சுகமதி – Part 2 104

என் தோளில் கை வைத்து..
” வர்றியா.. போலாம்.” என்றான்.
”எங்க…?”
” நம்ம மாமியா வீட்டுக்கு.?”
”வீட்டுக்கா…?”
”இல்ல.. காட்டுக்கு…” என்றான்.
”காட்டுக்கா..?”
” ம்ம்.. இனிக்கு அவ மட்டும் தான் வீட்ல இருக்கா.. வா.. பாத்துட்டு வரலாம்.” என்று என்னையும் கூட்டிப் போனான்.
கரு நீலக்கலர் சுடிதார் போட்டிருந்தாள் சுகமதி. குளித்து மிகவும் அழகாக மேக்கப் எல்லாம் செய்திருந்தாள்.
”ஹாய்… வாங்க..” என்று சிரித்தாள்

நான் கேட்டேன்
”நீங்க போகலையா ஊருக்கு..?”
”ம்கூம்.. இல்ல சுதன்.. அவ மட்டும்தான் போயிருக்கா..! சிட்டவுன் ப்ளீஸ்..” என்று எங்களை உடாகார வைத்து.. ஃப்ரிட்ஜ்ல் இருந்து கூல்ட்ரிங்க்ஸ் எடுத்து கொடுத்தாள்.
” ஏங்க.. நீங்க போகல..?” என்று அவளிடம் கேட்டேன்.
”இந்த பொருக்கிய பாக்காம என்னால இருக்க முடியாது..” என்று அவள் சிரித்தபடி.. சொன்னாள்.
நலன் சொன்னபோதுகூட நான் நம்பவில்லை. ஆனால் இப்போது.. நம்பித்தான் ஆகவேண்டும்
சுகமதி அவன் பக்கத்தில் போய் நின்றாள்.
நலன் அவள் கையை பிடித்து.. அவளை தன் மடியில் உட்கார வைத்தான்.
என்னைப் பார்த்து..
”இதான்டா லவ்வு..” என்றான் நலன்.
”ம்ம்.. சூப்பர் டா .” என்று என் அங்கலாய்ப்பை மனசுக்குள் புதைத்துக் கொண்டு சொன்னேன்.
சுகமதீ என்னிடம் கேட்டாள்
”பீலிங்கா இருக்கா சுதன்..?”
”அப்டி.. இல்ல. ..’! என்று சமாளித்தேன்.

1 Comment

  1. Pro intha kathaiya nan paathithan patichirukken full story eluthungn

Comments are closed.