அந்த பெண் எங்களை கடந்து போகும் போது அவள் மீதில் இருந்து ஒரு இனிமையான நறுமணம் வீசியது சொல்ல போனால் அவள் என் பின்னால் சற்று தூரத்தில் இருந்ததில் இருந்து என்னை தாண்டி சிறிது தூரம் போகும் வரை அந்த மணம் என்னை மிகவும் ஈர்த்தது. பெண்ணுக்கே இந்த பாதிப்பு என்றால் ஆண்கள் கேட்கவா வேண்டும் எத்தனையோ முறை நவீன் என்னிடம் பாடி பெர்ப்யும் போடா சொல்லி வற்புறுத்தி இருக்கிறான். ஆனால் எனக்கு அதில் ஆசை இல்லை இந்த நிமிடம் வரை அந்த பெண் எங்களை தாண்டி சென்ற பிறகு நான் ரோஷன் அந்த பெண் போட்டிருக்கும் பாடி ஸ்ப்ரே பேரு என்ன நானும் வாங்கணும் இங்கே கிடைக்குமா என்று கேட்டேன். அவன் கொஞ்ச நேரம் பதில் சொல்லாமல் இருந்து நித்தியா அதே மாடல் இங்கே கிடைக்கும் ஆனால் விலை கொஞ்சம் அதிகம் என்றான். நான் என் கைபையை திறந்து மொத்தம் எவ்வளவு ருபாய் இருக்குனு பார்க்க அந்த தொகையை வெளியே சொல்ல கூட முடியாது அந்த அளவு கம்மியாகத்தான் இருந்தது. கைபையை மூடி விட்டு சரி போட்டோ கடைக்கு போகலாம்னு சொன்னேன்.
ரோஷன் என்னிடம் பணம் இல்லை என்பதை நன்கு அறிந்து நித்தியா உனக்கு அந்த பெர்ப்யௌம் வேணுமா என்றான். வாங்கலாம்னு இருந்தேன் ஆனா அந்த அளவு பணம் இல்லை அடுத்த முறை நவீன் கூட இதே கடைக்கு வந்தேனா வாங்கிடுவேன் என்றேன். ரோஷன் அவனுடைய லேப்டாப் திறந்து ஏதோ எழுத எழுதி முடித்து நித்தியா ஆறு மாசம் பிறகு நீ தர வேண்டிய தொகை கொஞ்சம் அதிகமாகி இருக்கிறது அவ்வளவு தான் வாங்க அந்த கடைக்கு போய் அந்த செண்ட்டை வங்கி வருவோம். என்று பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான் கடைக்குள் நுழைந்து விற்பனையாளரிடம் அந்த சென்ட் பெயரை சொல்லி கூடவே ரெண்டு பிளவர் சொல்லி அதை பசக் பண்ண சொல்லி அதை என்னிடம் நீட்டினான். நீட்டும் போதே பயப்படாதீங்க இதுவும் கணக்கில் எழுதி வச்சு இருக்கேன்
எனக்கு உள்ளுக்குள் தேவையில்லாமல் ரோஷனிடம் கடன் தொகையை அதிகமாக்கி கொண்டே போகிறேன் நல்லது இல்லை என்று தெளிவாக புரிந்தாலும் நான் இப்போ செய்து கொண்டிருக்கும் பணி என் தாம்பத்தியம் பற்றிய திருத்தம். கடையை விட்டு வந்து போட்டோ கடையில் போட்டோவை வாங்கி கொண்டு வீட்டிற்கு போக கார் எடுத்தோம். அப்போ ரோஷன் நித்தியா அந்த சென்ட் உங்க மேலே எப்படி இருக்குனு பார்க்கலாமா என்று பெர்மிஷன் கேட்டாலும் ஒரு பாட்டில் எடுத்து என் கழுத்து காதின் பின் புறம் என் வயிற்றில் தெரிந்த இடைவெளியில் தொப்பிளை சுற்றி அடித்தான். அடித்து முடித்ததும் காரின் எ சி வாசத்தை மேலும் அதிகமாக நறுமணத்தை வீசியது.
அந்த நறுமண மயக்கத்திலே நான் ரோஷன் இந்த மாதிரி சென்ட் உபயோகித்து தான் கண்டிப்பா அந்த பொம்பளை நவீனை கவர்ந்து இருக்கணும் என்ன நான் சொல்லறது சரி தானே என்று கேட்க ரோஷன் பதில் சொல்லாமல் இருக்க அவன் பக்கம் திரும்பி மீண்டும் அதையே கேட்டேன். ரோஷன் நித்தியா நீங்க கேட்கற கேள்வி புரியுது நவீன் இப்படி தான் அந்த லேடி கிட்டே விழுனான் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது ஆனால் நான் ஒரு தவறு செய்து விட்டேன் என்று நிறுத்தினான். நான் என்ன என்ற கேள்வியுடன் அவனை பார்க்க இதை இப்போ உங்க மேலே டெஸ்ட் செய்யறேன்னு வீசியது பெரிய தவறு நான் சொல்லுவது சரியில்லை என்று தெரிந்தும் சொல்லி தான் ஆக வேண்டும் இந்த நறுமணம் இப்போ என்னை கொஞ்சம் தடுமாற வைத்து இருக்கிறது என்பது உண்மை உண்மை சில சமயம் அடுத்தவருக்கு தவறாக முறையற்றதாக படலாம் ஆனால் எனக்கு என் அம்மா சொல்லி குடுத்த ஒரு விஷயம் உண்மையை மறைக்காமல் உடனே சொல்லி விட வேண்டும் என்று அது தான் சொல்லி விட்டேன் ப்ளீஸ் என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் நித்தியா என்று சொல்லி விட்டு என்னை பார்க்காமல் கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
