இந்த வீட்டின் உரிமையாளர் 1 140

நவீன் மெளனமாக இருப்பதே எனக்கு ஆத்திரத்தை அதிகமாக்கியது. நான் மீண்டும் நவீனிடம் நவீன் நாம இந்த சண்டே கண்டிப்பா உங்க மனேஜர் வீட்டுக்கு போகணும் என்றேன். நவீன் எரிச்சலுடன் நித்தி உனக்கு என்ன ஆச்சு இன்னைக்கு தீடீர்னு இப்போ என்ன மனேஜர் மேலே அவ்வளவு அக்கறை அவருக்கு வயசு என்ன தெரியுமா என்னை விட நாலஞ்சு வயசு தான் அதிகம் அது மட்டும் இல்ல உன்னை மாதிரி அழகான பொண்ணுங்களை பார்த்தா விட மாட்டான் உனக்கு இந்த பிரெச்சனை எல்லாம் புரியாது சொன்னா கேளு என்றார். நான் அவர் சொன்னதையே அவர் பக்கம் திருப்பினேன். ஏன் உங்க மனேஜருக்கு சின்ன வயசுதான் என்றால் அவர் மனைவிக்கும் என் வயசு தான் அவர் என்னை தவறாக நினைத்தால் நீங்க அவர் மனைவியை ப்ளாக் மெயில் பண்ணலாமே என்றதும் நவீன் முகத்தில் சிறிது நேரம் ஈ ஆடவில்லை. அதில் இருந்து எனக்கு ரோஷன் வார்த்தையில் உண்மை இருப்பதாகவே பட்டது. உடனே இதை பெரிது படுத்தாமல் ரோஷன் மூலம் இன்னும் அதிகமான விஷயங்களை சேகரிக்க முடிவு செய்தேன். அன்றும் கல்யாணத்திற்கு பிறகு முதல் முறையாக ரெண்டு நாட்கள் தொடர்ந்து எனக்கும் நவீனுக்கும் உடலுறவு இல்லாமல் கடந்தது.

காலை எல்லாமே ரெண்டு பேரும் பேசாமல் இருக்க போகும் போது நவீன் வழக்கமாக செய்யும் குறும்புகளும் இல்லை. எனக்கு அது பெரிய இழப்பாக தெரியவில்லை. தினமும் அலுவலகம் சென்றதும் நவீன் மறக்காம போன் செய்து அலுவலகம் சேர்ந்து விட்டதையும் கூடவே ரகசியமாக ஒரு இச்சும் குடுப்பார் இன்று அவர் கிளம்பி ரெண்டு மணி நேரம் ஆகியும் கால் வரவில்லை நானும் கால் செய்யவில்லை. பதிலாக ரோஷனுக்கு கால் செய்தேன். ரோஷன் எடுத்து சொல்லுங்க நித்தியா நான் கொஞ்சம் வேலையா இருக்கேன் கொஞ்ச நேரத்தில் நானே கால் செய்யட்டுமா என்று கேட்க நான் சரி உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது போன் செய்யுங்க என்று முடித்தேன்.

ரோஷன் கால் செய்யும் போது நான் குளித்து கொண்டிருந்தேன். பொதுவாகவே குளிக்கும் போது குளியல் அறையில் என் கைபேசியை எடுத்து போவேன் அதற்கு ரெண்டு காரணங்கள் ஒன்று எதாவது அவசர அழைப்பு வந்தா மிஸ் பண்ண கூடாது ரெண்டாவது நவீனுக்கு சில சமயம் கால் செய்து குளிப்பதை சொல்ல அவரும் பேச முடிந்தால் ஏதோ அவரே குளிப்பாட்டுவது போல என்னை சீண்டுவார் ஆனால் இன்று அந்த சீண்டல் நான் எதிர்ப்பார்க்கவில்லை ஆனால் ரோஷன் கால் வந்ததும் உடனே எடுத்து சொல்லுங்க ரோஷன் என்றேன் பின்னாடி ஷவரில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டு நித்தியா குழாய் திறந்து விட்டு இருக்கீங்க போல மூடி விட்டு வாங்க என்றான். நான் ஏதோ ஞாபகத்தில் ஐயோ இல்லை ரோஷன் நான் இப்போ குளித்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன் சொன்னதும் தான் அவசரமாக பேசி விட்டதை உணர்ந்தேன். ரோஷன் ஐயோ ரொம்ப சாரி நீங்க குளிச்சு முடிச்சு அப்புறம் கூப்பிடுங்க என்றான் எனக்கு அவன் திருப்பியும் நான் கூப்பிடும் போது வேலையை இருந்தா என்ன செய்வதுன்னு இல்லை ரோஷன் நான் வெளியே வந்துட்டேன் என்றேன்.

Updated: December 14, 2021 — 6:01 am