வசம்மான ஜாதிமல்லி – Part 1 71

அடுத்த நாள் பிரபு காலையில் வரும் போது இவன் ஏன் இப்போ வருகிறான் என்று நேற்று இருந்த கேள்வி இப்போது அவள் மனதில் இல்லை. நேற்று காபி குடித்துவிட்டு சும்மா தான் பேசிட்டு போனான். அவனுடன் பேசும் போது நேரம் சுவாரசியமாக தான் போனது அதனால் அவன் அடுத்த நாள் வருகை பெரிதாக அவள் எடுத்துக் கொள்ளவில்லை.

“வாங்க, என்ன மறுபடியும் காப்பியா?, ” என்று புன்னகைத்துக் கொண்டு கேட்டாள்.

“பாருங்களேன், நான் ஓசி காப்பிக்காகத்தான் வருகிறேன் என்று என்னை கிண்டல் பண்ணுறீங்க.”

“அப்படி எதுவும் இல்லை, சும்மா தான் கேட்டேன்.”

மீரா அவனுக்கு காபி கொடுக்க, பிரபு ஹால் சோபாவில் உட்கார்ந்து அதை குடிக்க துவங்கினான்.

“நீங்க காபி சாப்பிட்டுக்கிட்டு இருங்க, எனக்கு இன்னும் கொஞ்சம் சமையல் வேலை இருக்கு, ” என்று மீரா சமையல் அறைக்கு போகும் போது பிரபு,” நீ உங்க வேலையை பாருங்க மதனி, நான் அங்கேயே உங்களுடன் பேசிக்கொண்டே குடிக்கிறேன்,” என்றான்.

நேற்று மாலையும் அவன் சமையல் அறை வந்து தான் என்னுடன் பேசினான். இவன் என் வீட்டில் அதிக உரிமை எடுத்து கொள்கிறான் என்று நினைத்தாள். இந்த பழைய நினைவுகள் இப்போது மீரா அவள் கட்டிலில் படுத்துக்கொண்டு இருக்கும் போது மீண்டும் ஓடியது. அவன் என் வீட்டில் மட்டுமா, என்னிடமும் அதிகம் உரிமை எடுக்க போறான் என்று எனக்கு அப்போது தெரியாது.
அவள் படுத்துக்கொண்டே அந்த பழைய நினைவுகள் அவள் மனதில் ஓடாவிட்டாள். அது எதோ திரை படக்காட்சிகள் போல ஓடியது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் …….

“மதனி, இன்றைக்கு என்ன சமையல்,” என்று கேட்டான் உள்ளே நடந்துகொண்டு வந்து.

அவனை திரும்பி பார்த்தாள். “அப்படி பார்க்காதீங்க, நான் சாப்பாடு கேட்க மாட்டேன்.”

“இல்லை சும்மா பார்த்தேன், இன்றைக்கு வெஜ் சமையல் தான்.”

“அப்படினா நான் நிச்சயம் சாப்பாடு கேட்க மாட்டேன். எனக்கு எப்போதும் நான் வெஜ் தான்,” எண்டவான் அவள் இடுப்பை பார்த்து சொல்வது போல இருந்தது.

மீரா அதற்க்கு ஒன்னும் சொல்லவில்லை, பதிலாக கேட்டாள்,” உங்களுக்கு இன்றைக்கு என் வேலை?”

“நான் சும்மா தான் இருக்கேன். ஒரு படத்துக்கு போகலாம் என்று இருக்கிறேன்.”

மீரா இதை கேட்டு ஆர்வமானாள். “அப்படியா ? என்ன படம்?”

அவர்களின் சிறிய நகரத்தில் இரண்டு தியேட்டர் தான் இருந்தது. அதிலும் ஒரு தியேட்டரில் எப்போதும் பழைய படம். இது ஒரு வாய்ப்பாக பிரபுவுக்கு அமைந்தது. அவன் அந்த படத்தின் பெயரை சொல்ல மீரா முகம் பிரகாசமானது.

“அந்த படம் நல்ல படம் என்று கேள்வி பாட்டன்,” என்றாள் ஆர்வத்துடன்.

“உங்களுக்கு அந்த படம் பார்க்க ஆசையாக இருந்தால் வாங்க போகலாம்,” என்றவனை மீரா பார்த்து முறைத்தாள் சற்று கோபமாக.

அவள் முறைப்பதை கவனிக்காதது போல,” நான் வென இப்போது போகல, சாயங்காலம் சரவணன் மற்றும் பிள்ளைகள் வந்த பிறகு எல்லோரும் படத்துக்கு போகலாம்.”

சே சே நான் தப்பாக நினைத்துட்டேனே. அவன் இந்த அர்த்தத்தில் சொன்னன்னா, அவன் என்னை தனியாக கூப்பிடுறேன் என்று கோபப்பட்டுட்டேன்.

“இல்லைங்க, நீங்க போங்க. இப்போது கல்யாண சீசன், அவரால படத்துக்கு வரமுடியாது, மேலும் பிள்ளைகள் ரொம்ப லேட்டாக வெளியே அழைத்து செல்லவதில்லை. வார இறுதிகளில் நேரம் இருந்த நான் அவரிடம் கேட்குறேன்.”

“ஏன் மதனி, நீங்க அதிகம் படத்துக்கு போவதில்லையா?”

“இல்லை, அவர் இந்த கல்யாண சீசனில் ஏழு நாட்களும் கடையை திறந்து வைத்திருப்பர். மற்ற மாதங்களில் கூட திங்கள் கிழமை மட்டும் தான் விடுமுறை எடுப்பார்.”

ஓ, அப்போ நீங்க படத்துக்கு போவதில்லையா?”

“அப்படி சொல்ல முடியாது. ரொம்ப நல்ல படமாக இருந்தால், நான் விரும்பி கேட்டால், அவர் வார இறுதிகளில், கடையை அவர் கணக்கு பிள்ளை பொறுப்பில் விட்டுவிட்டு என்னையும், குழந்தைகளும் அழைத்து செல்வார்.”

அவள் குரலில் இருந்த வருத்தத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனுக்கு இது நம்பிக்கை கொடுத்தது. இவளுக்குள் பல ஏக்கங்கள் இருக்கு. எல்லாம் வெளிக்காட்டாமல் இருக்கிறாள். அதை சரியாக பயன்படுத்தினால் இவளை மடக்க வாய்ப்பு இருக்கு.

“சரவணன் வேலையாக இருந்தால் நீங்க பிள்ளைகளை அழைத்துட்டு போகவேண்டியது தானே?”

“இல்லங்க, நான் கோவில் தவிர அவர் இல்லாமல் வேறு எங்கும் போவதில்லை.”

“நீங்க பாவம் மதனி, நீங்க நிறைய விஷயங்கள் மிஸ் பண்ணுறீங்க.”

அவளுக்கு இருக்கும் வருத்தத்தை மீரா கட்டிக்கொள்ள விரும்பவில்லை. “இல்லை, எனக்கு வருத்தும் எதுவும் இல்லை, டிவி இருக்கு, அதில் பொழுதுபோகுது. அவர் கடும்மையாக உழைக்கிறார், நான் அதற்கு இடைஞ்சலாக இருக்க விரும்பவில்லை.”

“உன் ஆசைகளை நீ எவ்வளவு காலம் அடக்க முடியும் என்பதைப் பார்க்கிறேன்,” என்று பிரபு மனதில் நினைத்துக்கொண்டான்.

“சரி, மதனி நேரமாகுது. நான் கிளம்புறேன்.” அவன் போவதை கொஞ்சம் ஏக்கத்தோடு பார்த்தாள்.

அன்று மாலை சரவணன் வீட்டுக்கு வந்த பொது மீரா அவனிடம் கேட்டாள்,”என்னங்க மீனம் தியேட்டரில் புது படம் வந்திருக்காம்?”

“அப்படியா, எனக்கு தெரியாது, ஏன் நீ பார்க்க ஆசை படுறியா?”

“ஆமாங்க, இந்த வார கடைசியில் போகலாமா?”

சரவணன் சற்று யோசித்தான்,” சாரி மீரா, இந்த வார கடைசியில் கல்யாணத்துக்கு ஆனா புடவைகள் மற்றும் மற்ற ஆடைகள் டிலிவேரி ஆகுது. இந்த வாரம் முடியாது.”

அவள் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை பார்த்து,”இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கோ. நான் அடுத்த வார கடைசியில் உன்னை கூட்டிட்டு போறேன்.”

“சரிங்க,” என்று பொய்யாக புன்னகைத்தாள். அவளுள் இருந்த ஏமாற்றத்தை அவனிடம் இருந்து மறைத்தாள்.

1 Comment

  1. Nala stroy .writer supera eluthi irukinga next part wait panuran

Comments are closed.