அதிர்ஷ்டகாரண் – Part 3 51

அவள் என்னை விரும்புகிறேன் என்று நேருக்கு நேர் சொன்னது, எனக்குள் தடுமாற்றத்தை உண்டாக்கியது. அதை சமாளிக்க, “என்னை அந்த அளவுக்கு உனக்கு பிடிக்குமா கீதா?” என்று கேட்டேன்.

அவள், “ஆமா ….சினிமா ஹீரோவாட்டம் ஜிம் பாடியோட இருக்கிறது மட்டுமில்லாம, இஞ்சினீரிங்க் படிக்கிற, வசதியான, நல்ல குணமுள்ள, அழகான பையனை யாருக்கு தான் பிடிக்காது? என்று எதிர் கேள்வி கேட்டாள்.

“அது சரி …நீ என்ன ரொம்ப புகழ்ற.. உனக்கு மட்டும் என்ன குறைச்சல்?கவலைப்படாதே கீதா, உன்னோட நல்ல மனசுக்கும், அழகுக்கும் உனக்கு பொருத்தமான மாப்பிள்ளை கட்டாயம் கிடைப்பாரு. நானும் அம்மவும் முன்னாடி நின்று உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்” என்று சொன்னேன்.

“நான் ஒன்னும் எனக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்காதுன்னு சொல்லலை, என்னோட வருத்தமெல்லாம் கண்ணுக்கு முன்னாடி நீங்க இருக்கிறப்போ ஏன் வேறொரு மாப்பிள்ளையே தேடிக்கிட்டு போகனும்கிறதுதான். என் மனசு நிறைஞ்சிருக்கிற உங்களை அண்ணான்னு கூப்பிட வேண்டிய தர்ம சங்கடமும் இருக்காதில்லையா?” என்றாள்.
“ஓகோ அப்ப உன்னோட பிரச்சனை என்னை அண்ணான்னு கூப்பிடுறதுதானா? அப்படின்னா இனிமே அண்ணான்னு நீ என்னை கூப்பிடாத” என்றேன்.

“அப்ப வேற எப்படி கூப்பிடட்டும்?” என்று கேட்டாள்.

“ம்… உனக்கு எப்படி கூப்பிட தோணுதோ அப்படி… ஏன் பேரை கூட சொல்லி கூப்பிடு” என்று சொன்னேன்.

“அது எப்படி மத்தவங்க முன்னாடி உங்களை நான் பேர் சொல்லி கூப்பிடுறது? எங்கக்காவும் அம்மாவும் உங்களை நான் பேர் சொல்லி கூப்பிட்டா… அவ்வளவுதான்…. என்று இழுத்தவள் ஆனா.. யாருமில்லாத நேரத்தில டேய் சுந்தர்”ன்னு கூப்பிடுறேன்னு சொல்லி சிரித்தாள்.

“என்னது ‘டா’வா?” என்ற என்னைப் பார்த்து, “ஆமாம், என்னோட ஹீரோவ இனிமே தனியா இருக்கிறப்ப ‘டா’ போட்டுதான் பேசுவேன்” என்றாள்.

“அப்ப சரிதான், சீக்கிரமா ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து தள்ளிவிட்டாதான், என் லைன் கிளியர் ஆகும் போல இருக்கேன்னு” நான் வேடிக்கையாக சொன்னேன்.

“அதுக்கு எப்படியும் குறைஞ்சது இன்னும் நாலு ஐந்து வருஷமாவது ஆகும்.. நான் காலேஜ் படிச்சு முடிச்சு, வேலைக்கு போயின்னு ஏகப்பட்டது இருக்கு, அதுனால அதுவரைக்கும் நீங்கதான் என்னோட லவ்வர்.. சரியா?ன்னு சொல்லி என் மீது சாய்ந்து கொண்டாள்.

“நானும் கரும்பு திங்க கூலி கொடுத்தா வேண்டாம்னு யாரும் சொல்லுவாங்களா?”ன்னு பதில் சொல்லிவிட்டு அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க அவள் உடனே என் உதட்டில் முத்தம் கொடுத்தாள்.

அவளின் இந்த வேகம் என்னுள் சூடேற்ற, நான் அவளை என் பக்கம் இழுத்து அணைத்து அவள் சங்கு கழுத்தில் என் உதட்டை பதித்து அப்படியே கீழிறங்கி அவளின் மார் மீது என் முகத்தை வைத்து உரச ஆரம்பித்தேன்.

மெத்து மெத்தென்ற முலை என் முகத்தில் ஒத்தடம் கொடுக்க ஆரம்பிக்க, அவளை அப்படியே சாய்த்து நான் அவள் மீது படர்ந்தேன்.

அவள் சீட்டில் படுக்கும் போது அவளின் சுடிதார் டாப்ஸ் சற்று மேலே ஏற, பளீஸ் சென்ற அவளின் தொப்புளைக் கண்டு நான் நிலை குலைந்து அவளின் தொப்புளில் என் வாயை வைத்து மெதுவாக கடிக்க, அவள் துடிக்க ஆரம்பித்தாள்.

அப்படியே மெதுவாக அவளின் சுடிதாரை மேலே தூக்கி பிராவின் மேல் என் வாயை வைத்து முத்தம் கொடுத்தேன். பிராவிற்கு கட்டுப்படாமல் பிதுங்கி வெளியேற துடித்துக்கொண்டிருந்த முலைகளின் மேற்பகுதியில் என் கைகளால் தடவிக்கொண்டே முலை காம்பினை என் பற்களால் மெதுவாக கடித்தேன்.