வசம்மான ஜாதிமல்லி – Part 1 89

அப்போது அவள் கண்கள் அவள் கணவர் எங்கே என்று தேடியது. அவர் சிலருடன் ஒரு முலையில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அவர் கவனம் அவள் மேலே இல்லை என்று உறுதி செய்துவிட்டு அபாயம் இருக்கு என்று தெரிந்தும் என்ன தைரியத்தில் அவன் கூப்பிட்ட இடத்துக்கு சென்றேன் என்று இப்போது அவள் தைரியத்தை நினைத்து அவளுக்கு வியப்பாக இருந்தது. காமம் கொண்ட பெண் எதுக்கும் துணிந்து விடுவாள்.

அன்று அவர் பிரபு தந்தையுடன் ரூமில் பேசிக்கொண்டு இருக்க அவர்கள் ஹாலில் உட்கார்ந்து இருந்த போது இந்த நினைவுகள் அவளுக்கு வலுவாக வந்தது. அந்த காரணத்தால் இந்த இரண்டு நாட்களாக அவன் நினைவாகவே இருக்குது என்று யூகித்தாள். அந்த நாளில் நடந்த இந்த சம்பவங்கள் மீரா மனதில் பிரபுவின் நினைவை வலுப்படுத்திவிட்டது.

இப்போது இரவு ஆகிவிட்டது. அவள் இரு பிள்ளைகளும் உறங்கிவிட்டார்கள். அவள் அருகில் படுத்து இருக்கும் அவள் கணவரின் மூச்சும் சீராக இருந்தது. அவரும் தூங்கிவிட்டார். நான் தான் தவிக்கிறேன். இன்றைக்கு பிரபு அவளுக்கு தேவைப்பட்டன. அனால் அவன் இங்கே இல்லையே. அவள் மனதில் மட்டுமே அவனால் வர முடியும். கண்களை மூடி பழைய நினைவுகளுக்கு போனாள். அவர்களின் முதல் உடலுறவு ஞாபகத்துக்கு வந்தது. அப்போது அவனிடம் தன்னை கொடுத்துவிடுவாள் என்று அச்சத்தில் அவர்கள் இடையே ஒரு சிறிய உரசல் ஏற்பட்ட பிறகு மூன்று நாளாக பிரபுவை அவள் வீட்டுக்கு வர அவள் அனுமதிக்கவில்லை.

அனால் மூன்று நாளும் அவன் இல்லாமல் இருக்கும் போது அவன் அவள் இதயத்தில் எவ்வளவு ஆட்கொண்டுவிட்டான் என்பதை அவன் பிரிவு அவளுக்கு உணர்த்தியது. இருந்தாலும் அவனை அழைக்காமல் இருக்கணும் என்று சிரமத்தோடு தன்னை கட்டுப்படுத்தி கொண்டாள். நான்காவது நாள் பிரபு அவள் வேண்டுதலையும் மீறி அவள் வீட்டுக்கு வந்தான். அவல்கதவை திறக்க அவன் அங்கே நின்றுகொண்டு இருந்தான். அவள் மனம் ஒரு இன்ப அதிர்ச்சியில் துள்ளியது. அவன் மீராவை பேசவிடவில்லை. வீட்டின் உள்ளே நுழைந்தான், கதவை தாழிட்டான். தாழிட்டு திரும்ப இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தன.

“ஏன் வந்தே பிரபு..” கலங்கிய குரலில் சொன்னாள். அவள் ஏக்கம் மனப்போராட்டம் அதில் தெரிந்தது.

“முடியில மீரா, மூன்று நாலா உன்னை பார்க்காமல் தவித்த தவிப்பு உனக்கு தெரியாது.”

மனதில் அப்போது நினைத்தாள்,” நானும் தான், அனால் நான் எப்படி அதை உன்னிடம் சொல்லுவது.”

“வேணாம், இது தப்பு பிரபு, உன் நண்பருக்கு இது கிதுரோகம்.” அவள் வாதங்கள் தனக்கு கூட நம்பும் விதத்தில் இல்லை. தப்பு செய்கிறோம் என்று தெரிந்ததால் எதோ அந்த தப்பை தடுக்க முயற்சிக்கிறோம் என்று காண்பதிப்பதுக்கு சொல்லுவதாக இருந்தது.

அவள் கண்கள் உள்ளே எதோ தேடுவது போல ஆழ்ந்து பார்த்தான். அந்த பார்வையில் உள்ள, ஆசை, காமம் அவளை சிலிர்க்க செய்தது.

“எனக்கு தெரியும் மீரா, நான் சரவணனின் நம்பிக்கையை சீரழிக்கிறேன் அனால் உன்னை பார்க்கும் போது, எல்லாம் மறந்து போகுது. நீ எனக்கு வேணும் மீரா,” என்று அவளை தனக்குள் இழுத்தான்.

அவன் விரல்கள் அவள் மேனியில் பட்டபோது 1000 வாட்ஸ் மின்சாரம் அவள் உடலில் பாய்ந்தது போல் மீராவுக்கு இருந்தது. அவள் உடல் அவன் உடலுடுன் ஒட்டிக்கொண்டது. அவள் முகம் அவன் நெஞ்சில் புதைந்துகொண்டது. அவன் அணைப்பில் அச்சம் கலந்து மோகத்துடன் நடுங்கினாள்.

அந்த நேரத்தில் அவனுக்கு எப்படி இருந்தது என்று பிறகு பிரபு அவளிடம் ஒருமுறை சொல்லி இருக்கான். அவன் இதயம் எப்படி ஆனந்தத்தில் அந்த நேரம் துள்ளியது. தினம் தினம் ஏக்கத்துடன் கனவு கண்டா அவன் அழகு பொக்கிஷம் அவனுக்கு கடைசியில் கிடைத்துவிட்டது.

1 Comment

  1. Nala stroy .writer supera eluthi irukinga next part wait panuran

Comments are closed.