எனக்கு இப்போ என்ற வார்த்தை அவர் புத்திசாலி தனமாக சொன்னதாக தான் பட்டது. அதையே வைத்து நானும் எனக்கும் தெரியும் இப்போ வேறே பெண் இங்கே இல்லை என்று நான் கேட்டது நான் மட்டும் தான் உங்க மனசில் இருக்கிறேனா என்று என்றதும் நவீன் ஹே அசடு இந்த வயதில் ஒரு ஆம்பளை அதுவும் நெறைய பெண்களோடு வேலை செய்யும் ஒருவன் அப்போ அப்போ கொஞ்சம் அலைய தான் செய்வான் அதெல்லாம் அந்த நேரத்தோடு சரி பொண்டாட்டி தான் எப்போவும் அவன் மனதில் குடி இருப்பா நீயும் படிச்ச பொண்ணு கல்லூரி போனவ அதுவும் பசங்க கூட சேர்ந்து படிச்சு இருக்கே உனக்கு தெரியாதா லூசு நல்ல மூடு கெடுக்காதே ப்ளீஸ் என்றார். அவர் நியாயமாக பேசினாலும் அதில் சில உண்மைகள் மறைந்து இருப்பதாகவே எனக்கு பட்டது. இன்னும் கொஞ்சம் அலைய விட்டால் நவீன் மேலும் சில உண்மைகளை வெளியிட கூடும் என்று தான் எனக்கு தோன்றியது. ஆனால் நான் நினைத்ததுக்கு மாறாக நான் தள்ளி படுத்து பிறகு எழுந்து நின்றதும் நவீன் கெட் லாஸ்ட் நித்தி நான் உன்னை கெஞ்ச றாதாலேயே நீ என்னை தவறு செய்தவன் என்று எடுக்க முடியாது ஆனால் நான் இப்போ வெளியே போறேன் இப்போவும் சொல்லிட்டு தான் போறேன் குடிக்க தான் போறேன் பை என்று சொல்லி விட்டு வேகமாக உடையை மாத்தி கொண்டு வெளியே சென்றார்.
எனக்கு ஏமாற்றம் கோபம் ரெண்டும் கலந்து வந்தது. ஏமாற்றம் காலுக்கு வந்தது உள்ளுக்குள் போகவில்லையே என்று கோபம் நவீன் உண்மையிலேயே என்னிடம் எதையோ மறைக்கிறார் உறுதியானதால். நேரம் பார்த்தேன் மணி எட்டை நெருங்கி கொண்டிருந்தது. நவீன் எப்படியும் குடித்து வர பத்து மணியாவது ஆகும் எனக்கு பசி எடுக்கவில்லை அதே நேரம் டிவி பார்க்கும் மனநிலையும் இல்லை. எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஹாலில் உட்கார்ந்து இருந்தேன். ஒரு மணி நேரமாக மறந்து இருந்த மொபைல் கண்ணில் பட சரி ரோஷன் கிட்டே நடந்ததை மறைமுகமாக சொல்லுவோம் ஒரு வேளை அவனுக்கு நவீன் குடிக்க போகும் இடம் தெரிந்து இருக்கும் அவனை அதிகம் குடிக்காமல் அழைத்து வருவான் என்று அவன் நம்பரை போட்டேன். ரோஷன் எடுத்து என்ன நித்தியா இன்னும் வரலையா அந்த திருடன் என்று கேட்க நான் நடந்ததை சொல்ல அவன் என்ன நித்தியா கொஞ்சம் அவசர பட்டுட்டியே இப்போ அவன் அந்த ஆத்திரத்திலே அளவுக்கு அதிகமா குடிக்க போறான் எத்தனை மணிக்கு கிளம்பினான் என்று கேட்க நான் கொஞ்ச நேரம் முன்பு தான் என்றேன். ரோஷன் சரி நான் போய் பார்க்கிறேன் முடிந்தால் அங்கிருந்து உனக்கு கால் செய்கிறேன் என்று சொன்னான்
நான் ஹாலில் இருந்த சோபாவில் அப்படியே படுத்து செய்தது சரியா தவறா நவீனை தேவையில்லாமல் கோபப்படுத்தி விட்டேனா இப்போ குடிச்சுட்டு வந்து என்ன செய்வார் ஒரு வேளை அடிக்க முயற்சி செய்தால் பல வித எண்ணங்கள் ஓட ஒன்பது மணிக்கு மேல் ரோஷன் போன பண்ணினான். நித்தியா நவீன் இருக்கிற பார் வெளியே நின்று தான் பேசுகிறேன் அவன் இன்று நிதானம் இல்லாமல் குடித்து இருக்கிறான் அவனை தேட வசதியாக இருக்கும்னு காரில் வராமல் பைக்கில் வந்தேன் இப்போ பைக்ல கூட அவனாலே உட்கார முடியாது கால் டாக்ஸி ஏத்தி அனுப்பலாம்னா டாக்ஸி காரன் இவன் குடித்து இருப்பதை பயன் படுத்தி திருட நினைத்து நவீன் கிட்டே ஒன்னும் இல்லை என்று தெரிந்தால் சொல்ல முடியாது வழியிலே எங்கேயாவது தள்ளி விட்டு கூட போக வாய்ப்பு என்ன செய்ய சொல்லறீங்க என்றான்.
