இந்த வீட்டின் உரிமையாளர் 1 140

ரோஷன் நிஜமா சொன்னனா இல்லை கிண்டல் செய்யறானா தெரியலை நித்தியா ஒன்னும் அவசரமில்லை குளிச்சுட்டு வாங்க நான் லைன்ல வெய்ட் பண்ணறேன்னு சொல்ல எனக்கு ஏனோ பேச கூச்சமாக இருந்தது அருகே இருந்த டவலை எடுத்து உடம்பு மேலே சுற்றி கொண்டு சொல்லுங்க ரோஷன் என்றேன். அவன் ஐயோ எனக்கு எதுவுமே பாதியிலே விட பிடிக்காது நான் தான் சொல்லறேன் இல்ல குளிச்சு முடிங்கனு நான் ஐயோ ரோஷன் நான் குளிச்சு முடிச்சாச்சு இன்னும் சொல்லனும்னா இப்போ ஹாலில் இருக்கிறேன் போதுமா என்றேன். அவன் உடனே அது எப்படி முடியும் நித்தியா இப்போதான் குலிக்கரெனு சொன்னீங்க இப்போ ஹாலில் இருக்கிறேன்னு சொல்லறீங்க சாரி கேட்பது நாகரீகம் இல்ல இருந்தாலும் ஒரு ஆவல் அப்போ நீங்க குளியல் உடையில் தான் ஹாலில் உட்கார்ந்து இருக்கீங்களா என்றான். நான் பதில் சொளுவதா இல்லை அவன் வரம்பு மீறி பேசுகிறானா என்று குழம்பி அதெல்லாம் இல்லை நானே உங்களுக்கு கொஞ்ச நேரத்தில் பேசறேன்னு வைத்தேன்.

டவல் சுற்றியப்படியெ படுக்கை அறைக்கு போனேன். உள்ளே சென்ற போது கையில் இருந்த கைபேசி நழுவ அதை பிடிக்க டவலை பிடித்து இருந்த கையை எடுத்தேன். டவல் தரையில் விழ என் எதிரே இருந்த பீரோ கண்ணாடியில் என் முழு நிர்வாண உருவம் பிரதிபலித்தது. அப்படியே கொஞ்ச நேரம் நின்று என் அழகை நானே ரசித்து கொண்டேன். கைகள் சும்மா இல்லாமல் என் மார்பு காம்புகளை நிமிட்டி விட ரெண்டு நாளா அடக்கி வச்சு இருந்த உடற்பசி ஆரம்பித்தது. ரெண்டு நாள் நவீன் கை என் மேலே படவில்லை என்று யோசித்து இந்த அழகை விட அவன் மனேஜர் பொண்டாட்டி அழகா இருப்பாளா ஆம்பளைங்க புத்தி ஏன் தான் இப்படி அலையுதோ என்று சலித்து கொண்டேன். படுக்கையில் படுத்து என் கைகளை என் உடம்பு முழுக்க தடவ செய்ய என் சூடு கதகதக்க ஆரம்பித்தது.

கைபேசியில் நவீன் நம்பரை போட்டேன் அவர் குரல் கேட்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் அவர் எரிந்து கொண்டிருந்த தீயில் தண்ணீரை ஊற்றுவது போல நித்தி நான் இன்னைக்கு ரொம்ப பிசியா இருக்கேன் வீட்டிற்கு வந்து பேசிக்கலாம் என்று வைத்தான் அவர் நினைத்து இருக்க கூடும் நான் அவரை சண்டை போட தான் கூப்பிடுகிறேனு . ஒரே நிமிஷத்தில் எழுந்த எல்லா வேட்கையும் அடங்கி போக நான் எழுந்து உடை மாற்றி கொண்டு சமையல் அறைக்கு போனேன்.

சமையல் முடிக்கும் போது கைபேசி ஒலிக்க அது ரோஷன் சொல்லுங்க என்றே ஆரம்பித்தேன். அவன் நித்தியா என் நம்பர் சேவ் பண்ணி இருக்கீங்களா என்று கேட்க நான் ஆமாம் என்று சொல்ல விரும்பாமல் இல்லை நெற்றில் இருந்து இந்த நம்பர் பழக்கமான நம்பர் அது தான் என்றேன். சரி இப்போ வரட்டுமா அவங்க கிட்டே பேச முடிவு செஞ்சுட்டீங்களா என்று கேட்க நான் வாங்க பேசிவிடலாம் என்றேன். அவன் கொஞ்ச நேரத்திலேயே வந்து விட்டான் ஹாலில் உட்கார்ந்து அவன் கைபேசியை எடுத்து ஏதோ ஒரு நம்பர் போட்டு அடிக்குது என்று என்னிடம் குடுத்தான் ரொம்ப நேரம் அடித்தும் பதில் இல்லை. ரோஷன் சரி ஒண்ணு செய்வோம் நவீன் நம்பர் போடுவோம் அவனும் பதில் சொல்லவில்லைனா ரெண்டு பேரும் ஒண்ணா இருக்காங்கனு புரிஞ்சுக்கலாம் என்று சொல்லி அவன் போனில் இருந்தே நவீன் நம்பர் போட்டான். அதுவும் ரொம்ப நேரம் அடிச்சு பிறகு ஹலோ என்று குரல் கேட்க ரோஷன் என்னிடம் குடுத்து பேசுங்க என்று ஜாடை செய்தான்.

Updated: December 14, 2021 — 6:01 am