இந்த வீட்டின் உரிமையாளர் 1 140

சரி அடுத்த நாள் வேலைக்கு போகட்டும்னு நான் ஒன்றுமே பேசாமல் படுத்தேன். சில முறை சீண்டி பார்த்தான் நான் மசியவில்லை. நல்ல வேலையாக அடுத்த நாள் முதல் வேலைக்கு வழக்கம் போல
போக ஆரம்பித்தார். அன்று நல்ல மழை நனைந்து கொண்டே வர நான் அவனை துடைத்து உடை மாற்றி சூடாக காபி போட்டு குடுத்தேன். நவீன் எதுக்கு இப்படி மழையில் நனைந்து கொண்டு வரணும் மழை விட்டதும் வந்து இருக்கலாம் இல்லையா என்றதும் நவீன் நித்தி நம்ம வீட்டு லீஸ் இந்த மாசத்தோடு முடியுது அது தான் வீட்டுக்காரர் வரேன் பேசி முடிவு பண்ணலாம்னு சொன்னார் நீ வேறே தனியா இருப்பே அது தான் வந்தேன் என்றேன். நான் அப்படி யாரும் வரலையே சரி வாங்க சாப்பிடலாம் என்றேன். அப்போது பெல் அடிக்க நவீன் எழுந்து சென்று கதவை திறந்து அவன் வயதே இருக்கும் ஒரு நபரை அழைத்து வந்தான்.

சாப்பாட்டு நேரத்திற்கு வந்திருக்கும் ஒரு விருந்தினரை சாப்பிட கூப்பிடுவது தானே தமிழர் பண்பு அதனால் நவீனிடம் நவீன் ரெண்டு பெரும் சாப்பிட வாங்க என்றேன். அந்த புதிய நபர் இல்லை மேடம் இப்போதான் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்தேன். என்றார். எனக்கு நேற்றைய ஞாபகம் வர சார் எதுக்கு வீட்டிலே சாப்பிடாம எல்லா ஆண்களும் ஹோட்டல்ஹே கதின்னு இருக்கீங்க ஏன் உங்க மனைவி சரியா சமைக்க மாட்டாங்களா என்று கேள்வி மேல் கேள்வியை அடுக்க அவர் சாரி மேடம் எனக்கு இன்னும் திருமணம் ஆகல வீட்டிலே பேரெண்ட்ஸ் வெளியூர் போய் இருக்காங்க என்று விளக்கமாக சொல்ல நான் சாரி இவரும் அடிகடி இப்படி தான் செய்யறார் அதனாலே உங்களையும் கேட்டேன் சரி நீங்க பேசி கொண்டு இருங்க என்று நான் அடுத்த அறைக்குள் செல்ல நவீன் நித்தி இது தான் உன்னுடைய வீட்டுகாரர் இப்போதானே சொல்லி கிட்டு இருந்தேன் என்று சொல்ல நான் வணக்கம் சொல்லி விட்டு நவீன் நீங்க தான் என் வீட்டுகாரர் அவர் இந்த வீட்டுக்கு தான் வீட்டுகாரர் என்று திருத்த நவீன் கண்டுக்காம நித்தி இவர் பெயர் ரோஷன் நான் முதலில் வேலை செய்த கம்பனியில் என்னுடன் வேலை செய்தார். எனக்கு கல்யாணம் வீடு வேணும்னு சொன்னதும் ரோஷன் உடனே இந்த வீட்டை காட்டி லீஸ் அக்ரீமெண்ட் போட்டு விட்டார் இப்போ ரென்யு செய்யணும் நம்ம வார்ட்ரோபில் அந்த டாகுமென்ட்ஸ் ஒரு கவரில் இருக்கு எடுத்து வா என்றார். நான் அதை தேடி எடுத்து வந்தேன். ரோஷன் சாரி நவீன் ஸ்டாம்ப் பேப்பர் மழையிலே நனைசு போச்சு வேறு ஒரு நாள் புதுப்பிக்கலாம் இன்னைக்கு உங்க மனைவியை சந்திக்க வந்ததா இருக்கட்டுமே என்றான். நான் தரையை பார்த்து நின்றேன்.

நவீன் ரோஷனுடன் பேச ஆரம்பிக்க நான் அடுத்த அறைக்குள் சென்று கதவை லேசாக சாத்தி கொண்டேன். ஆனால் அவர்கள் பேசுவது நன்றாக கேட்டது. அவர்கள் உரையாடல் அவர்கள் வார்த்தைகளில் ;

Updated: December 14, 2021 — 6:01 am