இங்கிலீஸ் டீச்சர் – பாகம் 6 11

மாலையில் பள்ளி விடும் நேரம் பார்தது சரியாக சுதாவின் எண்ணுக்கு போன் செய்தேன்.
‘ஹலோ’
‘ஹலோ சுதா. நான்தான் சிவா பேசுறேன். மாலதி இருக்காங்களா?’
‘இல்ல பேக் எடுக்க ஸ்டாப் ரூம் போயிருக்காங்க.’‘ம்ம். நான் வந்துட்டு போனத சொன்னீங்களா?’
‘ம்ம். சொன்னேன்.’
‘என்ன சொன்னாங்க?’
‘ஓகோன்னு மட்டும் சொன்னாங்க. உங்க மேல ஏதோ கோபமா இருக்காங்கனு மட்டும் நல்லா தெரியுது.’
‘ம்ம்.’
‘உங்க கிட்ட ஒன்னு கேக்கலாமா?’
‘ம்ம்’
‘காலைல நீங்க ஸ்கூலுக்கு வந்தது அவங்கள பாக்கத்தானே?’
‘இல்ல சுதா. சிந்துவ ஸ்கூல்ல விடுறதுக்காகத்தான் வந்தேன்.’
‘இதை நான் நம்பணுமாக்கும்?’
‘நெசமாத்தான்.’
‘சரி சரி. மாலதி வராங்க. அவங்க கிட்ட குடுக்குறேன்.’
‘ம்ம்’
(சில நொடிகளுக்குப் பின் மாலதியின் இனிப்பான குரல் ஒலித்தது.)

‘ஹலோ.’
‘ஹலோ மேடம். நான் சிவா பேசுறேன்.’
‘ம்ம். என்ன?’
‘சுதா பக்கத்துல இருக்காங்களா?’
‘இல்ல. முன்னால போயிட்டா. ஏன்?’
‘ஒன்னுமில்ல. உங்க கிட்ட மனம் விட்டு பேசனும்.’
‘என்ன பேசனும். சீக்கிரம் சொல்லு. எனக்கு நேரமில்ல.’
‘ஓ அவ்வளவு கோபமா என் மேல?’
‘உன் மேல நான் ஏன் கோபப்படனும்?’
‘ஓகே. ஓகே. முதல்ல நான் ஒன்னு சொல்லனும்’
‘என்ன?’
‘சாரி சாரி சாரி’
‘ம்ம்.’
‘மன்னிச்சுடுங்க மாலதி மேடம்.’

‘……….’
‘உங்க கூட பேசாம என்னால இருக்க முடியல. ப்ளீஸ். பேசுங்க’
‘ஒன்னும் வேணாம். கொஞ்சம் பேசினாத்தான் நீ எங்கெங்கயோ போறியே’
‘ப்ளீஸ்ஸ். என்னைப் புரிஞ்சுக்கோங்க. நான் அப்படி பேசினது தப்புதான். ஆனா உங்களுக்கே தெரியும். என் மனசுல தோணுறத எனக்கு மறைக்கத் தெரியாது. அதான் பட்டுனு சொல்லிட்டேன்.’
‘அதுக்காக அப்படி சொல்வாங்களா?’
‘என்ன பண்றது? உங்கள அந்த சேலைல பார்த்ததும் என்னால என்னை கன்ட்ரோல் பண்ண முடியல.’
‘வாட்? அந்த சேலைக்கு என்ன?’
‘இல்ல்ல.. அந்த சேலைல உங்களைப் பார்த்ததும் எனக்கு ‘அன்னைக்கி’ ஞாபகம் வந்திடுச்சு. அதான்.’
‘ஒன்னும் வேணாம். கொஞ்சம் பேசினாத்தான் நீ எங்கெங்கயோ போறியே’
‘ப்ளீஸ்ஸ். என்னைப் புரிஞ்சுக்கோங்க. நான் அப்படி பேசினது தப்புதான். ஆனா உங்களுக்கே தெரியும். என் மனசுல தோணுறத எனக்கு மறைக்கத் தெரியாது. அதான் பட்டுனு சொல்லிட்டேன்.’

‘அதுக்காக அப்படி சொல்வாங்களா?’
‘என்ன பண்றது? உங்கள அந்த சேலைல பார்த்ததும் என்னால என்னை கன்ட்ரோல் பண்ண முடியல.’
‘வாட்? அந்த சேலைக்கு என்ன?’
‘இல்ல்ல.. அந்த சேலைல உங்களைப் பார்த்ததும் எனக்கு ‘அன்னைக்கி’ ஞாபகம் வந்திடுச்சு. அதான்.’

‘ம்ம். போதும் போதும். ஏதோ உனக்குப் பிடிச்ச சேலைன்னுதான் கட்டினேன் பாரு. எனக்கு அது தேவைதான்.’
‘ஓகே. அதான் மன்னிப்பு கேட்டேனே. இன்னுமா கோபம் குறையல.’
‘குறையுறதா? கொஞ்சம் குறைஞ்சுதான் இருந்திச்சு. ஆனா இப்போ ரொம்ப ஏறிடுச்சு?’
‘ஏன்?’
‘உன்னை யாரு சுதா கிட்ட பேசச் சொன்னது? பேசினது மட்டுமில்லாம நம்பர் எல்லாம் வாங்கிட்டு போயிருக்க.’
‘இல்ல மாலதி.. உங்க நம்பருக்கு போட்டா எடுக்க மாட்டேங்குறீங்க. அதான் அவங்க கிட்ட நம்பர் வாங்கி பேசுறேன். இல்லேனா அவங்க நம்பர் எனக்கெதுக்கு?’
‘ம்ம். இனிமே என் நம்பருக்கே பேசு. அவ நம்பர ஒழுங்கா டெலிட் பண்ணு.’
‘ஓகே ஓகே. கோபம் போயிடுச்சா?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *