கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 26 10

“யெஸ் சார்…”

“ரீங்க்க்க்க்க்” பஸ்ஸர் ஒலித்தது.

“சார்.. ஹெட் ஆஃபீஸ்லேருந்து உங்க லீவு சேங்ஷன் ஆகி பேக்ஸ் இப்பத்தான் வந்தது …”குமார சுவாமியின் பர்ஸனல் செகரட்ரி, மாலதி இண்டர்காமில் அறிவித்தாள்.

“ம்ம்ம் … ஒரு வேலை முடிஞ்சுது … நிம்மதியாச்சு. அந்த ஃபேக்ஸை ரெண்டு காபி எடுத்து ஒன்னை நீங்க மெய்ன்டேய்ன் பண்ற என் பெர்சனல் ஃபைல்ல வெச்சிடுங்க; ஒரு காப்பியை சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆஃபிசர் நடராஜன் டேபிளுக்கு அனுப்பிடுங்க..”

“நீங்க சொல்றதை நான் ஏற்கனவே செய்துட்டேன் சார்; ஒன் செகண்ட் சார்; மிஸ்டர் நடராஜன் வந்திருக்கார். உங்களை ஒரு நிமிஷம் மீட் பண்ணனும்ன்னு என் ரூம்ல வெய்ட் பண்றார்.”

“லீவுல இருக்கறவரை ஏன் காக்க வெக்கறீங்க? உடனே அவரை என் ரூமுக்கு அனுப்புங்கம்மா…”

“சார் அப்ப நாங்க கிளம்பறோம் … உதவி நிர்வாகிகள் இருவரும் எழுந்தனர்…”

‘ஓ.கே .. கீப் இன் டச் வித் மீ …

“சார் … உங்களுக்கு லஞ்ச் என்ன வரவழைக்கணும்?” மாலதி மீண்டும் பஸ்ஸினாள்.

“ஓ … மை காட் … மணி ஒண்ணாயிடுச்சா? ம்ம்ம் … மிஸஸ் மாலதி … கிவ் மீ ஒன் மினிட்; இப்ப உங்களுக்கு நான் சொல்றேன்.” குமாரசுவாமி ரீஸிவரை வைக்கும் போது, நடராஜன் உள்ளே நுழைந்தார்.

“வாங்க மிஸ்டர் நடராஜன்; என்னச் சாப்பிடறீங்க அதை சொல்லுங்க முதல்ல…” குமாரசுவாமி தான் கட்டியிருந்த
“டை”யை சிறிதே தளர்த்திக்கொண்டார்.

“வீட்டுல இந்த நேரத்துக்கு சமையல் ரெடியாகிருக்கும்; இப்ப ஓண்ணும் வேண்டாம்; நீங்க சாப்பிடுங்க சார்… ஐ வுட் டேக் ஒன்லி எ மினிட் ஆர் டூ …”

“இல்லை … இல்லே! நீங்க இன்னைக்கு என் கூடத்தான் சாப்பிடணும்! அயாம் வெரி ஹாப்பி டுடே! ஊருக்குப் போறேன்; பிளீஸ் … டேக் யுவர் சீட்; இப்ப லஞ்ச் டயம்தானே; ரெண்டு நிமிஷம் நிம்மதியா உக்காருவோம்.” குமாரசுவாமி புன்னகைத்தார்.