ஜோடி மாற்றிக் கொள்ளும் கதை 2 299

அந்த கெஸ்ட் ஹவுஸில் கீழ் போர்ஷனில் இருந்து மேல் போர்ஷனுக்கு செல்ல உள்ளேயே படிக்கட்டு இருந்தது. ஆனால், மேல் போர்ஷனுக்குள் நுழைய வேண்டும் என்றால், மேல் போர்ஷனில் இருக்கும் கதவை திறந்தாக வேண்டும்.

அங்கு போன கொஞ்ச நாளுக்கு படிக்கட்டின் கதவை பூட்டியே வைத்திருந்தேன்.

கீழ் போர்ஷனில் டிவி இருந்ததால், இரவு பத்து மணிக்கு மேல் வெளிக் கதவைப் பூட்டிய பிறகு, டிவி பார்க்க கீழ் போர்ஷனுக்கு போக படிக்கட்டு கதவை திறந்து வைத்தேன். டிவி பார்த்துவிட்டு நான் மேலே வந்ததும் பூட்டிக் கொள்வேன்.

இரவு நேரத்தில் படிக்கட்டு கதவை பூட்டி வைத்த நான், நாளாக நாளாக ராகவனும் நானும் அன்னியோன்னியமாக பழக ஆரம்பித்த பிறகு அதை திறந்தே வைத்துவிட்டேன்.

சமையலறை கீழ் போர்ஷனில் இருந்ததால், நான் சமையல் செய்யவும், சாப்பிடவும் கீழ் போர்ஷனுக்கு வந்தாக வேண்டும். அவர் சமையலுக்கு உதவியாக இருக்க, நான் அவருக்கு சமைத்து வைப்பேன்.

ஆபீஸ் விட்டு இரவு எட்டு வரை அங்கும் இங்கும் ஜோடியாக சுற்றி விட்டு வீட்டுக்கு வந்ததும், வெளியில் சாப்பிடாத நேரங்களில் சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வெளியே லானில் உட்கார்ந்து எதை எதையோ பேசினோம். சிரித்தோம். காதலர்கள் போல பழகினோம்.

ஒரு நாள்,…

“நிர்மலா,”

“ம்,…”

“இப்படி சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு இருந்தா நம்மளைப் பாக்கிறவங்க, நாம லவ்வரோன்னு நெனைச்சுக்கப் போறாங்க.”

“ஏன், நெனைச்சுக்கட்டுமே. அவங்க அப்படி நெனைக்கிறதை நாம தடுக்கவா முடியும்? சிலர் லவ்வர்ன்னு நினைக்கலாம். சிலர் ஹஸ்பண்ட் அன்ட் வைப்ன்னு நினைக்கலாம். அண்ணன் தங்கச்சின்னு கூட நினைக்கலாம். அன்னைக்கு ரெடி மேட் ஸ்டோர்ல, உங்களை என் புருஷன்னு அந்த சேல்ஸ் கேர்ள் கூப்பிட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”

“ம்,… அதே மாதிரி. அன்னைக்கு ஒரு நாள் தியேட்டருக்கு போறதுக்கு முன்னாலே பூ கடையிலே, உன்னை என் வைஃப்ன்னு’ நினைச்சு, ‘சார், உங்க பொண்டாட்டிக்கு கொஞ்சம் பூ வாங்கிக் கொடுங்க. முழம் பத்து ரூபாதான்னு’ அந்த பூக்காரக் கிழவி சொல்லிச்சே.”

இப்படி பழகி பைக்கில் ராகவனுக்கு பின்னால் இரண்டு பக்கமும் கால் போட்டு அவரை இறுகப் பிடித்தபடி சுற்றுவது பழக்கமானது. எனக்கும் அது பிடித்துப் போய் இருந்த்து. தாலி கட்டிய கணவனுக்கு துரோகம் செய்கிறோமே என்ற என்னமே வரவில்லை. மாறாக, என் கணவனின் ஆசைக்கு தான் காதலித்த மனைவியையையே விட்டுக் கொடுத்திருக்கும் ராகவனுக்கு என்னை முழுமையாக ஒப்படைக்கும் நாளுக்காக காத்திருந்தேன்.