ஜோடி மாற்றிக் கொள்ளும் கதை 2 97

“ சரிம்மா, ஹாஸ்பிடல்லே சேத்த்தே நாந்தான். உன் அக்காவுக்கு ஒன்னும் ஆகாது பயப்படாதே சரி, போனை கட் பண்ணு நான் அப்புறமா பேசுறேன்..”

“அக்கா இப்ப எப்படி இருக்காங்க. அவங்களால பேச முடியுது இல்ல.”

“ம்,..”

“அக்கா கிட்டே போனைக் கொடுங்க.” போனை ராகவன் என்னிடம் தந்தார்.

“அக்கா நீங்க ஒன்னும் பயப்படாதீங்க. நீங்க பூரணமா குணமாகிறவரைக்கும், நல்ல படியா உங்களை கவனிக்கச் சொல்லி இருக்கேன். டெய்லி போன் செய்ங்க. வச்சுடட்டுமா.”

ஆபத்து கட்டத்தை தான்டியதால், ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றினார்கள்.

“ஏங்க, நீங்க சாப்பிட ப்ரெட் ஸ்லைஸும், ஃப்ரூட்ஸும் வாங்கி வந்திருக்கேன். கொஞ்சமா எழுந்து சாஞ்சு உக்காருங்க.”

எழ கஷ்டப் பட்டேன்.

என் நிலையை உணர்ந்தவர், நர்ஸை தேடிப் பார்த்துவிட்டு யாரும் கிடைக்காததால், செய்வதறியாமல் நிற்க,…

தடுமாறி எழுந்த நான் படுக்கையின் ஒரு பக்கமாக சாய்ந்து விழப் போக, பதறி ஓடி வந்து என்னைத் தாங்கிப் பிடிக்க
உறுதியான, அன்பான மனசுக்குப் பிடித்த ஆண் மகனின் ஸ்பரிசம் என் உடம்புக்குள் என்னவோ செய்ய வெக்கத்தில் அவர் முகத்தை பார்க்க கூச்சப்பட்டேன்.

“ஏங்க அதுக்குள்ள என்ன அவசரம். உங்க கை, கால்ல ஃப்ராக்சர் ஆகி இருக்கு தெரியுமா?” அதிர்ந்தேன்.

“ சின்ன காயம்னு சொன்னீங்க. இப்போ ஃப்ராக்சர்ன்னு சொல்றீங்க.”

“நீங்களும் மத்தவங்களும் பயப்படக் கூடாதுங்கிறதுக்காக அப்படி சொன்னேன். கை கால்ல ஃப்ராக்சர். அப்புறம் தொடையிலே கன்னிப் போற அளவுக்கு அடி பட்டிருக்கு.”