது எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. ஆனால் அவள் அதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், “ஏண்டா கூச்சப்படுறே?” என்று சொல்லி சிரித்தாள்.

சாப்பிட்டு முடித்ததும், “எனக்கு கூல் டிரிங்க்ஸ் வேண்டாம், உனக்கு மட்டும் வாங்கிக்கோ” என்றாள்.

கூல் டிரிங்க்ஸ் வந்ததும், “ஒன் பை டூ எடுத்துக்குவோம்” என்று சொல்லி அவளும் ஒரு ஸ்ட்ராவை என் கிளாசில் போட, ரெண்டு பேரும் ஒரே கூல் டிரிங்கை குடிக்க ஆரம்பித்தோம்.

“இப்பத்தான் லவ்வர்ஸ் மாதிரி இருக்குல்ல?”ன்னு கேட்டாள்.

“ஆமாம், இப்படி ஒரே கிளாசுல குடிச்சுதான் நாம லவ்வர்ஸுனு எல்லாருக்கும் தெரியனுமாக்கும்… இப்படி பிகருகளை தனியா கூட்டிக்கிட்டு வர்ரப்பவே எல்லாருக்கும் புரிஞ்சிடும்”னு சொல்ல… அவளும், “ஓகோ, இப்படி எத்தனை பிகருகளைடா கூட்டிக்கிட்டு வந்திருக்க?”ன்னு கேட்டாள்.

“ஐயையோ, இது தான் முதல் தடவையா நான் ஹோட்டலுக்கு ஒரு பிகரோட வர்ரது… இதுக்கு முன்னாடி எங்க பேமிலி தவிர நான் யார் கூடவும் வந்ததில்லை”ன்னு சொல்ல… “சரி சரி, நான் நம்புறேன்.. வேற என்ன பண்றது?”ன்னு சோகமா மூஞ்சிய வச்சுக்கிட்டு என்னை கிண்டல் பண்ணிணாள்.

சாப்பிட்டு முடிச்சு ஹோட்டலை விட்டு வெளியே வரும்போது ரெண்டு பேரும் கை கோர்த்துக்கிட்டு ஜாலியா பேசிக்கிட்டே, திரும்பவும் ரயில்வே ஸ்டேசன் வந்து பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே வந்தோம்.

“மும்பையிலிருந்து ‘லோக் மானியா திலக்’ நான்காவது நடை மேடைக்கு வந்து கொண்டிருக்கிறது” என்று அறிவிப்பாளினி இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொன்னதும், அங்கிருந்த எல்லோரிடமும் பரபரப்பு தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. நாங்களும் மாலதியையும் அவள் கணவனையும் வரவேற்க வசதியாக அவர்களின் ‘கோச்’ நிற்கப்போகும் இடத்தில் ரெடியாக நின்றுகொண்டோம்.
அவர்கள் இருந்த ‘கோச்’ சரியாக எங்களின் முன் வந்து நின்றது. ஜன்னல் வழியே முதலில் எங்களைப்பார்த்து விட்ட மாலதி தன் கணவரிடம் நாங்கள் வந்திருப்பதைக் காட்ட, அவனும் எங்களைப் பார்த்து சினேகிதமாக கையசைத்தான். அடுத்து அவர்கள் இறங்கியதும் லக்கேஜினை நான் எடுத்துக்கொண்டேன்.

மாலதி சற்று இளைத்திருந்தாலும் அழகாக இருந்தாள். குழந்தையை தனிஆளாக இருந்து சமாளிப்பதால் மெலிந்திருப்பாள் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அவள் உடம்பிற்கு சற்றும் பொருத்தமில்லாமல் அவள் முலைகள் நன்கு பெருத்து மெகா சைஸ்சில் குத்தீட்டு போல நின்று, என் முதல் பார்வையிலேயே முழு மனதையும் கொள்ளை கொண்டது.. என் கண் அந்த இடத்தை விட்டு என்னால் எடுக்க முடியவில்லை. அலை பாய்ந்த மனதை யாரும் பார்த்துவிடக்கூடாது என்று அடக்கிக்கொண்டேன்.

கீழே இறங்கியதும், மாலதியின் கணவன் பாஸ்கர் முதல் வேலையாக, “ஹேய் கீதா எப்படி இருக்க? நல்லா பெரிய பொண்ணா வளர்ந்திட்டியே! சின்ன பொண்ணா பிராக் போட்டு திரிஞ்ச பொண்ணா பர்த்தது! இப்ப அடையாளமே தெரியலை”ன்னு சொல்லிக்கொண்டே கீதாவை தன் மார்போடு சேர்த்து கட்டி பிடித்தவன், அவளை விடாமல் நெருக்கி அணைத்தவாறு நின்றான். இதைப் பார்த்த எனக்கு உடம்பெல்லாம் எரிய ஆரம்பித்தது. சற்று முன் வரை என் காதலியாக எனக்காக மட்டும் இருந்தவள், இப்போது அவனது அணைப்பில் இருந்தாள். நான் அவர்களை உற்று பார்ப்பதை கவனித்த கீதா, மெதுவாக அவனிடம் இருந்து விலக முயற்சி செய்தாள். ஆனால் அவனோ விடாமல் அவளை தோள் மீது கை போட்டு இடுப்போடு இடுப்பு உரச நின்று கொண்டான்.

மாலதி இதை பார்த்தாலும், ஒன்றும் சொல்லாமல் என்னை பார்த்து, “எப்படி இருக்க சுந்தர்?” என்று கேட்க, நான், “நல்லாயிருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே, அவளின் குழந்தையைப் பார்த்து “ஹேய் குட்டி உன் பேரு என்ன?” என்று கேட்டேன். அதற்குள் அது தான் சாக்கு என்று பாஸ்கரின் பிடியில் இருந்து தப்பி வந்து என் அருகில் வந்து நின்று கொண்ட கீதா, “சஹானா குட்டி, சித்திக்கிட்ட வாடா” என்று அவளை கொஞ்ச முயற்சி செய்தாள். ஆனால் குழந்தையோ முதல் தடவையா எங்களை பார்ப்பதால், பயந்து போய் தன் தாயிடம் ஒட்டிக்கொண்டாள்.

மாலதியும் தன் பெண்ணிடம் “சித்தி ஆசையா கூப்பிடுறாங்கள்ள போம்மா” என்று சொல்ல, அது முடியாது என்கிற மாதிரி தலையை ஆட்டி விட்டு, முன்னை விட இன்னும் அதிகமாக தன் தாயுடன் ஒட்டிக்கொண்டது.

பாஸ்கர், “விடு மாலு கொஞ்ச நேரத்தில் சரியாகிடுவா. அப்பறம் எல்லார்கிட்டேயும் ஒட்டிக்கிட்டு, நம்மளை யார்ன்னு கேக்க ஆரம்பிச்சிடுவா” என்று சொல்லிகொண்டே, இம்முறை ஒரு கையால் கீதாவின் கைகளை பற்றிக்கொண்டும், இன்னொரு கையில் பேக் ஒன்றை எடுத்துக் கொண்டு மெதுவாக எங்களுக்கு முன்பாக நடக்க ஆரம்பித்தான்.