வசம்மான ஜாதிமல்லி – Part 1 75

காலம் தான் தீர்வு சொல்ல வேண்டும் என்று விட்டுவிட்டான்.

மீரா யோசனை பின் நோக்கி போனது. அப்போது ஒரு நாள் அவள் கதவு தட்ட படும் சத்தம் கேட்டது. யார இருக்கும் என்ற யோசனையில் கதவை திறக்க போனாள். அவள் கணவன் கடைக்கு போய்விட்டார், பிள்ளைகள் ஸ்கூலுக்கு போய்விட்டனர். கதவை திறக்க அங்கே முகத்தில் பெரிய புன்னகையோடு பிரபு நின்றுகொண்டு இருந்தான்.

“மதனி இந்த வழியாக போய்க்கொண்டு இருந்தேன், உங்கள் ஞாபகம் வந்தது, அதன் வந்துவிட்டேன்.”

“என்னது என் ஞாபகம்மா?,” என்று ஆச்சிரியத்தில் கேட்டாள். இவன் என்ன இப்படி தைரியமாக, தன் நண்பனின் மனைவியிடம் இப்படி சொல்லுறான்?

“ஆமாம் மதனி, காப்பி குடிக்க ஆசையாக இருந்தது, அன்றைக்கு உங்கள் காபி குடித்ததில் இருந்து அந்த சுவை நாக்கை விட்டு போகல. அதுவும் இந்த வழியாக போய்க்கொண்டு இருந்தென்ன. உடனே உங்கள் ஞாபகம் வந்தது.”

இதற்க்கு முன்பு அவள் கணவன் இருக்கும் போது பலமுறை வீட்டுக்கு வந்திருக்கான். வரும் போது எல்லாம் பிள்ளைகளுக்கு இனிப்பு அல்லது சாக்லேட் வாங்கி வருவான். பிள்ளைகளும் அவனிடம், அங்கிள் அங்கிள் என்று ஒட்டிக்கொண்டது. அவளுக்கும் அவன் ஓரளவுக்கு பழக்கம் ஆனான்.

“சரி, உள்ளே வாங்க,” என்று அவனை உள்ளே அழைத்தாள்.

முதல் முறையாக அவள் தனியாக இருக்கும் போது பிரபு வீட்டின் உள்ளே அன்று தான் வந்தான்.

இதுவரைக்கும் பிரபு அவள் வீட்டுக்கு ஐந்து ஆறு முறை வந்து இருப்பான். அனால் இதுவரைக்கும் அவன் எப்போதும் சரவணன் இருக்கும் போது தான் வந்திருக்கான். அவன் வரும் போது எப்போதும் ஒரு மணி நேரம் அல்லது அதற்க்கு சற்று அதிக நேரம் இருந்துவிட்டு போவான். ஒரு இரவு அவர்கள் வீட்டிலேயே இரவு உணவு சாப்பிட்டுவிட்டு போனான். ஒரு ஞாயிற்றுக்கிழமை அவன் அவர்களது வீட்டில் மதிய உணவு கூட சாப்பிட்டான். எப்போதும் அவள் சமையலை ஹாஹா ஓஹோ என்று புகல்வான். அவள் புன்னகைத்து கொள்வாள்.

“என் மனைவி சமையல் எப்போதும், சூப்பர்,” என்று சரவணன் கூற. “நீ கொடுத்துவச்சவன்,” என்று பிரபு பதிலுக்கு சொன்னான்.

அப்போது அவளுக்கும் கொஞ்சம் பெருமையாகவும் , மகிழ்ச்சியாகவும் இருக்கும். அவன் வீட்டில் இருப்பது கொஞ்சம் பழக்கம் ஆனது. அவனுடைய இருப்பை அவள் வீட்டில் கொஞ்சம் இயல்பானது. முதலில் பெண்களை ஒரு விதமாக முறைத்து பார்க்கிறான் என்று சிறிய புகார் சரவணனிடம் அவள் சொல்லி இருந்தாலும் இப்போது அதை அவள் பெரிது படுத்தவில்லை. இருப்பினும் முதல் முறையாக அவன் தன் கணவன் இல்லாதா நேரத்தில் வந்து இருப்பது கொஞ்சம் சங்கடத்தை கொடுத்தது. பல நாட்கள் நல்ல பழகிவிட்டான், எப்படி மூஞ்சில் அடித்ததுபோல, “உள்ளே வராதே’ என்று சொல்லுவது என்று தவித்தாள்.

பிரபுவின் எண்ணம் மீராவை எப்படியாவது அடைய வேண்டும் என்பது. முதல் முறையாக அவளை கோவிலில் பார்த்த போது அவள் அழகை கண்டு அசந்து போனான். அப்போது அவள் கழுத்தில் தாலி இருப்பதையும், கால் விரலில் மிஞ்சி இருப்பதையும் கவனித்தான்.

“இந்த அழகு தேவதையை கல்யாணம் செய்த அந்த அதிர்ஷ்டசாலி யாராக இருக்கும், ” என்று யோசிக்க துவங்கினான்.

அவள் அழகு அவனை அன்றே கொள்ளைகொண்டது. அவளை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. மீராவை பற்பத்துக்காக அடிக்கடி கோயில் வந்தான். அவள் பெரும்பாலும் குழந்தைகளை அழைத்து தினசரி கோயில் போகிறவள்.

அவள் யார் என்று ஜாடைமாடையாக விசாரிக்க அப்போது கோயில் குருக்கள் தான் சொன்னாரு. “அவுங்க நம்ம சரவணன் ஐயாவின் சம்சாரம்.”

“எந்த சரவணன்,” என்று பிரபு விசாரிக்க, அப்போது தான் தெரிந்தது அவள் தன் பழைய நண்பன் சரவணனின் மனைவி என்பது.

“ஏன் தனியாக குழந்தைகளுடன் வராங்க, சரவணன் வருவதில்லையா,” என்று விசாரிச்சான்.

“அவர் வெள்ளிக்கிழமை தான் குடும்பத்தோடு வருவார்,” என்றார் அந்த குருக்கள். “சரி இதை ஏன் கேக்குறேள். அவங்களையே விசாரிக்கிறீங்களே,” என்று சந்தேகத்துடன் கேட்டார்.

“இல்லை, சாமி, சரவணன் என் பழைய நண்பன். அவனை பார்க்கணும் என்று தான் விசாரித்தேன்,” என்று சமாளித்தான்.

அப்போது அவள் அறிமுகம் நிச்சயமாக கிடைக்கும் என்று குஷியானான். மீராவை பார்த்த முதல் நாளில் இருந்து அவள் தன் கனவில் அடிக்கடி வந்து இம்மசை பண்ணினாள். பிரபு முதலில் இருந்து உள்நோக்கம் கொண்டு பழகினான். அவளை ஒரு நாலாவது அடையானும் என்று வெறிகொண்டான். அவன் இதுவரைக்கும் இரண்டு பெண்களிடம் உடலுறவு வைத்திருக்கான். அனால் இது தான் முதல்முறையாக ஒரு கல்யாணம் ஆனா பெண் மீது அவனுக்கு மோகம் வந்தது.

அவள் நண்பனின் மனைவியாக இருக்கிறாள் என்று ஒரு விதத்தில் மகிழ்ச்சி அனால் மற்றொரு விதத்தில் வருத்தம். அவள் நண்பனின் மனைவி என்பதால் அவள் அறிமுகம் கிடைப்பது சுலபம் அனால் நண்பனின் மனைவியை ஆடையே நினைப்பது நட்பை கொச்சை படுத்துவது. அதனாலேயே சரவணனையும், மீராவையும் சந்திக்காமலே தவிர்த்துவிடலாம் என்று கூட யோசித்தான். அனால் இவள் இவ்வளவு அழகாக இருக்காளே, என்னை நிம்மதியாக தூங்க விடமாட்டீங்கிறாளே என்று தனக்குள் புலம்பினான். கடைசியில் அவள் அழகு தான் ஜெயித்தது. அவன் திட்டம்படி ஒரு வெள்ளிக்கிழமை சரவணனை அந்த கோயிலில் சந்தித்தான். அவள் அறிமுகமும் கிடைத்தது. இப்போது ஆவலுடன் தனியாக அவள் வீட்டில் பேசிக்கொண்டு இருக்கிறான்.

அவள் நம்பிக்கையை ஆடையே அவன் மிகவும் அவசர படமால் கண்ணியமாக நடந்து கொள்ளணும் என்பதில் கவனமாக இருந்தான். அப்போது தான் அவளும் சரவணனிடம் புகார் எதுவும் சொல்ல மாட்டாள். மேலும் தனியாக அவன் வீட்டுக்கு வந்து செல்வது இயல்பான விஷயம் ஆகும்.

1 Comment

  1. Nala stroy .writer supera eluthi irukinga next part wait panuran

Comments are closed.