இந்த வீட்டின் உரிமையாளர் 1 140

நான் : கேட்க கூடிய சூழல் வரலை நான் அவரை நம்பறேன் அவர் ஒரு நாள் ஏதோ பார்ட்டிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் போது அதிகமா குடித்து இருந்தார் நான் கேட்டதும் உண்மையை சொல்லி வருத்தப்பாட்டார்

ரோஷன்: நித்யா அவர் போன பார்ட்டி ரெண்டு பேர் மட்டுமே போன பார்ட்டி அவனும் அந்த பெண்ணும் அன்னைக்கு செலவுக்கு நான் தானே பணமே குடுத்து அனுப்பினேன். அவனுடைய போனில் அவன் கணக்கு எழுதி வைக்கும் பழக்கம் இருக்கு சந்தேகம் இருந்தால் அன்று நான் பணம் குடுத்தேனா இல்லையா அந்த பணத்தை எப்படி செலவு செய்தான் என்று குறித்து வைத்து இருப்பான் நீங்களே பார்க்கலாம்.

நான் : ரோஷன் எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு அதே சமயம் இந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு வீட்டிற்கு போகலாம்னு முடிவு எடுத்தாச்சு அதில் ஒரு மாற்றமும் இல்லை. நான் உங்களிடம் பேச விரும்பியது உங்களுக்கு அவர் தர வேண்டிய பணம்னு நீங்க சொல்லற என்னால் வெரிபை செய்ய முடியாது அதனால் எனக்கு ஒரு ஆறு மாசம் டைம் குடுங்க நான் பணத்தை திருப்பி குடுத்து விடுகிறேன். அதே மாதிரி நீங்க சொல்லறது உண்மைனா அவர் இந்த வேலையை விட்டுட்டு வேறே வேலை சேரட்டும் அது வரை வீட்டிலியே இருக்கட்டும்

ரோஷன் : நித்யா உங்க முடிவு உங்களை பொறுத்த வரை சரியாக இருக்கலாம் ஆனால் அதில் உள்ள மற்ற சிரமங்களை பற்றி தெரியாமல் பேசுகிறீர்கள். நீங்க காலி செய்யணும்னா அதை என் அப்பா கிட்டே சொல்லணும் அவர் உடனே மொத்த பணத்தையும் தர கட்டாய படுத்துவார் அப்போ நீங்க இந்த பணமும் தர வேண்டி இருக்கும் புது வீட்டு லீஸ் புதுசா தர வேண்டி இருக்கும் யோசிச்சு முடிவு செய்யுங்க நீங்க ஆறு மாசம் டைம் கேட்டு இருக்கீங்க அது வரைக்கும் என்னால் முடிந்த வரை நான் சமாளிக்கறேன்

அவன் சொல்லறது ஓரளவு நியாயமாகவே இருக்க நான் யோசித்தேன்.

நான்: ரோஷன் தேங்க்ஸ் ஆனா இனிமே உங்க பிரெண்டுக்கு நீங்க பண உதவி எதுவும் செய்ய வேண்டாம் நவீன் ஈசியா பணம் கிடைக்கறாதாலே தான் இப்படி குடிக்கரார்னு நினைக்கிறேன்

ரோஷன்: நித்யா நீங்க சொல்லறது சரிதான் ஆனா நான் பணம் குடுக்கறது நிறுத்தினா கூட அவனுடைய மனேஜர் மனைவி அவனை விட மாட்டங்களே வேணும்னா உங்களுக்கு உதவி செய்யறதுக்காக நான் ஒண்ணு செய்யறேன் அதுவும் உங்களுக்கு சம்மதம் என்றால். நான் உங்களை அந்த பெண் வீட்டிற்கு அழைத்து போகிறேன் அட்லீஸ்ட் அவங்க உங்களை பார்த்த பிறகு நவீன் கல்யாணம் ஆனவன் அவனுக்கு அழகான இளம் மனைவி இருக்காங்கனு தெரிஞ்சா கொஞ்சம் யோசிக்கலாம் ஆனா முடிவு உங்க கையில்

Updated: December 14, 2021 — 6:01 am